
தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேது பதி!!
அம் ஆ படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அறிவித்த மக்கள் செல் வன் விஜய் சேதுபதி !
பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் , தமி ழ்ப்பதி ப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெ ளியாகிறது !!!
Kaapi Productions தயாரிப்பில், தா ம ஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், தி லீப் போத்தன் மற்றும் தே வதர்ஷி னி நடிப்பில், மனதை இ லகுவாக்கு ம், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உரு வாகியுள்ள மலை யாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் ப திப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அதிகாரப்பூர்வமாக அ றிவிக்கும் படப்போஸ்டரை, மக் கள் செல்வன் விஜய் சேதிபதி தனது ச மூக வலைத்த்தள பக்கத்தில் வெ ளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினரு க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மலையாளத்தில் வெளிவந்து பெ ரும் பாராட்டுக்களைக் குவி த்து ள்ள இப்படம், திரையரங் குகளில் 60 நாட்களை வெற்றிகர மாக கடந் து ஓடிக்கொண்டி ருக் கிறது. விமர் சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்ற இப்ப டம் இப்போது தமிழில் வரவுள்ளது.
ஒரு தாயின் பாசத்தை பேசும் இப் படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷி னி தாயாக, மிக அழுத்தமான பாத் திரத்தில் அற்புதமான நடிப்பை வ ழங்கியுள்ளார். இதுவ ரையிலும் காமெடியில் கலக்கிய இவர், இப்ப டத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.
ஸ்டீபன் எனும் ரோட் காண்ட்ராக் ட ர், கவந்தா எனும் ஒரு மலைகி ரா மத்திற்கு செல்கையில், அங் குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்க ளோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. மனிதர்களின் அன் பை, அழகாகப் பேசும் ஒரு அற்புத படைப் பாக இப்படம் உருவாகியுள் ளது.
திலீஷ் போத்தன், தேவதர்ஷினி மு க்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இ ப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வா சுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெ யராஜன் கோழிக் கோடு, முத்தும ணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ் சியம்மா, சரத் தாஸ், நீரஜா ரா ஜேந்திரன், ரகுநாத் பிரபா கரன், அஜீத் பிரபாகரன், அஜியுர் ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃ பேல், சதீஷ் கே குன்னத், அம்பி லி ஓசெப், கபானி ஹரிதாஸ், சி னேகா அஜித், லேதா தாஸ், ரேமா தேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷை ஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமு ய்யா ஆகியோர் இணைந்து நடித் துள்ளனர்.
இப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தே தி தமிழகமெங்கும் வெளியாகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபர ம்
இயக்குனர்: தாமஸ் செபாஸ்டி ய ன் எழுத்தாளர்: கவிபிரசாத் கோ பிநா த் தமிழ் மொழி மாற்ற எழுத் தாளர் :- எஸ்.ஆர்.வாசன் ஒளிப்ப திவு : அ னிஷ்லால் ஆர்.எஸ் இ சையமைப் பாளர்: கோபி சுந்தர் எடிட்டர்: பிஜித் பாலா கலை இய க்குனர்: பிரசாந்த் மாதவ் ஒப்ப னை: ரஞ்சித் அம்பாடி காஸ்ட்யூ ம் : குமார் எடப்பல் கலரி ஸ்ட்: சிபி ரமேஷ், கலர்பிளானெட் ஸ்டுடி யோஸ் கொச்சி பாடலாசிரிய ர்க ள்: பாபுராஜ் களம்பூர், சத்திய வே ழன் ஸ்டில்ஸ் : சினாட் சேவியர் ஸ்டண்ட் : மாஃபியா சசி ஒலி க ல வை: கருண் பிரசாத், சவுண்ட் ப்ரூ வரி கொச்சி முதன்மை இ ணை இ யக்குனர்: கிரீஷ் மாரார் தயாரிப்பு மேற்பார்வை : கிரீஷ் அதோலி மக் கள் தொடர்பு : கேப்டன் ஆனந்த.





