
சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம் பூ ஜையுடன் துவக்கம்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு த யாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்
கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கிய து .
டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமே ஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண் டன ர்.
அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவ ரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உரு வாகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண் டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லு க் வெளியிடவிருக்கிறார்கள் குழுவினர்.விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இசை- அருண் சிலுவேறு, ஒளிப்பதிவு – துர்கா பிரசாத் , கலை – டௌலூரி நாராயணா. வச னம் – மாலி , படத்தொகுப்பு – மார்த்தாண்டம்k வெங்கடேஷ். , நிர்வாக தயாரிப்பாளர் தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி , எழுத்து இயக்கம் – தன்ராஜ் கொரனானி , Pro குணா. எமது scre en4screen.com இணையதளம்….முற்றிலும் மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிய தரவு களு டன் செயல்பட ஆரம்பித்துள்ளது…
தமிழ் சினிமா பற்றிய முழுமையான, இதுவரை வெளிவந்த 7000த்திற்கும் மேற்பட்ட படங் களைப் பற்றிய விவரங்கள், அதன் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடி கைகள் பற்றிய விவரங்கள் உண்டு….தினமும் அது கூடுதல் தகவல்களுடன் புதுப்பிக்க ப்ப ட்டும் வருகிறது… உங்கள் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் எங்களை மேலும் உற்சாகப்ப டுத் தும்…நன்றி….

