Friday, June 5

TAMIL

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’
INDIA, ONLINE MOVIES, TAMIL

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக் கும் 'ஃபார்ஸி' வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொ டரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள து. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திரு க்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவ...
வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

வெள்ளிமலை' ட்ரைய்லர் வெளியீட்டு விழா இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித் திரு க்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற து. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொ ண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக் கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்கு நரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம் பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க் கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரிய வில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்...
திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !! தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நா டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ் டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார். சட்ட மன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்று ம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் க லை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக  நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை,  பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்...
விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லு க் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'பி. டி. சார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு உடற்கல்வி ஆசிரிய ராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக மு தன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிரு ந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாண வி யர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத் தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்...
2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்)
CALTURAL, TAMIL, TAMILNADU

2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்)

2023 - மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) 2023 - மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையி ல் 100 வகையான "பொங்கல்" https://youtu.be/yLgV7Fry0J8?t=8 SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித் துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படு த்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் தி ரு.க ருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா, நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மி கவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளா ர், அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆ ரோக் கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும். இன்று காலை, சாய் ந...
என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார்
CALTURAL, PRESS MEET, TAMIL, TAMILNADU

என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார்

என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. – நடிகர் சிவ க்குமார் சிலப்பதிகாரத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு? மதுரையை எரிப்பதற்கு கோவலன் என்ன உத்தமனா…? என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போ வதில்லை. – நடிகர் சிவக்குமார். நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இ தனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்று டன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அ தை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்...
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்ய ராஜ் .

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்ய ராஜ் . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயா ரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கென வே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரச ன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண் டனர். விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்க ள து பக்க பலமாக இருந்த சக்திவேல் ப...
பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் 'நெடுமி'! இதுவரை திரை காணாத வலிகளைப் பதிவு செய்துள்ள படம் 'நெடுமி'! சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற் ப வை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அ னைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொ ண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் லட்சக்கணக்கானவை. ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அந்தக் குடும்பங்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து நின்றன. அவர்களின் வலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக் களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதி நி தியாக ஒர...
‘தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

'தில் திலீப்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'தில் திலீப்' திரைப்படத்தின் முன்னோட்டம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் தி ரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜ ய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'குபீர்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இ ருக்கும் புதிய திரைப்படம் 'தில் திலீப்'. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவ ள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ...
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்...தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து பேசியிருக்கிறார்.  கபிலன் வைர முத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நா வலின் அறி மு க விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதா வது: 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அர சைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கை யா க்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கல வரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவண மா க முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற...