Friday, June 26

LANGUAGE

GENERAL NEWS, TAMIL, TAMILNADU

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக் குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக் குநர் ரிஷப் ஷெட்டி ‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ள ன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவ னம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தா ரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறா ர் கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக் நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெ ட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ...
Kantara ( DAB ) Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kantara ( DAB ) Tamil Movie Review

Kantara ( DAB ) Tamil Movie Review Cast-; Rishab Shetty , Sapthami Gowda   , Kishore   , Achyuth Kumar   , Pramod Shetty   , Shanil Guru  , Prakash Thumina d  , Manasi Sudhir  , Naveen D Padil   , Swaraj Shetty   , Deepak Rai Panaaje  , Pradeep Shetty , Rakshith Ramachan dra Shetty , Pushparaj Bollara , Raghu Pandeshwar  , Pushparaj Bollur  , Mime Ramdas  , Basuma Kodagu  , Ranjan Saju  , Rajeev Shetty  , Atish Shetty  , Radhakrishna Kumbale , Naveen Bondel  ,  Shine Shetty  , Vinay Biddappa  , Pragathi Rishab Shetty  Crew-; Written and Directed by : Rishab Shetty , Produced by : Vijay Kiragandur , Studio : Hombale Films ,  Music & Ba ckg round Score : B Ajaneesh Loknath , Director of Photography : Arvind S Kashyap , Direction Team : Shivaachir anthanaa * Rakesh...
Apollo Hospitals Organizes Management of Aortic Aneurysm & Dissection Surgery conclave
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Apollo Hospitals Organizes Management of Aortic Aneurysm & Dissection Surgery conclave

Apollo Hospitals Organizes Management of Aortic Aneurysm & Dissection Surgery conclave Chennai 14th October 2022: Management of Aortic Aneurysm & Dissection Surgery conclave 2022 was oragan ised today in Chennai aimed at bringing national and international experts from across the India and the globe to deliver their thoughts, applications, and advances in aortic and vascular surgery. The Institute of Aortic Surgery and dissection surgery was inaugurated during this conclave by Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Ho spitals Group. This institute would focus on prevention and treatment of major aortic disease in the community by creating awareness in high risk population. Aortic aneurysm disease is a complex condition that requires a multidisciplinary approach in manage...
Learn N Inspire aims to create 1000 Visionary Schools across India
EDUCATION, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Learn N Inspire aims to create 1000 Visionary Schools across India

Learn N Inspire aims to create 1000 Visionary Schools across India https://youtu.be/cHWPON-TweQ?t=172 Chennai, 14 October 2022: Learn N Inspire is the Education vertical (startup) of Metamorphosis Engg & Skill De velopment Pvt Ltd founded by socially contributing founders and professonals from Education & Industry in 20 15 and already impacted a million lives. It is powered by iLearning Engines, USA. It is on a mission of transformi ng 10million+ lives. In a short span, Learn N Inspire has developed Transformation lead education content, digital platform, coaches network, partnerships with Riverside School Ahmedabad, Munni International School Delhi and already piloting its transformative 'I CAN VISIONARY SCHOOL' at Hyderabad and Jaipur. In the last 6 months th...
Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament  
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament  

Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament   Director Lokesh Kanagaraj took part in the Corporate Cricket Tournament by Kauvery Hospital Chennai N initiative to raise awareness on breast cancer. The director appreciated the cause related Tournament and interacted with the corporate teams participating in the match. The final match will be held on 16th October, at M.A. Chidambaram Stadium.
பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ம லையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களு க்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரிய ப்படுத்திய இவர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார். மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், '' செப்டம்பர் 30-ம் தேதி அன் று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா' மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'- சவுதி அரேபியாவில் வெளியாகிறது. ‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணி லு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு 'நடனப்புயல்' பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியி ருக் கி றது. பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வை யா ளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நே ரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழை க்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொ ழ...
ENGLISH, INDIA, SOCIAL MEDIA

YOUTUBE INTRODUCES 2022 CLASS OF NEXTUP’

YOUTUBE INTRODUCES 2022 CLASS OF NEXTUP 20 emerging creators across the country including Mohammed Raja (Tamil Nadu) to receive funding, dedicated support and training to build their channels and attract new subscribers  Chennai, 12 October 2022 -  Today, YouTube announced the launch of the NextupClass of 2022, an initiative to help the next generation of YouTube creators convert their passions into viable businesses on YouTube. This year, Nextup will feature 20 creative individuals from across the country who create content in diverse languages including Hindi, Tamil, Marathi, Kannada, Tamil and even Santhali, in genres ranging from Art & Craft, Automotive, DIY, Entertainment, Farming, Fashion & Beauty, Finance, Gaming, Learning, Lifestyle, Tech and Travel. As part of th...
Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements

Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements The center excels in joint replacements with precision and speed, with the adoption of Robotic surgical techniques Dr. Madan Mohan Reddy and his team completed around 370 procedures in less than one year https://youtu.be/yb2ksTwGXh4?t=26 Chennai, October 13 2022: Apollo Institute of Orthopaedics, a dedicated Centre for joint replacements successf ully completed 370 robotic orthopaedics procedures over ten months since the launch. The Apollo Institute of or thpaedics began offering cutting-edge minimally invasive robotic surgical techniques and technology, since Janu ary 2022.  India is estimated to emerge as osteoarthritis (O A) capital of the world with 60miIIion patients by 2025. Oste oarthritis is ...
DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT

DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT  Dr. Agarwal’s Eye Hospital, Chennai organized a Blind-folded Human chain to raise awareness around vision imp airment on the occasion of World Sight Day 2022. A huge participation of more than 100 members belon ging to different age groups comprising College students, Doctors & staff of Dr. Agarwal Eye Hospital and the public he ld placards participated in the blind-folded human chain which created a mass public awareness about the impo rtance of vision impairment and encourages individuals to take care of their own eye health. Unoperated cataract and uncorrected refractive error are the leading causes of vision impairment. Other causes such as dry eyes, age-r...