Wednesday, July 15

BOOKS / NOVELS

Kartikeya Vajpai Sparks a Deep Dialogue on Wisdom, Self-Worth, and Conscious
BOOKS / NOVELS, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Kartikeya Vajpai Sparks a Deep Dialogue on Wisdom, Self-Worth, and Conscious

Kartikeya Vajpai Sparks a Deep Dialogue on Wisdom, Self-Worth, and Conscious Living Across Chennai Chennai, 23 June 2026: Author and lawyer Kartikeya Vajpai brought together the worlds of science, spirituality, and modern technology during a compelling visit to Chennai. Engaging with students at SRM Institute of Science and Technology, Ramapuram Campus, followed by the launch of his book, The Unbecoming: Let Life Reveal Its Purpose (published by Penguin Random House India) at Higginbothams, Anna Salai, Vajpai challenged audiences to move beyond the "domain of the known" and embrace the transformative power of the "unknown" within themselves. At SRM, Vajpai met with Dr. R. Shivakumar, Chairman – Ramapuram and Trichy, presenting him with a copy of The Unbecoming. He then addressed students...
Acclaimed filmmaker and poet Seenu Ramasamy’s new book titled
BOOKS / NOVELS, ENGLISH, FLASHNEWS, TAMILNADU

Acclaimed filmmaker and poet Seenu Ramasamy’s new book titled

Director Seenu Ramasamy’s Book Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) Released at MGR’s Ramapuram Residence in Chennai Acclaimed filmmaker and poet Seenu Ramasamy’s new book titled Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) was released today in a simple ceremony held at MGR’s Ramapuram residence in Chennai, where the late leader had lived, and near the MGR School for the Hearing Impaired. The book was formally unveiled by Mr. Rajendran, former Corporation Administrative Manager who had the privilege of receiving the direct affection of Puratchi Thalaivar M.G. Ramachandran (MGR). The first copy of the book was received by its publisher, ‘Sandhiya’ Natarajan. Recognising the significance of the book, Honourable Union Minister of State Mr. L. Murugan had earlier...
ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
BOOKS / NOVELS, PRESS MEET, TAMIL, TAMILNADU

ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

*பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா* *"ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்* *"ஈரம் காயாத கதைகள்" புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்" - கவிதாபாரதி* *அப்பா தீபாவளி கதை குறித்து நிவாஸ் கே பிரசன்னா உருக்கம்*   பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத...
நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.🎉🎶
BOOKS / NOVELS, FLASHNEWS, TAMIL, TAMILNADU

நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.🎉🎶

மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, தமிழ் இசைக்கும் இசை உலகிற்கும் பெருமைமிகு தருணம்.🎺🎼🥁 எண்ணற்ற உணர்வுகளுக்கு இசையாய் இருந்த அந்த மகா கலைஞனை நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.🎉🎶 இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இசையைத் தாண்டி, ஒரு காலத்தையே வடிவமைத்த அந்த மேதையை கூடி கொண்டாடுவோம் 🎶 அனைவரும் வருக! மேலதிக தகவல்கள் விரைவில், Get Ready🎉🎶🎺🎼🥁...
Writer and filmmaker Seenu Ramasamy, known for his contributions
BOOKS / NOVELS, ENGLISH, FLASHNEWS, TAMILNADU

Writer and filmmaker Seenu Ramasamy, known for his contributions

*Director Seenu Ramasamy Makes a Special Appeal to Tamil Nadu Chief Minister Joseph Vijay!* Writer and filmmaker Seenu Ramasamy, known for his contributions across multiple creative domains, recently released a video making a heartfelt appeal to Chief Minister Vijay regarding his latest book, “Cinemavin Aanma’ (Cinema Appreciation Education and a Few More Essays), published by Sandhiya Publications. In the video, he states, “I have written a book titled “Cinemavin Aanma” (Cinema Appreciation Education and a Few More Essays), published by Sandhiya Publications. When I speak about cinema appreciation education, I mean this: in schools, children are taught various disciplines such as sports and painting under co-curricular studies… Yet, not everyone grows up to become athletes or artist...
புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின்
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின்

*காண்பதெல்லம் மறையுமென்றால்* *முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்* பத்திரிகை , இசை , அறிவியல் , ராணுவம் , விளையாட்டு , மென்பொருள் , சட்டம் , வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள் என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் 'காண்பதெல்லம் மறையுமென்றால் ' . மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது . புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும் , பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் , அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்தவும் 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்...
*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி

*திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய “தொட்டனைத்தூறும் மணற்கேணி” கவிதை நூல் வெளியீட்டு விழா, 08.03.2026 இன்று மாலை சென்னை மியூசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெற்றது.* இயக்குநர் லிங்குசாமி நூலை வெளியிட, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் ஐ.நா. அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. கண்ணன், ஊடகவியலாளர் கார்த்திகேயன், சூழலியல் எழுத்தாளர் கோ. லீலா, பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், மொழிபெயர்ப்பாளர் பிரேமா ரவிச்சந்திரன், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ஜின்ன அஸ்மி, டிஸ்கவரி பப்ளிகேஷன் மு. வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....
49வது புத்தக கண்காட்சியில்  விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது
BOOKS / NOVELS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது

49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது 49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது. காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது. ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார். புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார், " இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' ப...
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர்
BOOKS / NOVELS, LAUNCH, NORTH INDIA, TAMIL

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த 'தயை' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புனே நகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் புனே பாரதி வித்யாபீட் பல்கலை கழகத்தின் பதிவாளர் ஜெயக்குமார் புத்தகத்தை வெளியிட புனே நகரத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிஞர் #சீனுராமசாமி, புனே நகரத் தமிழ் சங்க உறுப்பினர்கள் ரங்கராஜன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை புனே நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள் செல்வன் துணைத் தலைவர் பாஸ்கர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன...