Friday, May 15

LANGUAGE

டிரெண்டிங்” பட பத்திரிக்கை யா ளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டிரெண்டிங்” பட பத்திரிக்கை யா ளர் சந்திப்பு !!

"டிரெண்டிங்" பட பத்திரிக்கை யா ளர் சந்திப்பு !!  Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்…., தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது…  டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார்.  இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சா...
பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு
PREVIEW, TAMIL, TAMILNADU, TELIVISION

பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு

“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் !! “பக்தி சூப்பர் சிங்கர்” அபிரா மிக்கு, இசையமைப்பாளர் ஜேம் ஸ் வசந்தன் தந்த திரைப்பட வாய்ப்பு !! பவித்ரா மற்றும் அலெய்னா வுக்கு இசைக்கலைஞர் T.L. மகா ராஜன் தந்த இசை வாய்ப்பு தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பாடகர்களுக்கான முன்கூட...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் நிறுவனத்தின்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் நிறுவனத்தின்

.*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!* சென்னை, ஜூலை 10, 2025: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.   பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணை...
ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ்,
ONLINE SERIES, TAMIL, TAMILNADU

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ்,

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !! ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதிய...
Oho Enthanu Baby Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Oho Enthanu Baby Tamil Movie Review

Oho Enthanu Baby Tamil Movie Review Cast-: Rudra, Mithila Palkar, Anju Kurian, Myss kin, Redin Kingsley, Karunakaran, Geetha Kailasam, Balaji Sakthivel, Sujatha Babu Ramesh, Nirmal Pillai, and Arun Kurian. Vishnu Vishal Kasturi Shankar and otohers. Crew-: Presented by Vishnu Vishal Studioz and Romeo Pictures Director : Krishnakuma r Ramakumar Producers : Raahul and V uishnu Vishal Co. Producers : KV Durai and Javid Co - Production : Good Show  Music : Jen Martin DOP : Harish Kannan Editor : RC Pranav Art Director : Rajesh Stunt Master : Rugger Ram Choreograp hers : Bobby, Sathish Krishnan Story : M ukesh Manjunath Additional Dialogues & Screenplay : Sharadha & Mukesh Man junath Direction Team - Direction Assis tant (DA) : Suchitha Prasad Second Asst Dir : Cyril Chri...
Maayakoothu Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW

Maayakoothu Tamil Movie Review

Maayakoothu Tamil Movie Review Cast-: Nagarajan Kannan as Vasan Mu Ramas wamy as Mentor Sai Dheena as Dhanap al K Gopal as Astrologer Saranya Sivasa nkar as Dhanapal's Wife Delhi Ganesh a s Editor Varadharajan Agathiyan Arupp ukottai as Kavi Kannan MS Hitlar as Ra nga Sai Vicky as Mari Rajsekar as Kabali A. Jaga as Chandra Shekar Saroja Praka sh as Kali Aishwarya Ragupathi as Selvi Dev Akshaj GK as Kutti Karthik Seeniva san as Ramesh D. Selvi as Selvi's Neighb or Pragatheeswarj aran as Raji's Father Mir dhula as Raji D. Antony Janagi as Raji's Mother V. Nayanika as Raji's Sister Trisa anth Haran R as Rohit Dinesh Chelliah a s Ashok Rekha Kumanan as Radhika Dr. S.K. Gaayathri as Indu (Vasan’s Wife) M urugan Govinthasamy as Auto Driver C handru and others. Crew-: Written &...
South Stars x Marvel: If Lokesh Kanaga raj
ENGLISH, ENGLISHMOVIES

South Stars x Marvel: If Lokesh Kanaga raj

*South Stars x Marvel: If Lokesh Kanaga raj Directed Fantastic Four, Fantastic Four's cast would look like this* With Fantastic Four about to re-enter the MCU with a female Silver Surfer and Galactus, we imagined a grittier, rawer version set in South Indian cinema, helmed by none other than Lokesh Kanagaraj. Here’s how the cosmic quartet, and their enemiesm would look in a Tamil-Telugu crossover blockbuster. *Suriya as Mr Fantastic (Reed Richards)* Sharp, layered, and emotionally burdened, Suriya could portray Reed as a man of science caught in a war for survival. Lokesh would give him depth and grey shades. *Nayanthara as Invisible Woman (Susan Storm)* Poised, commanding, and emotionally grounded, Nayanthara could lead the team with quiet intensity and a fierce sense of duty. ...
The title teaser of the movie ‘Elumale’, a
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU

The title teaser of the movie ‘Elumale’, a

The title teaser of the movie ‘Elumale', a Tharun Sudhir production, gets a star-studded launch with Shivarajkumar and Prem Rakshitha’s Brother Raanna Steals the Show in ʻElumaleʼ Title Teaser The much-awaited title teaser of ʻElumaleʼ, produced by Tharun Kishore Sudhir and directed by Punit Rangaswamy, was officially unveiled yesterday at a grand event held at Orion Mall, Bangalore. Karunada Chakravarthy Shivanna unveiled the title teaser and extended his best wishes to the entire team. Jogi Prem also attended as a special guest, wishing the cast and crew great success. Star director Tharun Sudhir is producing this film titled ʻElumaleʼ. Rakshitha’s brother Raanna and 'Mahanati' fame Priyanka are cast as the lead pair. Speaking at the title teaser launch, Shivanna praised, '...
அப்போலோ மருத்துவமனை ‘எனது உணவு, எனது ஆரோக்கியம்’
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

அப்போலோ மருத்துவமனை ‘எனது உணவு, எனது ஆரோக்கியம்’

அப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளதுஅப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளது வாழ்க்கை முறைஅப்போலோ மருத்துவமஅப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்'னை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' மாற்றங்களால் ஏற்படும் நோய்களை, ஆதாரங்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து மூலம் எதிர்த்துப் போராடும் நோக்கில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது! இந்தப் புத்தகம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தேவையான, நம்பகமான ஊட்டச்சத்து தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குகிறது சென்னை, 09 ஜூலை 2025: இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நிறுவனமான அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals], மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான [Medical Nutrition Therapy (MNT)] அதிகாரப்பூ...
Apollo Proton Cancer Centre launches
ENGLISH, HOSPTIAL, PREVIEW, TAMILNADU

Apollo Proton Cancer Centre launches

step towards transforming liver cancer care in India, Apollo Proton Cancer Centre (APCC), Chennai, announced the launch of the Apollo’s Advanced Liver Cancers Clinic the first-ever all-under-one-roof integrated clinic dedicated to primary liver cancers and liver metastases. The clinic was inaugurated by Mr. Radhakrishnan Thiagarajan, IPS (ADGP - Retd.) in the presence of Mr. Karan Puri, Chief Executive Officer, ACC & APCC and Dr. Sujith Kumar Mullapally, Consultant – Medical Oncology, APCC. Over the past decade liver cancer burden has increased significantly in India, accounting for nearly 6% of the world's liver cancer cases. This is because of the steady raise in hepatitis infections, alcoholic liver disease, obesity, and delayed detection. Tamil Nadu is witnessing an unrelenting ...