‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இ ணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரி த்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிர பலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "'கொலை' திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வெ ன்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூ ன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். 'கொ லை'க்கு பிறகு 'இரத்தம்' வரும். அதன் பிறகு 'மழை பிடிக்காத மனிதன்' படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி...









