Friday, June 5

TAMIL

TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)”

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !! ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா த யாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) தி ரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையி டப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந் து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் ந டைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் ம ற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியு ள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் பட...
“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!! RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர்Post பரத், நடிகை வாணி போஜன் முத ன் மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிர ட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இ யக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனை வரு ம் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இ ருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை...
திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது செல்வராகவன் – நட்டி கலக்கும் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு ஆக்ரோஷ செல்வராகவன்; ஆங்கார நட்டி : எதிர்பார்ப்பை பற்றவைத்த ‘பகாசூரன்’ டி ரைலர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சி னிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பி லி ம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ‘பகா சூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத் தி ரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, க தையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்து ள் ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லை யா, ரிச்சா ஜாக்கோப், அர...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு. கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் கு ணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இரு க்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல் வி  என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாக வும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங். இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இய...
ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

ரசிகர்களுக்கு 'இரட்டை' விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் சங்கராந்தி பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன் 'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திற மையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹா சனின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்க ணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், ச மூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மி ல்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பா ளர் களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உண ர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வ லைத...
கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின்

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா ‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெ ளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந் துக் கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்தி ரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகி யா க நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொட ரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல்...
IEEMA தனது ரோட் ஷோவான ELECRAMA 2023 ஐ சென்னையில்ஏற்பாடு செய்கிறது
ASSOCIATION, PRESS MEET, TAMIL, TAMILNADU

IEEMA தனது ரோட் ஷோவான ELECRAMA 2023 ஐ சென்னையில்ஏற்பாடு செய்கிறது

IEEMA தனது ரோட் ஷோவான ELECRAMA 2023 ஐ சென்னையில்ஏற்பாடு செய்கிறது சென்னை: இந்திய மின்சாதன உற்பத்தித் துறையின் உச்ச சங்கமான இந்திய மின் மற்று ம் மின்னணுவியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA) இன்று ELECRAMA இன் 15வது பதிப்பி ற்கான ரோட்ஷோவுடன் தமிழ்நாடு மின்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஊடாடும் அமர்வை இன்று சென்னையில் நடத்தியது. https://youtu.be/a6-alJgzrEs?t=1 ELECRAMA, IEEMA இன் இந்திய மின் மற்றும் அத னுடன் இணைந்த மின்னணுவியல் துறை யின் மிகப்பெரிய தனித்த காட்சி நிகழ்வு, கிரேட் டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ் போ மார்ட்டில் பிப்ரவரி 18 முதல் 22, 2023 வரை தொ டங்கப்பட உள்ளது. IEEMA தலைவர் திரு ரோஹித் பதக், "நாங்கள் IEEMA ஸ்டார்ட்-அப் சேலஞ்சை தொடங்குகி றோம் மற்றும் ELECRAMA 2023 இல் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவதற்கு மிக வும் நம்பிக்கைக்குரிய சிலருக்கு ஒரு தளத்தை உ...
10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல் சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிரு ஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற் றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைல ர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்ப டுத்தி இருக்கிறது. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கி றார்கள். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக் கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதா ஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர...
கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு. கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் கு ணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இரு க்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல் வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாக வும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங். இந்த படத்தை பார்த்து தனது பாரா ட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்க...