Saturday, July 11

AUDIO LAUNCH

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தி ன் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அரு ண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குக ளில் வெளியாகிறது. '8 தோட்டாக்க ள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம...
எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர்

எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரம ணி" உள்ளிட்ட வெற்றி படங் க ளை இயக்கியுள்ள இவர் தற் போது 'பறந்து போ' என்ற தி ரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 'பறந்து போ' ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட...
*Grand Trailer Launch of “Charukesi”
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

*Grand Trailer Launch of “Charukesi”

*Grand Trailer Launch of "Charukesi" – A Powerful Tale Comes to the Big Screen* The trailer launch event of Charukesi was held in Chennai with great fanfare, marking a momentous occasion for Tamil cinema. The film features legendary actor Y.Gee. Mahendra in a pivotal role and boasts a stellar ensemble cast that includes Sathyaraj, Samuthirakani, Suhasini Mani Ratnam, Thalaivasal Vijay, Ramya Pandian, Raj Ayyappan, Madhumathi, Livingston, Jayaprakash, and many more. Charukesi is produced by Arun R. and directed by acclaimed filmmaker Suresh Krissna, who has also penned the screenplay. With lyrics and dialogues by Pa. Vijay and music composed by Thenisai Thendral Deva, the film promises a deeply emotional and thought-provoking cinematic experience. At the grand trailer launch, sever...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட

*ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* *'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், 'ஜீவா டுடே' ஜீவ சகாப்தன், ' யூ டூ ப்ரூட்டஸ்' Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற...
அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DN A) படத்தின் இசை
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DN A) படத்தின் இசை

*அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன் னோட்ட வெளியீட்டு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய ந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடே சன் இயக்கத்தில் அதர்வா முத ன்மையான வேடத்தில் நடித்தி ருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்ப டத்தின் இசை மற்றும் முன்னோ ட்ட வெளியிட்டு விழா சென்னை யில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரை யரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தில் அ தர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணி யம் சிவா, கருணாகரன் உள்ளி ட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த் திபன் ஒளிப்பதிவு செய்திருக் கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிர வீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாட ல்களுக்கும...
Star-Studded Night: Kubera Audio Launch
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Star-Studded Night: Kubera Audio Launch

*Star-Studded Night: Kubera Audio Launch Lights Up the stadium* Chennai witnessed a glittering evening as the audio launch of the much-awaited Tamil-Telugu bilingual film Kuberaa took place, with a packed gathering of fans, media, and film industry stalwarts. Present at the event were lead actors Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, director Sekhar Kammula, music composer Devi Sri Prasad, producers Suniel Narang and Jhanvi Narang, Bharat Narang, Simran Narang, cinematographer Niketh Bommi, production designer Thotta Tharani, and lyricists Viveka, Chandrabose, and Nanda Kishore — all sharing their experiences and excitement about the film. *Rashmika Mandanna - Actor* Rashmika Mandanna, responding to the loud cheers from the fans, playfully said, “I love you too!” She express...
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவி ல்லை. தொல்.திருமாவளவன் விளக்க ம் " திருக்குறள் " மனித குலத்துக் கே பொதுவான நூல் " திருக்குற ள் " படத்தின் ட்ரெய்லர் வெளியீ ட்டு விழாவில் தொல் திருமாவ ளவன் பெருமிதம் !! திருக்குறள் திரைப்பட டிரெய்ல ர் மற்றும் இசை வெளியீட்டு வி ழா !! பெருந்தலைவர் காமராஜர் வா ழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welc ome Back Gandhi " என்ற பெயரிலு ம் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக் குறளை வைத்து மிகப் பிரம் மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி திரைக் கு வரவுள்ள இப்படத்தின் டிரெ ய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்த...
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும்

*உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா* ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி ப...
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன்

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக...
மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட

மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃப...