Sunday, May 31

AUDIO LAUNCH

The film’s Music Release Function was held in a grand manner in the presence of Media and film
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The film’s Music Release Function was held in a grand manner in the presence of Media and film

Directed by Thirumalai, the maker of films as AgamPuram, Theenagar, Kasedhan Kadavulada, this is a commerc ial thriller movie made mostly with newcomers in the lead. Srikanth Deva has scored the music. This forthcom ing released has been produced by director M. Thirumalai on behalf of T Creations. https://youtu.be/m1bJRQFbFrA?t=4 The film's Music Release Function was held in a grand manner in the presence of Media and film crew, along with Screen Celebrities. In his address, Producer K. Rajan said.. "Director Thirumalai is a good hearted person who helps everyone. He has completed this film in a great way. He has made Maan Vettai on the strength of his hard work and dedication. This film should do well at the box-offi c e.. If this film succeeds, many small producers will co...
திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது செல்வராகவன் – நட்டி கலக்கும் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு ஆக்ரோஷ செல்வராகவன்; ஆங்கார நட்டி : எதிர்பார்ப்பை பற்றவைத்த ‘பகாசூரன்’ டி ரைலர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சி னிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பி லி ம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ‘பகா சூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத் தி ரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, க தையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்து ள் ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லை யா, ரிச்சா ஜாக்கோப், அர...
“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*
AUDIO LAUNCH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

"வரலாறு முக்கியம்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு* சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந் தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜா னரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உல கமெ ங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக் கையா ளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் .. நடிகர் டி எஸ் கே பேசியதாவது..., "சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போ ன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரி யாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தா ருங்கள்." நடிகர் ஷாரா பேசியதாவது..., " இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ...
’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு -டிரைலர் வெளியீட்டு விழாவில் அம்ரிஷ் பேச்சு  ”குடியால் கெடும் குடும்பங்கள்” முதல்வருக்கு கே.ராஜன் வேண்டுகோள் ”100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால்  சினிமா நல்லா இருக்காது” ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன் ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்ட ன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண் டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’   வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகி களா க மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத் திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செ ய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென் னை யி...
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

”It took one month for me to understand the story premise of Salliyargal”

”It took one month for me to understand the story premise of Salliyargal” – Music Director Ken Karunaas ”I have provided education to 153 Eelam Tamil refugees and have made them successful in life” – Delighted Kar unaas Director Kittu astounded by the intense involvement of actress for the doctor’s role in Salliyargal ”Director Kittu is a man of high talents – Director Seenu Ramasamy ”When the film’s villain actor “Kalavani” fame Thirumurugan wept deeply ”Karunaas has honoured doctors with this movie” – Director Seenu Ramasamy “I want to see my son as a successful actor” – Actor Karunaas https://youtu.be/dPTRPfKb9PY?t=6 Salliyargal is a movie produced by Kalaimamani Sethu Karunaas & Pa.Karikalan of ICW, which is directed by ‘Me thagu’ fame Kittu, and this movie ...
AUDIO LAUNCH, KANNADA MOVIES, KARNATAKKA, TAMIL

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ் மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட் ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெ ளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அ ளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழி லதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உ...
யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!! UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் க தை யில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இ ணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உ ண ர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொ ழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங் குகளி ல் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்… 11:11 Productions தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது… இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இ ருக்கிறது. பெரிய படங்கள் ...
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பி ன்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கல ந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது. இசை, நடன கோலாகல கொண்டாட்டத்து டன் நடைபெற்ற இவ்விழாவினில்.. நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது... நடிகை சன்னி லியோன் மனிதநேயமிக்க நபர். இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறி யபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என் னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக வந்து கொ ண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் ...
பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி

பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீர ஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார். வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் “மஞ்சக்குருவி” பட த்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜ நாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம...
Coffee With Kadhal – Audio and Trailer Launch News ,Video and Images
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Coffee With Kadhal – Audio and Trailer Launch News ,Video and Images

Coffee With Kadhal - Audio and Trailer Launch News ,Video and Images Director Sundar C's multistarrer family entertainer ‘Coffee with Kadhal’ : Audio and Trailer Launch in a pompous manner Director Sundar C and team are all geared up for the release of the multistarrer family entertainer ‘Coffee with Kadhal’ which is all set to hit screens on October 7. The audio and trailer launch took place in the presence of the entire team in a grand manner. Starting off the event, Director Sundar C introduced the star cast of the film in his usual humorous way. “The film is all about fun and entertainment. Jiiva and Jai are like family to me. We share a brotherly bond and this is alwa ys special. The heroines slayed with their performances and I am very sure this movie will be enjoyed by the ...