Friday, November 6

MOVIE GALLERY

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது
MOVIE GALLERY

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் ! ~ நிகில் அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.~ இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். ...
நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு
MOVIE GALLERY

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்ப...
RMP Productions Producer V.G. Dhanalakshmi Gopalan presents
MOVIE GALLERY

RMP Productions Producer V.G. Dhanalakshmi Gopalan presents

RMP Productions Producer V.G. Dhanalakshmi Gopalan presents Debut filmmaker Prem Nazeer directorialBigg Boss fame Tharshan-Malavika starrer ‘Yathreekan’ Shooting on ProgressHere comes a gripping tale developed within the framework of the emotional crime thriller genre, based on the backdrop of real-life criminal incidents. The film ‘Yathreekan’, is written and directed by debutant Prem Nazeer with Bigg Boss fame Tharshan and Malavika playing the lead characters, Produced by V.G. Dhanalakshmi Gopalan. Producer V.G. Dhanalakshmi Gopalan, RMP Productions says, “When we decided to produce films, we made a firm decision to choose scripts with good quality and emotional elements. Significantly, when director Prem Nazeer narrated the script of Yathreekan, we could find more moral values in ...
Prime Video Unveils Gripping Trailer of its Tamil Original Thriller Series Snakes & Ladders
MOVIE GALLERY

Prime Video Unveils Gripping Trailer of its Tamil Original Thriller Series Snakes & Ladders

Prime Video Unveils Gripping Trailer of its Tamil Original Thriller Series Snakes & Ladders Curated by Karthik Subbaraj and produced by Kalyan Subramanian (A Stone Bench Production), the Tamil Original series is created by Kamala Alchemis and Dhivakar Kamal, and directed by Ashok Veerappan, Bharath Muralidharan, and Kamala Alchemis The series features Naveen Chandra, Nandha, Manoj Bharathiraja, Muthukumar, Srinda, Sreejith Ravi, Samrith, Surya Ragaveshwar, Suryakumar, Tarun, and Sasha Bharen in pivotal roles The first dark-humour thriller in Tamil on Prime Video, Snakes & Ladders will be exclusively available on the service in India and in over 240 countries and territories worldwide from October 18 in Tamil, with dubs in Telugu, Malayalam, Kannada, and Hindi MUMBAI, In...
“வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!
MOVIE GALLERY

“வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன்...
மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.
MOVIE GALLERY

மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.

மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியிருந்தாதால் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்து குறிப்பிட்டு வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சாமி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசி...
மார்டின் படத்தின் அருமையான “மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!
MOVIE GALLERY

மார்டின் படத்தின் அருமையான “மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது!! எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து "மார்டின் ஆந்தம்", பாடல் வெளியானது!இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம...
Arjun Das-Aditi Shankar starrer film’s Title Look Teaser revealed!
MOVIE GALLERY

Arjun Das-Aditi Shankar starrer film’s Title Look Teaser revealed!

Arjun Das-Aditi Shankar starrer film’s Title Look Teaser revealed! Music Director Hesham Abdul Wahab debuts in the Tamil film industry million Dollar Studios’s upcoming production, starring Arjun Das and Aditi Shankar in the lead roles, is titled ‘Once More’. Marking the special occasion of Arjun Das’ birthday, the makers have officially revealed the film’s title through a Title Teaser. Hesham Abdul Wahab, who stole the Pan-Indian spotlights through his fantabulous musical score in movies like Hridayam, Kushi and Hai Nanna is embarking on his journey as a music director in the Tamil industry through this movie. He captured millions of hearts with his unique and unparalleled songs and BGM. His songs have scaled millions of views on various music streaming platforms. Hesham, having pro...
Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments’ Matka Powerful Mass Action Teaser Unveiled
MOVIE GALLERY

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments’ Matka Powerful Mass Action Teaser Unveiled

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments' Matka Powerful Mass Action Teaser Unveiled Mega Prince Varun Tej attempted something he hasn’t done before for his next flick Matka. This much-anticipated movie directed by Karuna Kumar and produced by Dr Vijender Reddy Teegala and Rajani Thalluri under Vyra Entertainments and SRT Entertainment banners chronicles the journey of an ordinary man who rises to become a Matka King. The teaser highlights the protagonist's transformation, inspired by a jailer's words during his time in prison. Vasu resolves to join the elite one percent who control 90% of the wealth, rejecting a life of struggle for the remaining 10%. Driven by ambition and an understanding of human greed, he sets out to achieve success in a ruthl...
Thalapathy Vijay’s Much-Awaited Film “Thalapathy 69” Begins Shooting with Grand Pooja Ceremony
MOVIE GALLERY, POOJA GALLERY

Thalapathy Vijay’s Much-Awaited Film “Thalapathy 69” Begins Shooting with Grand Pooja Ceremony

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony KVN Productions, known for delivering high-quality and commercially successful films, is thrilled to announce the official launch of "Thalapathy 69", the highly anticipated project of Thalapathy Vijay. Directed by the acclaimed H. Vinoth and featuring music by the sensational Anirudh, the film marks a monumental collaboration in Tamil cinema. The film kickstarted today with a grand pooja ceremony, held in the presence of the film’s cast, crew, and key members of the industry. "Thalapathy 69" has already generated massive excitement among fans and cinema enthusiasts alike. Thalapathy Vijay, who has consistently delivered box office blockbusters, is set to enthrall audiences once again with a...