Wednesday, July 1

LANGUAGE

YAARU POTTA KODU Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

YAARU POTTA KODU Tamil Movie Review

YAARU POTTA KODU Tamil Movie Review Cast-: S M Prabakaran , Meghali, Meenakshi , Lenin Vadamalai ,Tuhin Che Guevara , Oviyan S, Dr. Vinitha Govindarajan and others.  Crew -: Written and Directed by Lenin Vadamalai Produced by – Dr.Vinitha Govindarajan Music – 1.Esaikkavignar Soundaryan 2.Jaikumar Natarajan Dop – Johns v.jerin Editing – Sriram Vignesh.M Lyrics – Lenin Vadamalai Art Director – Baba Manokar P R O - Karthik Vijay and Others. Story -: Nayagan Prabhakaran, a government school teacher, not only teaches students about studies, but also teaches them about social work and politics, and instills in them the idea of ​​fighting against injustice. Accordingly, when the students protest to remove the liquor shop in the village, the government removes the liquor sho...
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட

*தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!* தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகா ந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள் ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெ ரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகி றார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ர...
Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings
ENGLISH, ENGLISHMOVIES, HOLLY WOOD, PREVIEW

Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings

*Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY* _Special IMAX ticket-booking counters are activated at key theatres for the biggest cinematic event of the year, releasing on 19th December!_ James Cameron's biggest cinematic event, Avatar: Fire and Ash is set to hit Indian theatres on 19th December in six Indian languages. Amid the rising global buzz, advance IMAX bookings for the film are now officially open across India, giving fans a first chance to secure their seats for one of the year’s most anticipated cinematic events. With PVR INOX leading the IMAX footprint in the country, special IMAX ticket-booking counters have been activated at theatres nationwide to offer audiences a smooth and convenie...
Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU

*Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU on Producer Dr. Arulanandhu’s Birthday* Vision Cinema House, headed by producers Dr. Arulanandhu & Mathewo Arulanandhu, the rapidly rising production banner known for backing authentic and emotionally rich cinema had recently announced its third production venture. Marking the special occasion of producer Dr. Arulanandhu’s Birthday (December 5, 2025), the team has unveiled the film’s First Look along with title HAIKU, a trilingual film made in Tamil, Telugu and Malayalam. Starring Aegan, Telugu industry’s promising actress Sri Devi Apalla and Mollywood’s sensational actress Femina George in the lead roles, the First Look introduces a refreshing slice-of-life romantic drama set against the innocence of young love and t...
நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்* *மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை 'படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது* இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற 'எண்டே நாராயணனுக்கு' எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின்...
PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE
ENGLISH, MALAYALAM MOVIES, PREVIEW, TAMILNADU

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

*PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRISHYAM 3* Mumbai, December 2025 — In one of the biggest Pan-India film acquisition deals of the year, Panorama Studios in collaboration with Pen Studios has secured the worldwide theatrical & digital rights to the highly anticipated Malayalam film Drishyam 3. Written and Directed by Jeethu Joseph and headlined by legendary actor Mohanlal, the film is produced by Aashirvad Cinemas, led by Antony Perumbavoor. Drishyam stands among the most influential and celebrated cinematic franchises in Indian cinema. With its legacy of record-breaking box office milestones, extraordinary fan engagement, and multiple acclaimed remakes — including the Hindi adaptati...
*A Love You Can’t Escape, ‘Tere Ishk Mein’ earns Rs 118.76 Crore
DUBBING MOVIES, ENGLISH, FLASHNEWS, TAMILNADU

*A Love You Can’t Escape, ‘Tere Ishk Mein’ earns Rs 118.76 Crore

*A Love You Can’t Escape, ‘Tere Ishk Mein’ earns Rs 118.76 Crore GBOC worldwide gross in One Week* ‘Tere Ishk Mein’, starring Dhanush and Kriti Sanon, has earned Rs 118.76 crore GBOC mark at the worldwide gross within just one week, marking a major milestone for the film. The achievement highlights the strong audience connect the story has built across markets. Elevated by the timeless music of the legendary A.R. Rahman, heartfelt writing by Himanshu Sharma and Neeraj Yadav, the sensitive direction of Aanand L Rai and backed by Bhushan Kumar, the film has struck a deep emotional chord with viewers worldwide. The powerful performances and layered storytelling have driven strong word-of-mouth and repeat viewings. Despite fresh competition, ‘Tere Ishk Mein’ is set to dominate acr...
செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும்
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும்

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை... அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்... கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை* யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு. இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.. இக்குறும்படத்தை பற்றி இயக்குன...
*Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song

*Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”* *Pan-Indian Icon Kichcha Sudeep’s vocals emblazon the Track* For over twenty-five years, actor Shaam has remained a compelling presence in Tamil cinema, admired for his versatility and enduring screen charisma. Now, he steps into an exciting new creative chapter, not only as an actor, but also directing and producing a musical album titled Varum Vetri, crafted under the banner of SIR Studios. With this project, Shaam embraces the role of filmmaker with the same conviction that earned him acclaim as an actor. Joining him on screen is actress Neera, whose vibrant presence complements the album’s mood of aspiration and upliftment. The album’s sonic landscape has been composed by Amris...
நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும்

*நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும் பொருட்செலவில் உருவாகும் பிரம் மாண்டம்!* அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது. இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம...