கேன்ஸ் திரைப்பட விழாவில் ” டி ராக்டர் “
கேன்ஸ் திரைப்பட விழாவில் " டி ராக்டர் " திரைப்படத்தின் டிரைல ர் வெளியீடு.
பிரான்சில் உள்ள ஃப்ரைடே என் டேர்டைன்மென்ட் தயாரிப்பில், ர மேஷ் யந்த்ரா இயக்கத்தில் உரு வான டிராக்டர் திரைப்படம் முத ன் முதலாக பிரேசிலில் 48வது Mostra São Paulo சர்வதேச திரைப் பட விழாவில் World Premier ஆக திரையிட பட்டது.
அத்துடன் டிராக்டர் திரைப்படம் இ ந்த வருடம் டொமினிக்கன் நாட்டில் உள்ள Santo Domingo தி ரைப்பட விழாவில் அதிகார ப்பூ ர்வமாக தேர்வு செய்யப்பட்டு தி ரையிடப்பட்டது. இந்தியாவில் இ ருந்து தேர்வு செய்யப்பட்ட நான் கு திரைப்படங்களில் டிராக்டர் தி ரைப்படம் ஒன்றாகும்.
தற்பொழுது டிராக்டர் திரை ப்ப டத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரை ப்பட விழாவில் உள்ள பாரத் அர ங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தேசிய விருது பெற்ற மலையாள திரை ப்பட இயக்குனர் டாக்டர்.பிஜு வெளியிட்டுள்ளார். டிராக்டர் ட் ரைலர் வெளீட்டி...