Thursday, November 19

TAMIL

மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?

*மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ? பரபர க்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!* *தமிழ்செல்வி தன் கனவை வெ ல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – வி ஜய் டிவி "சின்ன மருமகள்" தொ டரின் நெஞ்சைத் தொடும் க தை!* *அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், "சின்ன மருமகள்" நெடுந் தொ டர், உங்கள் விஜய் டிவியில் !!* தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்ன ணி தொலைக்காட்சியான வி ஜய் தொலைக்காட்சியில், திங் கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபர ப்பாகி வரும் நெடுந்தொடர் "சின்ன மருமகள்". பெண் ரசிக ர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட் டத் தை எட்டியுள்ளது. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெ...
புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்
SHOT FILM, TAMIL, TAMILNADU

புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்

*புன்னகை சொன்ன கதை - ஒற் றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்* சோஷியல் டிராமா வகைமை யைச் சேர்ந்த, “புன்னகை சொ ன்ன கதை” குறும்படத்தை D RA M Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக் கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் மு யற்சியைத் தங்கள் ஒற்றுமை யால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism) கூறுகளைக் கொண் டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்க ளின் ஒற்றுமையே சமூக அர ணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வை க்கிறது. பாடலாசிரியரும் வச னகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும் பட த்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். குறும்படத்தைப் பற்றி இயக் கு நர் தினேஷ் ராம் கூறுகை யில், "சில சமயம், முன்னால் செல்லு ம் காரின் பின்புற கண்ணாடியி ன் வழியாக ஒரு குழந்தை கை யை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சி...
ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்”
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்”

*ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!* *“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப் படம், வரும் ஜூன் 13 முதல் ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதி ரடி வெற்றித் திரைப்படமான "டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெ வல், எனும் டிடி நெக்ஸ்ட் லெ வல்" படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வ...
கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!

'கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு! பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் 'கரிகாடன்'. ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக 'கரிகாடன் ' உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு, கிரி,பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்ப...
அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DN A) படத்தின் இசை
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DN A) படத்தின் இசை

*அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன் னோட்ட வெளியீட்டு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய ந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடே சன் இயக்கத்தில் அதர்வா முத ன்மையான வேடத்தில் நடித்தி ருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்ப டத்தின் இசை மற்றும் முன்னோ ட்ட வெளியிட்டு விழா சென்னை யில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரை யரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தில் அ தர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணி யம் சிவா, கருணாகரன் உள்ளி ட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த் திபன் ஒளிப்பதிவு செய்திருக் கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிர வீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாட ல்களுக்கும...
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங் கியது. தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள் ளை கொண்ட "புகழ்" கதாநாயக னாக நடிக்க எதிர் நா யகனாக முரட்டு நகை ச்சுவை மன்னன் ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்செ ன்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இ ணைந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்ப தி வை வெற்றிப்பட ஒளிப்பதி வா ளர் யு.கே. செந்தில்குமார் கை யாள, இசையை சுபாஷ் முனிர த் தினம் அமைக்க, கலையை மு. து. பிரபாகரன் கவனிக்க, பட த்தொகுப்பை ஃபாசில் தொகுக் க, கதை, திரைக்கதை எழுதி, இயக் குகிறார் புதுமுக இயக்குனர் ச ஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார் வை ச. அருணாச்சலம். காமெடி திரில்லர் ஜானரில் உரு வாகும் இத்திரைப்படத்தின் பூ ஜை மற்றும் படப்பிடிப்பை பிரப ல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளி ப்பதிவாளர்...
இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு
ACTOR GALLERY, TAMIL, TAMILNADU

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு, மற்றும், திரிஷா பிராட்டியார் நடித்த தக் லைஃப் பார்த்து சினிமாவை வாழ வைக் கும் வெகுஜன மக்களுக்கு! மிக்க, மிக்க நன்றிகள்! மேலும் திருமிகு கமல்ஹாசன் மிகுந்த நாகரிக வரலாற்று பாங்குடன் பொதுவாக தாய் தமிழில் இரு ந்து தோன்றிய சகோதரத்துவ மொழி கன்னடம் என்று வாஞ் சையுடன்! தாய்மை உள்ளத்தோ டு குறிப்பிட்டதை தவறாக கன் னட சொந்தங்கள் நமது திராவி ட உறவுகள் அரசியல் செய்வது வேதனையானது. அதுவும். ஒரு நீதிபதி அவர்களே! மன்னிப்புகள் என்பது! தான் தோன்றித்தனம். சகோதரர் சிவ ராஜ்குமார் கன்னட திரைச்செல் வம். இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும் கமல் அவர்களின் து ணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன்! திரைப்பட கூலித் தொழிலாளி ... மன்சூர் அலிகான்....
ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “

ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் " ஹோலோகாஸ்ட் " ஜூன் 13 - ஆம் தேதி வெளியாகிறது. ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் " ஹோலோகாஸ்ட் " Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு " ஹோலோ காஸ்ட் " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷ ர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜிஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் " ஹோலோகாஸ்ட் " ஜூன் 13 - ஆம் தேதி வெளியாகிறது.   ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் " ஹோலோகாஸ்ட் " Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு " ஹோலோ காஸ்ட் " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷ ர்மிளா,...
உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்

உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம் பாடல். காந்தாரா ஸ்டுடியோ தயாரிப் பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையி ல் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரி ன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இ ருக்கும் BUTTERFLY என்ற பாட லை குறித்து இயக்குனர் கூறிய தாவது. பெண் சுதந்திரம் என்பது அவர் களுக்கு நாம் கொடுப்ப து அல் ல அவர்களே எடுத்துக் கொள் வது. ஒரு பெண் மனது வைத் தால் மனிதர்களால் உருவாக் கப்பட்ட சமுதாய கட்டமைப்புக் குள் சென்றாலும், செல்லாவி ட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG. சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திரு...
ஒரு புதிய மருத்துவ சேவை மையம்
HOSPTIAL, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

ஒரு புதிய மருத்துவ சேவை மையம்

ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது “சேவை, வாழ்க்கையில் முதன் மையாக இருக்க வேண்டும். அந் தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியு ம்பொழுது நீங்கள் சிறிய சுயத் தை மறந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்” —பரமஹம்ஸ யோகானந்தர். ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எ ஸ், சென்னை ஆசிரமம், மண் ணூர் கிராமத்திற்கு அருகில் பேரம்பாக்கம் நெடுஞ்சா லையி ல் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத் திற ந்து வைத்தது. மண்ணூர் மற்று ம் அதைச் சுற்றியுள்ள மக்க ளுக் கு இலவசமாக மருத்துவ பாது காப்பை அளிப்பதன் மூலம் இந் த மருத்துவ மையம், சமுதா யத் திற்கு சேவை செய்வது என்ற ஆசிரமத்தின் கொள்கைக்கு வ லுவூட்டும் ஓர் அடையாளம் ஆகி றது. இந்தச்...