Sunday, May 10

LANGUAGE

ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU MOVIES, THEATER, TRAILOR, TRAILOR LAUNCH

*’மிஷன்- சாப்டர்1′ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

*'மிஷன்- சாப்டர்1' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது". நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி". நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி". நடிகர் பரத் கோபன்னா ப...
A R Rahman to score music for ‘Veeramangai Velu Nachiyar’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

A R Rahman to score music for ‘Veeramangai Velu Nachiyar’

A R Rahman to score music for 'Veeramangai Velu Nachiyar' produced by Trends Cinemas' J M Bashir and directed by R Aravintha Raj with Ayisha in title role A film titled 'Veeramangai Velu Nachiyar' is being made to narrate the valiant history of India's first woman freedom fighter Velu Nachiyar. Produced by J M Bashir under Trends Cinemas banner and directed by R Aravintha Raj, the movie will mark the acting debut of Ayisha, who will play the lead role as Velu Nachiyar. 'Veeramangai Velu Nachiyar' will have musical score by Oscar-winner A R Rahman. J M Bashir, who is the producer of this film and has played Pasumpon Muthuramalinga Thevar in the movie 'Desiya Thalaivar', plays an important character Periya Maruthu. It is noteworthy that Ayisha is his daughter. The launch of 'Veer...
மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு

மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு இயக்குநர் சசிக்குமார் அவர்கள் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அன்னாரின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்! தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செ ய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்! பின்னர் அவர் பேசியதாவது நடிகர் சங்க‌ கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அ வர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று இயக்குநர் சசிக்குமார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் !...
Organ from Puducherry to Kauvery Hospital, Vadapalani, Chennai 
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Organ from Puducherry to Kauvery Hospital, Vadapalani, Chennai 

Organ from Puducherry to Kauvery Hospital, Vadapalani, Chennai  transported within 2 hours. A green corridor was created from Perungalathur to Kauvery Hospital in Vadapalani. Chennai , 5th January 2024 : In a deeply touching display of humanity's kindness and generosity, last night mark ed a profoundly moving chapter. A 43-year-old woman has generously donated the chance of life through organ donation. Her selflessness, stemming from a cerebral artery aneurysm, sets the stage for a transformative dual lu ng transplantation for a 50-year-old recipient who has waited over a year for this life-altering opportunity. Significantly, this event underscores the expertise of Kauvery Hospital, Vadapalani in the realm of Lung Transpla ntation. With a history of successful Multi Orga...
சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்”

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடி ப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம் மா ண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தி னர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ஜெயப்பிரகாஷ்: " ஒரு பிரமாண்ட விழாவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தனுஷ் மீது எனக்கு எப்போதும் மரி யாதை இருக்கிறது. சினிமாவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, இயக்குந ராக, நடிகராக, பாடகராக கலக்குகிறார். அவர் இயக்கத்தில் ஒரு சில காட்சிகள் நானும் ந...
அது ஆவியின் வேலையா அல்லது ஆசாமிகளின் சதியா என்று புரியாத குழப்ப நிலையுடன் படம் அரணம் திரைப்பட விமர்சனம்
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

அது ஆவியின் வேலையா அல்லது ஆசாமிகளின் சதியா என்று புரியாத குழப்ப நிலையுடன் படம் அரணம் திரைப்பட விமர்சனம்

Aranam " Tamil Movie Review Cast-; Lyricist Piriyan, Lagubaran, Varsha, Keerthana ,Ponkathiresu , and many more. Crew-; Written & Directed by : PIRIYAN , Music : Saajan Madhav , Cinematography : Nithin.k.raj, E.J.Nowsath , Editing : PK , Art : A.Palanivel , Lyricists : Piriyan, Muruganantham, Bala, Sahana , Stunt : Rugger Ramkumar , Choreog ra phy : Ra msiva, Sriselvi , Costume Design : Madhuvanthi , Makeup : Idhaya James, Russia , Stills : Aakash , 5.1 Mix ing : Thara nipathy , DI : Karthi , Special Effects : Premkumar , VFX : Whistler , PRO : Manavai Bhuvan , Designs : Sathish , Produced by : THAMIZH THIRAIKKOODAM , Released by : Uthraa Productions , Music Label : MRT Mu sic , and others. Story-; The story is set in Aranthangi village where a zamind...
Kotak Mahindra Life Insurance Launches T.U.L.I.P
BANK, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Kotak Mahindra Life Insurance Launches T.U.L.I.P

