சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist)
சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது!.
~டாக்டர் ஜெயந்திலால் கடா (PEN Studios) தயாரிப்பில், R. பால்கி எழுதி இயக்கிய, இந்த உளவியல் த்ரில்லர் தற்போது ஜீ5-ல் கிடைக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டா க்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வா லா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில், சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட், சரண்யா பொன்வண்ணன் மற் றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ...









