Thursday, July 2

LANGUAGE

தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது*
AWARD, KARNATAKKA, TAMIL, TELUGU MOVIES

தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது*

*தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது* *சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி - இயக்குனர் தயாள் பத்மநபான்* *கன்னடம் - தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை - இயக்குனர் தயாள் பத்மநபான்* *தாய்மொழியான தமிழில் பல விருதுகள் வாங்குவதே எனது லட்சியம் - இயக்குனர் தயாள் பத்மநாபன்* “கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”...
*”I enjoy throwing my whole body into something,” says Elle Fanning
ENGLISH, ENGLISHMOVIES, INDIA, PREVIEW

*”I enjoy throwing my whole body into something,” says Elle Fanning

*"I enjoy throwing my whole body into something," says Elle Fanning on her stunt training for Predator: Badlands* Moving beyond her dramatic roles, Elle Fanning embraced a grueling month-long regimen of stunt and wire work training for her lead role in the highly anticipated action-thriller, Predator: Badlands. Elle reveals her surprising athletic prowess and total dedication to the physicality of the part, including pioneering "never-done-before" wire rigs and demanding fight choreography, underscoring the innovative action coming to the screen. Talking about the training she underwent, Fanning said, "I had to do a lot of stunt and wire work training. I’m pretty athletic; I did a lot of sports growing up and I enjoy throwing my whole body into something. So, I was game. It w...
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

AAROMALEY Tamil Movie Review

AAROMALEY Tamil Movie Review Cast-: Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred, and others. Crew-: Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred, and others. Story-: Watch The Video-: https://youtu.be/wriyKmCwN_8?si=aolnQVF53njw90DG Movie Review -: This Is My Personal Review So Please Go and Watch The Movie In Theaters Only. Written by CNN Online Media Admin Ratting CNN Online Media Admin 4 / 5
VATTAKHANAL Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

VATTAKHANAL Tamil Movie Review

VATTAKHANAL Tamil Movie Review Cast: Dhruvan M, Meenakshi Govindharajan, R K Suresh, Mano, Vinothini, Aadukalam Naren, Vidhya Pradee p, KPY Sharath, Kabali Vishwanth and others. Crew: .Music : Maris Vijay,  Lyricist : Yugabharathi, Kabilan, Mohan Rajan, Mullai Nishanthan,  Director of Photography (DOP): M A Anand,  Editor : V J Sabu joseph,  Art : Don bala,  Stunt : Don Ashok,  Choreographer: Sherif,  PRO : Savithri (s3 media),  Co Director : Ravitharan Ramasamy Stills : Surya,  Manager : Jai Colourist : S. Karthikeyan,  VFX :3DB & Co,  Costume : Meenakshi,  Audiography : Anand Ramachandran,  Publicity Designs : Lalith Raghavendar,Label: Saregama India Limited, A RPSG Group CoRajes, Production House: MPR Films and Skyline Cinemas Written & Directed by: Pithak Pugazhenthi ...
Raaga Professional Celebrates the Grand Finale of ‘The SkinExpert of India 2025
ENGLISH, INDUSTRIES, PREVIEW, TAMILNADU

Raaga Professional Celebrates the Grand Finale of ‘The SkinExpert of India 2025

Raaga Professional Celebrates the Grand Finale of ‘The SkinExpert of India 2025’ Honoring the Nation’s Top Three Skincare Professionals Raaga Professional’s The SkinExpert of India is a one-of-a-kind platform that spotlights and empowers skin professionals across the country. Chennai, November 4, 2025- In a celebration of talent, skill, and empowerment, Raaga Professional, one of the country’s leading professional skincare brands from the house of FMCG major - CavinKare, announced the top three winners of its prestigious ‘The SkinExpert of India 2025’ Grand Finale. The contest, designed to elevate the professional skincare industry, offering unparalleled opportunities for recognition, career growth, and national prominence, was held in JW Marriott, Sahar, Mumbai. The occasion was gra...
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*கும்கி-2 படத்தின் பத்திரிகையா ளர் சந்திப்பு* டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இது...
NAGABANDHAM’s ‘Om Veera Naga’: A Monumental Tribute to Lord Shiva
ENGLISH, INDIA, PAN INDIA

NAGABANDHAM’s ‘Om Veera Naga’: A Monumental Tribute to Lord Shiva

NAGABANDHAM's 'Om Veera Naga': A Monumental Tribute to Lord Shiva, Crafting an Unforgettable Spiritual Experience!.  Get ready to embark on a breathtaking journey with NAGABANDHAM, where myth meets magnificence! Young actor Virat Karrna is all set to leave an indelible mark in the world of cinema with this highly anticipated pan-India film. Directed by the visionary Abhishek Nama and produced with immense pride by Kishore Annapureddy and Nishitha Nagireddy, NAGABANDHAM is an epic mythological action entertainer that promises to elevate spiritual storytelling to new heights. Virat’s dedication to his role is nothing short of inspiring. He has undergone an intense physical transformation, ensuring that he embodies the spirit of his character with authenticity and intensity. This commit...
சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்  இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகி...
சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்
PRESS MEET, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்க விழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!* பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது. நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி ச...
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி”
DUBBING MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி”

*அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்* “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரி...