Friday, June 5

TAMIL

TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைப்புயல் “ஏ ஆர் ரகுமான்” நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை

இசைப்புயல் "ஏ ஆர் ரகுமான்" நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை படத்தின் ஸ்பெஷல் பாடலை வெளியிடுகிறார்  எருமையில் ஏறிவந்த எமன் கூட அழுவுறான்.. சகாப்தத்தில் சில குரல்கள் மட்டும் என்றும் காலங்களை தாண்டியது! எங்கள் திரைப்பட த்தில் அப்படி ஒரு குரலில் ஒரு பாடல் அமைந்தது நாங்கள் செய்த பாக்கியமே. நம் இதயங் களில் என்றும் குடியிருக்கும் அமரர் "பாம்பா பாக்யா" ஐயா அவர்களின் குரலில் "ஆளுவந் தா கத்தி சொல்லும்" என்ற பாடலை "ஓம் வெள்ளி ம லை" திரைப்படத்திலிருந்து வெளியி டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆத்மா ர்த்த அர்ப்பணிப்புடன் தயாரிப்பு SUP ERB கிரேஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜகோபால் இளங் கோவன் மற்றும் இயக்குனர் ஓம் வி ஜய்....
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“All of us in the shooting spot were in tears while watching Samuthirakani sir’s

“All of us in the shooting spot were in tears while watching Samuthirakani sir’s emotional performance” – Actres s Vasundhara shares her experience of working in ‘Thalaikoondhal’ “I am eagerly looking forward to performing modern girl roles” – Actress Vasundhara “I want to act in more OTT projects” – Actress Vasundhara’s 2023 goal Actress Vasundhara was introduced in ‘Vattaram’ and made her mark in Tamil cinema through veteran filmmake r SP Jhananathan’s ‘Peranmai’. Although she played one of the 5 female lead characters in this movie, her brillian t and stellar performances garnered her excellent response. Following this tremendous benchmark, Vasundhara was found delivering impeccable performances in the movies crafted by iconic filmmakers like Samuthirakani an d Seenu Ramasamy. ...
பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்! ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’. https://youtu.be/G_PiZCq9iKw?t=720 இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி யில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களு டன் காட்சியளிக்கிறார். இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவி ல் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவ ரும் ஐயப்பன் திரைப்படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம், என்கிறார...
தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி! தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற  கோபம், தமிழ்நாட்டை திரா விடநா டு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரவாக வும், மலையா ளிகளுக்கு கேரளாவாகவும், கன்னடர்களுக்கு கர்நாடகாவும், தமிழர்களுக்கு தமிழ் நாடாகவும் பிரித்துவிட்ட பின்பு இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?...
காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன் தயாரித்து இயக்கும் படம், "உயிர்த் துளி". கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொ குப்பே உயிர்த் துளி. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடி ப்பை நடத்தி முடிக்கயிருக்கிறார்கள். எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக் ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்ய ம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர் ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ ...
சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர்!

சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர்! அதிரடி ஆக்ஷனில் சாக்ஷிஅகர்வால்! டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்! சாக்கி அகர்வால் நடித்த சண்டைக் காட்சி: கனல் கண்ணன் வியப்பு! எஸ். ஏ .சந்திரசேகர் பாராட்டைப் பெற்ற இளம் நடிகர்! திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பி க்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத் தி ல் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் ந டித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அதாவது ஜி ம்மில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இ யக்கினார்.அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்த தைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார். ...
Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் தி ரைப் பட ம், இனிதே துவங்கியது ! Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அக ர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கல ந்து கொ ள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. https://youtu.be/-ifFVBCl8hQ?t=6 நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏ ன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்ப வங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹா ரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரை ப்ப டமாக இப்படம் உருவாக உ ள்ளது. நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்ப டத்தில் நாயகன் பாத்த...
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி! தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற  கோபம், தமிழ்நாட்டை திரா விடநா டு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரவாக வும், மலையா ளிகளுக்கு கேரளாவாகவும், கன்னடர்களுக்கு கர்நாடகாவும், தமிழர்களுக்கு தமிழ் நாடாகவும் பிரித்துவிட்ட பின்பு இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?...
சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி  பிரதர்ஸ்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி  பிரதர்ஸ்

சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி  பிரதர்ஸ் சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையி ல் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வி னோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தி னோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுப வம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர் கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறக...
“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!! Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV க ணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப் பட த்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது… நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் ச ந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த தி ரை ப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். ...