Thursday, November 19

TAMIL

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட 'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் 'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தலைமுறை இடைவெளியை மையப்படுத்தித் தயாராகும் 'சிக்லெட்ஸ்' தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அ ல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவ ராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத னை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், 'திற ந்திடு சிசே' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக் கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வர...
’ஒன் வே’ திரைப்பட விமர்சனம்
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’ஒன் வே’ திரைப்பட விமர்சனம்

’ஒன் வே’ திரைப்பட விமர்சனம் நடிகர், நடிகைகள்-; பிரபஜன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் மற்றும் பலர் . தொழில்நுட்ப கலைஞர்கள்-; இயக்குனர் : எம்.எஸ்..சக்திவேல் ,  ஒளிப்பதிவு : முத்துக்குமரன்  , படத்தொகுப்பு : சரண் ச ண்மு கம் , இசை :  அஸ்வின் ஹேமந்த் , ஒலி கலவை :  அபிஷேக் தர்ஷன் , டி ஐ: கார்த்திக் சண்டை :  விக்கி , மக்கள் தொடர்பு: ஹஸ்வத் சரவணன் , தயாரிப்பு : ஜி குரூப் புரொடக் ஷன்ஸ் , தயாரிப்பா ளர் : ராஜாத்தி பாண்டியன் திரையரங்க வெளியீடு: அரோமா ஸ்டு டியோஸ் & சிம் சினி இன்டர் நேஷனல் மற்றும் பலர் . திரை கதை-; அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனு க்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கி டைத்த வேலையை செய்துக்கொண்டிருக...
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பி ன்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கல ந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது. இசை, நடன கோலாகல கொண்டாட்டத்து டன் நடைபெற்ற இவ்விழாவினில்.. நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது... நடிகை சன்னி லியோன் மனிதநேயமிக்க நபர். இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறி யபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என் னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக வந்து கொ ண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் ...
“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்”

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்    விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி ; 3.6.9 இயக்குனர் சிவ மாதவ்   81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா   நீண்ட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9. இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்இயக்குனர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் ; இயக்கு னர் சுப்ரமணிய சிவா   “புரியவில்லை.. ஆனால் ஏதோ இருக்கிறது” ; இசையமைப்பாளர் தீனாவின் ஆர்வத்தை தூண்டிய 3.6.9 ட்ரெய்லர் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்ட ரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்கு நர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீ ண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்து...
டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்

'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்  - ஐஸ்வர் யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே கா ரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பி டிக்கும். '' என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். டிரைவர் ஜமுனா' டாப் கியரில் பறக்கும் கதை - இயக்குநர் கின்ஸ்லின் 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வ ர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவி தா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித் திருக்கிறார்கள். கோகுல் பினோ...
சுதீர் பாபு   புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சுதீர் பாபு புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’

நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ஹரோம் ஹரா' ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹரோம் ஹரா’ என பெயரிடப்ப ட்டிரு க்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியி ட்டிருக்கிறார்கள். ‘செஹரி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாரா கும் புதிய திரைப்படம் ‘ஹரோம் ஹரா’. இதில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு கதையின் நா யகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்ப திவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலக ட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சு ப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நா யுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழ ங்குகிறார்....
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

பத்திரிகை , ஊடகம் மற்றும் தொலைக்காட்சி, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகை , ஊடகம் மற்றும் தொலைக்காட்சி, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மாநில துணைத் தலைவரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு பார்வையாளருமான திரு நாராயணன் திருப்பதி அவர்களி ன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. https://youtu.be/3PlbrMdqA8A?t=17
நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது

நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்ற து - நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்ற து - நடிகர் அசோக் செல்வன் வியப்பு நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக் கம் ஏற்படும் - இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமை த்திருக்கிறார் கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குந...
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம் “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழா ரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உ ள் ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக வி ளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த தி ரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாக வும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதிய ன்று தமிழக திரையரங...
தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீ பாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அ திகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உ ள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' தி ரைப் படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இ ந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதி யாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோப...