என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!
என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!
என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் “பாட்டி சொல்லைத் தட்டாதே” பட இசை வெளி யீட்டு விழா சாந்தம் PVR திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் S.P.முத்துரா ம ன், K..பாக்யராஜ், K.ராஜன், ராஜேஷ், S.V.சேகர், T.சிவா, R.V.உதயகுமார், R.பாண்டியரா ஜ ன், ஜாகுவார் தங்கம் ரிஷிராஜ், விஜயமுரளி, நளினி மற்றும் அனுஷீலா ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட S.A.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
நடிகர் நடிகைகள்
நளினி ,R.பாண்டியராஜன் , M.S.பாஸ்கர் , R.J.விஜய் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் , அனுஷீலா
KPY பாலா , செந்தில் குமாரி , காதல் சரவணன்
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்குநர் - ஹேம சூர்யா , ஒளிப்பதிவாளர் - K.S.செல்வராஜ் , எழுத்து & வசனம் - சுகுனா கு மார் ,...









