Sunday, May 3

அமைத்து விட்டு Chennai வந்து முதல்வர் ஸ்டாலின் ஐ சந்திக்கிறார்.

Illayaraja என்கிற புரியாத புதிர். முன்னாள் முதல்வர் கலைஞரும் அவரும் ஒரே நாளில் பிறந்ததால் அவ்ளோ பெரிய தலைவருக்கு சமமாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ஒரு நாள் முன்னதாகவே தனது பிறந்த நாளை கொண்டாடுவது. சரி போகட்டும் சென்ற ஆண்டு Sympony அமைத்து விட்டு Chennai வந்து முதல்வர் ஸ்டாலின் ஐ சந்திக்கிறார். அப்போ Sympony அரங்கேற்றத்தின் போது நடந்த அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார் . ஸ்டாலின் ம் மனம் மகிழ்ந்து உங்களுக்கு ளுக்கு அரசு சார்பில் பாராட்டு நடத்த வேண்டும் என சொல்கிறார்.அப்போ Illayaraja அப்டி என்றால் அதே வெளி நாட்டு கலைஞர்களை அழைத்து வந்து அதே Sympony ஐ பண்ணி விடலாமே. என Easy ஆக சொல்ல ஸ்டாலின் ok சொல்லி விட்டார். But 100 வெளி நாட்டு கலைஞர்கள். அவர்கள் Up & Down Flight Charges. Star ஹோட்டல் Accomodation. அவர்கள் Star Hotel லே இருந்து Nehru Stadium வந்து போக 10 Delux bus. அந்த Bus Full. Illyaraja வை பெருமை படுத்தும் அலங்கரிக்க பட்ட Sticers இப்படி பல கோடி சிலவுகள்.என்னதான் அரசாங்க சிலவுகள் என்றாலும் ஸ்டாலின் Brod Mind டோடு. ஒரு தமிழன் வெற்றி பெற்று இருக்கார். அப்டினு ஒரு பரந்த மனோசோட இந்த விழாவை ரஜினி கமல் என முக்கிய பிரமுகவர்களை வரவழைத்து தமிழக அரசு சார்பில் நடத்தி ஸ்டாலின் Illayaraja வை கவுரவம் படுத்தி னார். But ராஜா அதை எல்லாம் மனதில் வைக்காமல். விஜய் புகழ் பாடி அவர் தான் அடுத்த CM. அவர் தான் தமிழ் நாட்டை வழி நடத்தணும்னு சொல்லி பதிவு போட்டு இருக்கார். Illayaraja விஜய் புகழ் பாட காரணமும் இருக்கு 60 70 களில் Illarajavum அவரது சகோதரர்கள் இளையராஜா வோடு கங்கை அமரன். பாஸ்கர் இவர்கள் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து அலைந்து திரிந்த போது விஜய் யின் தாயார் குடும்பம் அதாவது சோபா father நீலகண்டன் . அவரது மனைவி, ஷோபா , sister ஷீலா, சகோதரர் கள் சுரேந்தர். மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர் இணைந்து நடத்திய நாடகங்களுக்கு Side லே இருந்து Hormonium. Thabela, போன்ற இசை கருவிகளை வாசித்து Sound ஆக பாடுவோம் அப்போ சோபா.

அவங்க அம்மா, அவங்க Sister எங்களோடு இணைந்து பாடுவாங்க. அப்போ ஷோபா சின்ன பொண்ணு . இப்போவும் சின்ன பொண்ணு தான் என ஒரு மேடையில் ஷோபா வை வைத்து கொண்டே ராஜா சொன்னார். இப்படி ராஜாவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த நன்றி கடன் கூட இருக்கலாம். அந்த நன்றி க்காக Illayaraja விஜய் புகழ் பாடி இருக்கலாம்.