Friday, June 5

TAMIL

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும்

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் - 'என்ஜாய் ' இயக்குனர் பெரு மாள் காசி. அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய். எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில்   புதுமுகங்கள் நடிப்பில்  ந கைச்சுவை கலந்த  படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளி ப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும்  இளம்பெ ண்களும் வளர்ச்சிக்கான பாதையாக  இதனைப் பயன்படுத்தினார்களா  இல்லை சீரழி வுக்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா  என்பதே என்ஜாய் சொல்லும்  கதை.   இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சு வையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும்  இந்தக் கதை, ச...
ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!

ஐந்து மொழிகளில் வெளியாகும் "விட்னஸ்"! தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளி பரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புல ப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக் கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி யிருக் கி றா ர். தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித் து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வ  மா ன திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது. “தி பீப்பிள் மீடியா பேக்டரி” சார்பாக டி.ஜி.விஷ்வபிர...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு நந்தமுரி பாலகிருஷ்ணா- கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப் பூர்வ மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வீர சி ம்ஹா ரெட்டி'. மாஸ் ஹீரோவான நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயக னாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திரு க்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேட ங்களில் நடித்துள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற் கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்க ளை எழுத, தேசிய விருது பெற்ற கலை ஞ ர் நவீன் நூலி படத்...
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும்
ONLINE SERIES, TAMIL, TAMILNADU

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும்

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ். ஜே. சூர்யாவின் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' 'எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு -வதந்தி', 'ரசி கர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர் யா' என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூ க வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வ ரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளி க்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ் வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினு...
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்..
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்..

'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் தான் இப்போ து ஊரெல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்த வெப் சீரி ஸ் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிட லாக 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' காட்சிப்படுத்தப்பட்டது. ஆசியாவின் பிரம் மாண்ட திரை விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'வத ந்தி' வெப் சீரிஸு க்கு அரங்கம் அதிரும் வரவேற்பு கிட்டியது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து, இயக்கத்தில் உரு வாகியிருக்கும் 'வதந்தி' ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ...
என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி:
INDIA, ONLINE SERIES, TAMIL

என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி:

என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெ ருமிதம் ப்ரைமில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திரு ப்பங்களுக்கு குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக் களத்தை 'வதந்தி' தரும் என்று எதி ர்பார்த்துள்ளனர். இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்ல ப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோ ட்க ள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதி ல் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் ...
மான்ஸ்டர் வேலை தளம் ஒரு விரிவான  திறமை தளமாக மாறுகிறது;
GENERAL NEWS, KARNATAKKA, TAMIL

மான்ஸ்டர் வேலை தளம் ஒரு விரிவான  திறமை தளமாக மாறுகிறது;

மான்ஸ்டர் வேலை தளம் ஒரு விரிவான  திறமை தளமாக மாறுகிறது; ஃபவுண்ட்இட்  ஆக மறுரூபமாகிறது பணியமர்த்துபவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களிடையே நன்கு அறியப்பட்ட பி ராண்ட் ஆன மான்ஸ்டர், இப்போது ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கில் ஃபவு ண்ட்இட் என அறியப்படும்   ஒரு விரிவான திறமை தளமாக மாற்றுவது, முன்பை விட கணிசமாக, சிறந்த மு றையில் அபேட்சகர் மற்றும் பணியமர்த்துபவர்களின் தேவைகளை பூர்த்தி செய் யும்.  தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், சமூகம் தலைமையிலான பங்கேற்பு மற்றும் பணியமர்த்தும் செயல்பாட்டில் செயல்திறனைக் கொண்டுவரும் உள்ளுணர்வு UI ஆ கியவற்றை வழங்குவதற்கு, foundit.in ஆழ்ந்த தொழில்நுட்ப திறன்களைக் கொண் டிருக்கும். பெங்களூரு,  நவம்பர், 23,   2022: இந்தியாவின் பாரம்பரிய வேலை தேடல் போர்ட்டலான மான்ஸ்டர்.காம்,  முழு அளவிலான திறமைத் தளமாக அது மாறுவதால், இன்று அதன் மு ன்னேற்றத்தில் கு...
ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம்
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம்

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : 'பட்டத்து அரசன்' பட அனுபவம் பற்றிக் கூறுகி றா ர் நடிகர் 'களவாணி' துரை சுதாகர்! தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடு த்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய 'களவாணி 2 'படத்தின் மூலம் அழுத்தமா கத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர். அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள் ளார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத் தி ல் நடி த்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கி றார் . "நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப் ...
கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்..
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்..

கோடம்பாக்கதை கலக்கும் புதுவில்லன் அருண்மொழித் தேவன்.. சுசீந்திரனின் பாண்டியநாடு படம் மூலமாக அறிமுகமானவர் அருண்மொழித் தேவன். சொ ந்த ஊர் முதுகுளத்தூர் பக்கம் கூவர்கூட்டம். இவர் தாத்தா கடலாடி தொகுதி முன் னா ள் எம்.எல்.ஏ, அப்பா கவுன்சிலர். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் படித்தது கோயமுத் தூரில். படிப்பை முடித்ததும் கோயமுத்தூர் ஏர்போர்ட் அருகே ரெஸ்டாரெண்ட் துவங்கினார். அ தில் எல்லாம் நாட்டம் இல்லாமல் அவருக்கு சினிமாவே பேஷனாக இருந்தது. பாடலாசிரியர் ஞானக்கரவேல் இவரது உறவினர் அவர் மூலமாக சினிமாவில் தனது பய ணத்தை தொடங்கினார். சுசீந்திரனின் பாண்டியநாடு, முத்தையாவின் கொம்பன், சண்டி வீரன், மதுரைவீரன், ஜிங்கா, சமுத்திரகனி தம்பியாக கூட்டத்தில் ஒருவன், க/பெ ரணசிங் கம் இவர் நடித்த படங்களில் நடித்திருக்கிறார். அறம், பவர்பாண்டி, க/பெ ரணசிங்கம், ராவணகூட்டம் என பத்துக்கும் மேற்பட்ட படங்க ளு க்க...
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளி யாகி றது தெற்கத்தி வீரன்’ திரைப்படமான  தூத்துக்குடி உண்மை சம்பவம் ஆக்‌ஷன் விருந்து படை க்கும் சாரத்தின் ’தெ ற்கத்தி வீரன்’  ’தெற்கத்தி வீரன்’ படத்தில்  பட்டையை கிளப்பும் ”கட லம்மா..” பாட்டு   விறுவிறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’ ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாள னை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலை ஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமா கிறார் சாரத். சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நா டோடிகள்’ ப...