Thursday, August 13

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,B.A.,MP., அவர்கள், இன்று (12.08.2026) தென் பிராந்தியத்திற்கான மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்யக் கோரியும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அர்ஜூன் ராம் மேக்வால் ஜி அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *