நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயாவின் அறிக்கை
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயாவின் அறிக்கை
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயாவின் அறிக்கை மூத்த நடி கர்-இயக்குநர் பாக்கியராஜின் நீக்கத்திற்கு கடும் கண்டனம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து மூத்த நடிகர்-இயக்குநர் பாக்கியராஜ், நடிக ர் கள் ஏ எல் உதயா மற்றும் பாபி நீக்கப்பட்டது தொடர்பாக உதயாவின் அறிக்கை பின் வ ருமாறு:
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக தன்னிலை விளக்க கடிதம் கிடைத்த போதே அதிர்ச்சியாக இருந்தது.தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் சார் போன்ற ஜாம் ப வானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியதே வருத்தத்திற்குரிய விஷயம் எனும் போது நீக்கியதை நான் வன்மையாக கண்டிக்கி றேன்.
தன்னிலை விளக்க கடிதத்திற்கு பதில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக...








