Saturday, June 20

AUDIO LAUNCH

GV Prakash Kumar’s Blackmail: Audio and Trailer Launch
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

GV Prakash Kumar’s Blackmail: Audio and Trailer Launch

*GV Prakash Kumar’s Blackmail: Audio and Trailer Launch  JDS Film Factory, helmed by producer Jayakkodi Amalraj, is presenting Blackmail, a gripping thriller starring GV Prakash Kumar in the lead. The film is directed by Mu. Maran, acclaimed for his earlier successes Iravukku Aayiram Kangal and Kannai Nambathey. With Bindhu Madhavi, Teju Ashwini, Kingsley, and others in pivotal roles, the film features music by Sam C S. The theatrical release is slated for August 1, 2025. The audio and trailer launch took place on July 19, 2025 at Kamala Cinemas, drawing an enthusiastic response from the press and film fraternity. Highlights from the Launch Event Producer Jayakkodi Amalraj opened the event with heartfelt gratitude, saying,
“Blackmail was made possible only because of GV Prakash Ku...
உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் இந்த உசுரே டீம் ரொம்ப நல்ல டீம் இவங்களோட ஒர்க் பண்ணது ரொம்ப நன்றி வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் சௌந்தர் நல்லசாமி அவர்கள் பேசியதாவது இப்படத்தில் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந...
கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு

*கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு விழா !!* கன்னட திரையுலகின் முன்ன ணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நா ராயணா தயாரிப்பில், இயக்கு நர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர். படக்குழுவினர் பத்திரிக்கையாளர்...
தமிழ் திரையுலகில் என்றைக் கும் அழிக்க முடியாத நிரந்தரமா ன பெயர் நாகேஷ் “
AUDIO LAUNCH, Uncategorized

தமிழ் திரையுலகில் என்றைக் கும் அழிக்க முடியாத நிரந்தரமா ன பெயர் நாகேஷ் “

தமிழ் திரையுலகில் என்றைக் கும் அழிக்க முடியாத நிரந்தரமா ன பெயர் நாகேஷ் " தமிழ் திரையுலகில் என்றைக் கும் அழிக்க முடியாத நிரந்தரமா ன பெயர் நாகேஷ் " உருட்டு உரு ட்டு " இசை வெளியீட்டு விழாவி ல் இயக்குனர் கஸ்தூரிராஜா நெvகிழ்ச்சி.. எனக்கு தந்த ஆதரவை என் மகனுக்கும் தாருங்கள் நடிகர் ஆனந்த் பாபு வேண்டுகோள் !! " உருட்டு உருட்டு " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் "உருட்டு உருட்டு". நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்ற...
Jenma Natchathiram Audio Launch*
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Jenma Natchathiram Audio Launch*

 Jenma Natchathiram Audio Launch* Following the grand success of ‘Oru Nodi’, the same team is collaborating again for yet another commendable film titled Jenma Natchathiram. The film, a horror by its genre, is almost like a prequel to the all-time classic Jenma Natchathiram (the Tamil version of The Omen). The film is directed by Manivarman and is produced by Amoham Studios and Whitelamp Pictures. With the film releasing on July 18, by Romeo Pictures Raahul, the entire cast and crew interacted with press and media for the audio launch held this morning (July 8, 2025) in Chennai. Here are the key takeaways and expressions from the event. Amoham Studios Vijayan said, “This stage is completely new to me. This is our maiden production in the film industry. After watching ‘Oru Nodi’ sp...
பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா*

*பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா* *“என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெயமோகன் பேச்சு* *“ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” ; பன் பட்டர் ஜாம் விழாவில் நன்றி சொன்ன ராஜூ ஜெயமோகன்* *“நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா” ; பன் பட்டர் ஜாம் விழாவில் தளபதி விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ ஜெயமோகன்* *“சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்தபோது தேடிவந்த வாய்ப்பு தான் பான் பட்டர் ஜாம்” ; இயக்குநர் ராகவ் மிர்தத் நெகிழ்ச்சி* *“நலன் குமாரசாமிக்கு அடுத்ததாக ஒரு வலுவான கதாசிரியராக ராகவை பார்க்கிறேன்” ; பன் பட்டர் ஜாம் இயக்குநர் குறித்து இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா* *“நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்கு ப...
கைமேரா பட இசை வெளியீட்டு விழா*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கைமேரா பட இசை வெளியீட்டு விழா*

*கைமேரா பட இசை வெளியீட்டு விழா* *“மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு* *“நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்* *“எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு ஓபன் டாக்* *“சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகி போல காட்டி விடுவார்கள்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு எச்சரிக்கை* *தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் தான் ; பான் இந்திய ரிலீஸாக வெளியாகும் கைமேரா படத்தின் இயக்குநர் உறுதி* *“படத்தின் காட்சிகள் பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவ...
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்

*ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *இயக்குநர் கே. பாக்யராஜ் 'கயிலன்' படத்தின் முன்னோ ட்டத்தை வெளியிட்டார்* *BTK பிலிம்ஸ் பேனரில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அருள் அஜித் இயக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட திரையுலக முன்னணியினர் பங்கேற்பு* BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார...
விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்”

*“விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு* *“வித்யாசாகர் இசையில் இரண் டேகால் படங்கள் பண்ணியிர க்கிறேன்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் விமல் சொன்ன புது தகவல்* *“தேசிங்குராஜா முதல் பாகம் காமெடி கலாட்டா என்றால் 2ஆம் பாகம் காமெடி களேபரம்” ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரவிமரியாவின் பேச்சு* *“கார்த்திக் ரூட்டில் பயணிக்கிறார் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ் புகழாரம்* *“’பூவெல்லாம் உன் வாசம்’ பாதிப்பில் இருந்து மீண்டுவர எழிலுக்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் கலாட்டா* *“மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. காமெடி பண்ணக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்கள்” ; தேசிங்கு ராஜா-2 அறிமுக நடிகர் ஜனா சொன்ன தகவல்* *“இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகம...
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தி ன் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அரு ண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குக ளில் வெளியாகிறது. '8 தோட்டாக்க ள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம...