Thursday, May 7

HOLLY WOOD

HOLLY WOOD, TAMIL

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன்

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் தேர்வு  நவம்ப ர் 20ல் விழா நடக்கிறது.. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த "மாமனிதன்" படம் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது. அதன் விவரம் வரு மாறு: அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது 'அர்பா ச ர்வதேச திரைப்பட விழா'. இவ்விழா இந்த ஆண்டு 'வெள்ளி விழா ஆண்டு விழாவாக' கொண்டாடப் படுகிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாமனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களி ல் ஒன்றாக இடம்பெற் றுள்ளது. வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும்...
நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)
ASSOCIATION, HOLLY WOOD, TAMIL

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA) நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA) இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர். சென்னை, செப்டம்பர் 22, 2022 - சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க தமிழ் தொழில்மு னை வோர் சங்கத்தின் (ATEA) தேசிய தொழில்முனைவோர் மாநாடு CATEALYZE 2022 இல் இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர், இதில் பல்வேறு துறைகளைச் சேர் ந்த தொழில்முனைவோர் பங்கேற்ற சக்திவாய்ந்த குழு விவாதங்கள் மற்றும் ஃபயர்சைட் அரட்டைகள் (முறை சாரா உரையாடல்கள்) நடந்தன. CATEALYZE 2022  இன் முக்கிய கருப்பொருள் ஆன,  "ஈடுபடுதல் மற்றும் பொறுப்பேற்குதல்" என்பது, அமெரிக்காவில் புதிய வணிகங்களை   ஒத்துழைத்து தொடங்குவதற்கு  தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை மேம்படுத்தும்  நோக்கத்துடன் இருந்தது. இந்திய சமூகம், அம...
Mindtree Launches an Integrated Cloud-Based Solution to Accelerate Digital Transformation in the Construction Industry
ENGLISH, HOLLY WOOD, TECHNOLOGY

Mindtree Launches an Integrated Cloud-Based Solution to Accelerate Digital Transformation in the Construction Industry

Mindtree Launches an Integrated Cloud-Based Solution to Accelerate Digital Transformation in the Construction Industry .  San Francisco — September 21, 2022 — Mindtree, a global technology services and digital transfor mation company, today announced the launch of Construction 360, a comprehensive, integrated cl oud-based Salesforce solution designed to enable construction companies to streamline processes and increase productivity. Launched at Dreamforce 2022, Construction 360 combines Mindtree’s extensive domain expertise, cloud capabilities, and NxT product suite with Salesforce’s advanced Sales Cloud, Service Cloud, and other technologies. It provides the needed digital infrastructure for construction companies to gain real-time end-to-end visibility across the construction value...
Medical Studies in China fraught with language issues
EDUCATION, ENGLISH, HOLLY WOOD

Medical Studies in China fraught with language issues

Medical Studies in China fraught with language issues   Only 16% of Indian Medical Students from China have cleared the test to practice medicine in India   14th Sep, New Delhi: Since the COVID-19 pandemic started, the Ministry of External Affairs (MEA) has ensured that all concerns of the Indian diaspora, living abroad are addressed in the most holistic manner. The MEA has primarily strived to address any issues related to Indian students, studying in a foreign country. Keeping this in mind, India’s External Affa irs Minister Dr. S. Jaishankar had met Chinese Foreign Minister Wang Yi on 25th March to facilitate the return of Indian students from China.    The Indian Embassy in Beijing, on 8th September released a detailed advisory  related to studies in Chinese medical sch ools, as ...
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு
ENGLISHMOVIES, HOLLY WOOD, TAMIL, TAMILNADU

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு மும்பை, இந்தியா —ஆகஸ்ட் 24, 2022 — பிரைம் வீடியோ வழங்கும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவரின் இறுதி டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இரண்டாம்  கால த்தில் மத்திய பூமியின் விரிவாக்கத்தையும் டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவ ராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்து மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதை இந்த இ ரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படு த்து கி றது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதி யின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சி ப் படுத்தப்பட்டுள்ளது.'  முக்கிய கதாபாத்திரங்களான கலாட்ரியல் (மார்ஃ பிட் கிள...
Techwave’s Raj Rentala accepted into Forbes Communications Council
ASSOCIATION, ENGLISH, HOLLY WOOD

Techwave’s Raj Rentala accepted into Forbes Communications Council

Techwave’s Raj Rentala accepted into Forbes Communications Council Forbes Communications Council Is an Invitation-Only Community for Executives in Communications, Marketing, and PR. Houston, August 9th, 2022— Techwave’s VP of Marketing and Strategy, Raj Rentala, whose company is a leading global IT & engineering solutions provider, has been accepted into Forbes Communications Council, an invitatio n-only community for executives in communications, marketing, and public relations.  Mr. Raj Rentala was vetted and selected by a review committee based on the depth and diversity of his experien ce. Criteria for acceptance include a track record of successfully impacting business growth metrics, as well as personal and professional achievements and honors.  “We are honored to wel...
ENGLISH, ENGLISHMOVIES, HOLLY WOOD

