Wednesday, October 14

TAMIL

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்நிகழ்வினில் பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசை...
பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2:
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2:

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு. பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ...
ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக

ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில்… மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர். பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை- காரைக்குடி- ராமநாதபுரம்- திருச்சி- ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி. வதந்தி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1ல் எஸ் ஜே சூர்யா- அந்த கதாபாத்தி...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 37வது  ஷோரூமை
GOLD, LAUNCH, SHOPS, TAMIL, TAMILNADU

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 37வது  ஷோரூமை

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 37வது  ஷோரூமை இன்று சென்னை குரோம்பேட்டை - இல் திறக்கப்பட்டுள்ளது சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகள், வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி. மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி. சென்னை.ஆகஸ்ட் 2026,உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை இன்று சென்னை குரோம்பேட்டை ஜி எஸ் டி சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய  மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை மாண்புமிக...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 36வது ஷோரூமை
GOLD, LAUNCH, TAMIL, TAMILNADU

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 36வது ஷோரூமை

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 36வது ஷோரூமை இன்று சென்னை துரைப்பாக்கம் (OMR) - இல் திறந்துள்ளது. சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின், வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி.    586 டைமண்ட்ஸ் Z வேகமாக சென்னை ஆகஸ்ட்-02,2026,உலகின் சில்லறை நகை விற்பனையில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை இன்று சென்னை துரைப்பாக்கம் OMR சாலையில் திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புத...
அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!*

*‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது: “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ என்ற பாடலை எழுதும் வாய்...
இயக்குநர் சீனு ராமசாமியின் ‘ஒளிரும் வகுப்பறைகள்’
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘ஒளிரும் வகுப்பறைகள்’

*இயக்குநர் சீனு ராமசாமியின் 'ஒளிரும் வகுப்பறைகள்' நூலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெற்றுக் கொண்டார்; இந்திய மொழிகளில் வெளியிட உறுதி!* சென்னை: மீ பதிப்பகம் சார்பில் மணிகண்டன் வெளியீட்டில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதியுள்ள ‘ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)’ எனும் புதிய நூலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார். நூலைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், இயக்குநரின் முந்தைய படைப்பான ‘சினிமாவின் ஆன்மா’ நூல் பெற்றது போன்றே, உலக சினிமா ரசனைக் கல்வியை மையமாகக் கொண்டுள்ள இந்த நூலையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு செல்வதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம் என்று உறுதியளித்து வாழ்த்தினார். நூலின் சிறப்பம்சங்கள்: • நூல் தலைப்பு: ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரச...
ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு
FLASHNEWS, TAMIL, TAMIL SERIES, TAMILNADU

ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு

*ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து* இந்திய இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படும் ஞானபீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் கரண்சிங் இந்த விருதைக் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமித் ஷாவின் வாழ்த்துக் கடிதம் வருமாறு:...
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ்

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் நாளை ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் 26/7/26 அன்று வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) வளாகத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர் மன்றத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோ வழங்கி உள்ளார் தனுஷ். 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் காலை, மதியம், இரவு என மூன்று நேரத்திற்கும் பந்தி வைத்து விருந்தளித்தார் தனுஷ்....
உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து
FLASHNEWS, PAN INDIA, TAMIL, TAMILNADU

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து

*உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்* தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத...