Thursday, April 23

TAMIL

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அக்சய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் 27' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்பட த்தி ன் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப ட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப் படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடி கர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா ம தன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படைய...
புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்
GLAMOUR GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன் ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ் வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெ லுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இ ந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் ப டத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதை யின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அ வருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்தி...
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ?
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ?

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ? ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் க ள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'பத்து தல' திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நே ரு உள்விளையாட்டு அரங்கத்தில்  நடைபெற்றது.  நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியி டப்பட் டது.  மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர் ந்து கொண்டதாவது, "'பத்து துல' படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் த ம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச...
பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக ?
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக ?

பரபரப்பான பான் - இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவ தி யாக பாலிவுட் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   இணைந்துள்ளார் ! நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உரு வாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளி யிட்டுள் ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தி யா திரைப்ப டத் தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப் பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  அ திரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுட ன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்தி ரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமா...
சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு இயக்குநர் வெற்றி வீரன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு இயக்குநர் வெற்றி வீரன்

சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் எழுதிய கதை! இயக்குனர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் 'அருவி' மதன் கதாநாயகனாக நடிக் கும் புதிய படம்! அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒ ரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன் று,முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை'நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இ ந்தப் படத்திற்கு கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசும்போது… "சூரியும் நானும் பால்யகால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம்.பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் கு றித்த அறிவிப்பு வரும். 'விடுதலை' படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விசயத்தைச் சொல்லிக...
சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற

சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற "தலைக்கூத்தல்" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் வையாபுரி! வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகு வாக பாராட்டினார்கள்! மேலும் நடிகர்களும், இயக்குனர்களும் வையாபுரி நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல் லாமல், "இந்த ஆண்டுக்கான சிறப்பு தோற்ற விருதை தாங்கள் பெறுவீர்கள்" என உற் சாகப்படுத்தினர்! இந்தப் படத்தில் நடித்ததற்காக விருது ஒன்று தனக்கு கிடைத்தால், அந்த விருதை ரசிகர் களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்வேன் என்கி றார் வையாபுரி!...
ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல் வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம்,   சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோ ட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் , சி றந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், த...
ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ். சர்வதேச திரைப்பட விருதினை வென்ற சாம் சி. எஸ். 2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையு லக த்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப் படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. \அதில் சிறந் த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' எ னும் திரைப்ப டத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறா ர். மே மாதம் 2...
பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5.
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5.

பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5. ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புது ரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நாடு முழுமைக்கும், மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இ ன்று அறிவித்தது. பொம்மை நாயகி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவு மற்றும் அரசியலும் சமூகமும் அவர்களின் வாழ்க்கை முறை யில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய கதையாக இருக்கும். இப் படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் மு க்கிய வேடங்களில் நடித்துள்ளனர். IMDb 9.5 மதிப்பீடு கொண்ட இத் திரைப்படத்தை, பார் வையாளர்கள் ZEE5-இல் இன்று முதல் ஸ்ட்ரீம்...
சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’

சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’ படப்படிப்பு பூஜையுட ன் துவங்கியது புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் பீஷ்ம பருவம் சேத்தன் சீனுவின் பீஷ்ம பருவம் படத்திற்காக அமைக்கப்பட்ட 45 அடி உயரமுள்ள மகாகா ளி செட் தமிழில் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு தி ரை யுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள் ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலு த்த துவங்கியுள்ள சேத்தன் சீனு புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உ ள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இ யக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் இயக...