ஐ.எம்.டி.பி புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலை அறிமுகப்படுத்துகிறது,
ஐ.எம்.டி.பி புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலை அறிமுகப்படுத்துகிறது,
இதை ஐ.எம்.டி.பியின் செயலியில் பிரத்யேகமாக பார்க்க முடியும்
புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலில், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஐ.எம்.டி.பி பயனர்கள் மற்றும் பார்வையாளர்களின் உள்ளீட்டின் அடிப் படையில் வாரவாரம் மிகவும் புகழ்பெற்ற அதிகமாக பார்க்கப்பட்ட பிரபலங்களின் நிகழ் ச்சியை வழங்குகிறது
Chennai—பிப்ரவரி 22, 2023—ஐ.எம்.டி.பி திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ ஆதார மையமாக திகழும் இது, இந்திய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தோன்றும் நட்சத்திரங்கள் மற்றும்தி ரைப்படத் தயாரிப்பாளர்களை அவர்களது ரசிகர்கள் பின்தொடர்வதற்கான ஒரு புதிய வ ழியாக, மிகவும் பிரபலமான இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை துவங்குவது குறித் து இன்று அறிவித்துள்ளது.
ப...


