Saturday, January 25

BIRTHDAY

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
BIRTHDAY

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம் தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த 'மகான்' திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது... ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வ...
விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!
BIRTHDAY, EVENT IMAGES, FILM INDURSTRY

விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!

விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !! தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.  ஜூலை-17 விஷ்ணு விஷால்  அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.  தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்...
சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் “கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு” என பெயர் வைக்கிறது தமிழக அரசு!
BIRTHDAY, EVENT IMAGES, FILM INDURSTRY

சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் “கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு” என பெயர் வைக்கிறது தமிழக அரசு!

சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் "கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு" என பெயர் வைக்கிறது தமிழக அரசு!     கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலசந்தர் 94'வது பிறந்தநாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துக் கொண்டார்! ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், 'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-...
Actor Karthi’s meet-and-greet with blood donors and grand feast!
ACTOR GALLERY, BIRTHDAY, EVENT GALLERY, EVENT IMAGES

Actor Karthi’s meet-and-greet with blood donors and grand feast!

Actor Karthi’s meet-and-greet with blood donors and grand feast! Actor Karthi is acclaimed and adored as one of the most celebrated Tamil film industry actors. His fan base extends beyond the linguistic barriers and regional boundaries including Telugu, Kannada, and Malayalam territories. His fan base isn’t merely about endorsing his silver screen celebrations, but are philanthropists, who never hesitate to extend their goodwill and help towards the needy in the society.  Significantly, marking the special occasion of Karthi’s 47th birthday on May 25, his welfare association members organized a blood donation camp all over Tamil Nadu. Around 200 fans across North Chennai, South Chennai, Central Chennai, Kallakurichi, Thiruvarur, Thiruvallur, and other places too...
  நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 
BIRTHDAY, FUNCTION, TAMIL

  நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 

  நடிகர் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? - அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்!   தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தில் எனது கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சென்னை:90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இவரது படங்கள் தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளை தனது ரசிகர்கள் உடன் கொண்டாடினார்.மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த், அவரது அப்பா தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ...
ANDHRA PRADESH, BIRTHDAY, HOSPTIAL, MEDICINE, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, SOUTH INDIA NEWS, TAMILNADU, TRUST

Rainbow Children’s Hospital Organizes Open House of its 3rd Facility in Chennai, at Anna Nagar

Rainbow Children's Hospital Organizes Open House of its 3rd Facility in Chennai, at Anna Nagar Rainbow Children's Hospital and BirthRight by Rainbow Hospitals, a renowned chain of hospitals specializing in pediatrics, obstetrics, and gynecology organized an open house of its 3rd hospital in Chennai, at Anna Nagar. The event was organized for doctors, well-wishers, patients, young parents, and families to take a tour of the stellar facility. With a legacy of 24 years, this new facility marks the group's 19th hospital, further solidifying its commitment to providing exceptional healthcare services to children and women. The group currently operates two hospitals in Chennai, located in Guindy and Sholinganallur. The latest addition, in Anna Nagar, is a modern 80-bed children’s and mat...
BIRTHDAY, BUSINESS, FUNCTION, GALLERY, HOME APPLIANCES, INDIA, INDUSTRIES, ONLINE ALL, OTHERS, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA

Think Electronics for Valentine’s Day Gifts with Croma

Think Electronics for Valentine's Day Gifts with Croma Valentine's Day is around the corner, and it's the perfect time to show your love with thoughtful gifts that combine style, functionality, and innovation. Whether your significant other is a gadget enthusiast, a grooming guru, or a style maven, these selected Croma Own Label products promise to make their day extra special. From high-tech grooming kits to sleek smartwatches and practical accessories, we've got the perfect gift for your Valentine. Croma Own Label products are designed to make life more convenient and enjoyable. It has seen massive growth over the past few years. Croma currently has 400+ products in the Own Label category that use the latest technology and are curated by in-house experts with competitive pricing. ...
BIRTHDAY, BOOKS / NOVELS, HEALTH CARE, HOSPTIAL, INDIA, ONLINE ALL

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு*

*காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு*காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு *அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.* இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா ...
உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !
ACTOR GALLERY, BIRTHDAY, TAMIL, TAMILNADU

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !

உதவும் கரங்கள்' குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் ! பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வ ரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இ ல்ல த்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இ ரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இ ணைந்து தானும் இரத்த தானம...