Marvel Studios’ Thor: Love And Thunder crosses 100 crores NBO at the Indian Box Office! 2nd Hollywood Film to Cross the 100 Cr Mark in 2022

Marvel Studios’ Thor: Love And Thunder crosses 100 crores NBO at the Indian Box Office! 2nd Hollywood Film to Cross the 100 Cr Mark in 2022 Thor: Love and Thunder has been the perfect outing this season for all the fans across India and their unprecede nted love is still going super strong as the film has crossed Rs 100 Crore NBO! Continuing the exciting craze of Marvel films, 'Thor: Love and Thu nder’ has emerged to be the second Hollywood film after Doctor Str ange in the Multiverse of Madness’ to cross 100 crores this year. It is also the 5th movie from the Marvel Cinematic Universe to join the 100 Crore club: 1. Avengers Endgame 2. Avengers Infinity War 3. Spiderman No Way Home 4. Doctor Strange In The Multiverse Of Madness 5. Thor: Love and Thunder Oscar winner ...
இந்த ஆகஸ்ட்டில் மேலும் மற்ற நிகழ்ச்சியுடன் அறிவுசார் பயணத்திற்கு தயாராகுங்கள், ‘ஜேம்ஸ் வெப் : $10 பில்லியன் விண்வெளி தொலைநோக்கி
HOLLY WOOD, TAMIL, WEBSITE

இந்த ஆகஸ்ட்டில் மேலும் மற்ற நிகழ்ச்சியுடன் அறிவுசார் பயணத்திற்கு தயாராகுங்கள், ‘ஜேம்ஸ் வெப் : $10 பில்லியன் விண்வெளி தொலைநோக்கி

இந்த ஆகஸ்ட்டில் மேலும் மற்ற நிகழ்ச்சியுடன் அறிவுசார் பயணத்திற்கு தயாராகுங்கள், ‘ஜேம்ஸ் வெப் : $10 பில்லியன் விண்வெளி தொலைநோக்கி  தேசியம், ஆகஸ்ட் 2, 2022:  விண்வெளியில் மனிதகுலத்தின் ஈர்ப்பு மற்றும் மேலும் ஆராய்வதற்கான விருப்பமான து புதிய விண் உலகங்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட மாபெரும் இயந்திரங்களை க் கொண்டு, மிகப்பெரிய ஆபத்து மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றால் வரையறுக்க ப்ப டுகிறது. அண்டத்தை ஒளிரச் செய்யும் நட்சத்திரங்களின் முதல் படங்களைப் பகிர் வதற் காக இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்வெளி தொலை நோக் கியுடன், சோனி பிபிசி எர்த் ஜேம்ஸ் வெப்: $10 பில்லியன் விண்வெளி தொலைநோக்கி நிகழ்ச் சி யை திரையிட தயாராக உள்ளது. நேயர்களுக்கு கிரகத்தின் மிகவும் சக்திவாய்ந்த வானி யல் ஆய்வகத்தின் ஒரு பயணத்தை இந்த நிகழ்ச்சி வழங்கும். வாக்ஸ் வித் மை டாக் - செல் லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் அவர்களி...
TATA Advanced Systems’ Land Mobility division offers a wide range of products operating across the entire spectrum of Military Vehicles
DEFENCE, ENGLISH, HOLLY WOOD

TATA Advanced Systems’ Land Mobility division offers a wide range of products operating across the entire spectrum of Military Vehicles

TATA Advanced Systems’ Land Mobility division offers a wide range of products operating across the entire spectrum of Military Vehicles . TATA Advanced Systems’ Land Mobility division offers a wide range of products operating across the entire spectrum of Military Vehicles from Logistics to front-line Combat. Tata Advanced Systems today is the largest private sector mobility player in the Defence space in India. Our mobility solutions portfolio includes all classes of vehicles from light to heavy combat range for the Indian and International Armed Forces. TATA Advanced Systems Land Mobility Division has supplied over 170,000+ vehicles to various Armed Forces including Paramilitary & State Police. We are proud of our association with the Paramilitary & Police Forces and ar...
At least nine of the 15 indigenous Light Combat Helicopters have been manufactured by Hindustan Aeronautics Limited
DEFENCE, ENGLISH, HOLLY WOOD

At least nine of the 15 indigenous Light Combat Helicopters have been manufactured by Hindustan Aeronautics Limited

At least nine of the 15 indigenous Light Combat Helicopters have been manufactured by Hindustan Aeronautics Limited Nine Out Of 15 Sanctioned Indigenous Light Combat Helicopters Manufactured; Army Looking At Acquiring 95: At least nine of the 15 indigenous Light Combat Helicopters have been manufactured by Hindustan Aeronautics Limited (HAL) and are being handed over to the Indian Air Force (IAF) and Army, The Hindu reports. The Cabinet Committee on Security, the highest decision-making body on national security affairs, approved the purchase of 15 LCHs for the Indian Army and the IAF in March this year. Ten of these helos will be operated by the IAF and the remaining five by the Indian Army. Nine Out Of 15 Sanctioned Indigenous Light Combat Helicopters Manufactured; Army ...