
2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்)
2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையி ல் 100 வகையான “பொங்கல்”
SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித் துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படு த்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் தி ரு.க ருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா, நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மி கவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளா ர்,
அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆ ரோக் கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும்.
இன்று காலை, சாய் நிறுவனத்தின் முன் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில், மண் பானை விறகுகளுடன் கூடிய உலக சாதனை முயற்சியாக, மாணவர்கள் மற்றும் பொ தும க்கள் கலந்து கொண்ட ஆரோக்கியமான 100 வகை பொங்கல்
திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை அடையாறு துணை கமிஷனர் திரு.மஹேந்தி ரன், திரு. நிகில் முருகன், திருமதி. பிரியங்கா ரோபோ சங்கர், இந்திரஜிதா, நடன இயக்கு னர் திருமதி. ராதிகா ஆகியோர் கலந்து கொண்டார். காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்றது.
மாணவர்களும் பொதுமக்களும் மிக சிறப்பாக ஒத்துழைத்து இந்நிகழ்ச்சியை சிறப் பித் தார்கள்,. உலக சாதனை படைக்கும் இந்த முயற்சி வெற்றி பெற நிகழ்ச்சிக்கு வந்த அனை வரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.