Kotak Mahindra Life Insurance Launches T.U.L.I.P            * A unit linked term insurance that offers life cover upto 100 times of the annual premium Chennai, January 4, 2024: Kotak Mahindra Life Insurance Company Limited (Kotak Life) today announced the launch of T.U.L.I.P Term with Unit Linked Insurance Plan. T.U.L.I.P. is a unit linked term insurance plan that offers life cover upto 100 times of the annual premium while giving a customer the opportunity to earn returns like a unit linked insurance plan (ULIP). It also provides additi onal protection against critical illnesses and accidental death. Mahesh Balasubramanian, Managing Director, Kotak Mahindra Life Insurance Company Limited said, Customer centricity has always been the DNA at Kotak Life. TULIP offers our cus...
We, the members of all the Associations from across the State of Tamil Nadu,
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

We, the members of all the Associations from across the State of Tamil Nadu,

We, the members of all the Associations from across the State of Tamil Nadu, We, the members of all the Associations from across the State of Tamil Nadu, are writing to express our deep con cern and disagreement with the recently announced single agreement system with composite valuation method ology for apartments, both High Rise Building (HRB) and Non-High-Rise Building (NHRB), as announced by the T amil Nadu government and implemented from December 1, 2023, vide G.O. No. 131. We believe that this system will have a detrimental impact on both homebuyers and the real estate industry as a whole. It's noteworthy that the Single Document System has faced legal scrutiny, with the Honourable Supreme Court striking down its validity in the case of Park View Enterprises vs. State Govt of T...
I visited Founder President of DMDK, my dear brother Vijayakanth’s home
ENGLISH, POLTICAL NEWS, TAMILNADU

I visited Founder President of DMDK, my dear brother Vijayakanth’s home

I visited Founder President of DMDK, my dear brother Vijayakanth's home I visited Founder President of DMDK, my dear brother Vijayakanth's home straight from the airport and conve yed my condolences to his wife and General Secretary of DMDK Tmt. Premalatha Vijayakanth, and my Friend L.K.Sudeesh. I feel sad and unfortunate to have missed my dear brother Vijayakanth's funeral as I was out of the country. Dear Captain, You will always be in the hearts of our people. Vijayakanth's presence will be greatly missed, and his legacy will continue to inspire us. May his soul rest in peace, finding eternal serenity in the embrace of the God. My thoughts and prayers are with the entire family during this difficult time. May they find strength and solace in his loving memories. #DrI...
RS Infotainment Elred Kumar presents Filmmaker Vetri Maaran’s directorial  Vijay Sethupathi-Soori
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

RS Infotainment Elred Kumar presents Filmmaker Vetri Maaran’s directorial  Vijay Sethupathi-Soori

RS Infotainment Elred Kumar presents Filmmaker Vetri Maaran’s directorial  Vijay Sethupathi-Soori starrer ‘Vid uthalai I & II - The Film’ to be screened at Rotterdam International Film Festival Critically-acclaimed film franchise 'Viduthalai', helmed by Vetri Maaran and produced by Elred Kumar, has garne red global attention since the release of 'Viduthalai Part 1'. The franchise has received numerous accolades at va rious International Film Festivals and is now ready to take its next leap. Eldred Kumar, the producer of RS Infotainment, is delighted to announce that both 'Viduthalai Part 1' and 'Vidut halai Part 2' will be showcased at the Rotterdam International Film Festival in 2024 on January 31st and Febru ary 3rd under the category of ‘LIMELIGHT’. Filmmaker Vetri Maaran, Pr...