Tuesday, October 21

ONLINE MOVIES

On behalf of Zee Studios and Drumsticks Productions, under the production
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

On behalf of Zee Studios and Drumsticks Productions, under the production

On behalf of Zee Studios and Drumsticks Productions, under the production of Vedikkaranpatti S. Sakthivel and Umesh Kumar Bansal, and directed by debutant director Praveen S. Vijay, the film starring Keerthy Suresh and Mysskin is currently being shot at a brisk pace. As today marks the birthday of both actress Keerthy Suresh and the film's director Praveen S. Vijaay, the two celebrated by cutting a cake along with the film crew. The team extended their heartfelt wishes to them.
Stories Set to Thrill, Move, and Entertain – Netflix Announces Six Tamil and
ANDHRA PRADESH, ENGLISH, ONLINE MOVIES, TELUGU MOVIES

Stories Set to Thrill, Move, and Entertain – Netflix Announces Six Tamil and

*Stories Set to Thrill, Move, and Entertain - Netflix Announces Six Tamil and Telugu Originals* 13 October 2025: In 2024, Vijay Sethupati-starrer Maharaja became Netflix’s most-watched Indian film globally, while Dulquer Salmaan’s Lucky Baskhar remained in India’s Top 10 for 14 weeks. South Indian stories like Pushpa 2, Amaran, Leo, and Devara dominated the Global Top 10 Non-English lists, reflecting the growing demand for original stories from the region. Following the release of TEST, and more recently, The Game: You Never Play Alone, Netflix continues to raise the bar with an exciting slate of six all-new Tamil and Telugu original films and series. Solidifying its dedication to celebrating India’s rich storytelling culture, Netflix has partnered with fresh voices and artists to bring...
ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival

ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” ~ திருப்பங்களும் கொண்டாட்ட மகிழ்ச்சியும் சந்திக்கும் Bharat Binge Festival – புதிய கதைகள், பன்மொழி வெளியீடுகள் மற்றும் சிறப்பு தீபாவளி சலுகைகள் ~ இந்தியா, அக்டோபர் 13, 2025:
இந்த தீபாவளி, ZEE5 உங்கள் திரைகளை வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது – அதன் புதிய பண்டிகை பிரச்சாரம் “இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” மூலம். இந்த பிரச்சாரத்துடன் தொடங்குகிறது Bharat Binge Festival, இது கதைகளாலும் கலாட்டாவாலும் நிறைந்த பண்டிகையாக இந்த சீசனை மாற்றுகிறது. இந்த பிரச்சாரம் இந்திய பார்வையாளர்களின் ஆர்வத்தை உணர்ந்துள்ளதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது – அதாவது, மக்கள் தற்போது அதிக ஈடுபாட்டையும் வேகத்தையும் கொண்ட, வகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு ...
நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்!
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்!

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது ! தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்...
மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-
MALAYALAM MOVIES, ONLINE MOVIES, TAMIL

மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-

*மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !* ~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நா...
Prime Video Announces the Global Streaming Premiere
ENGLISH, ONLINE MOVIES

Prime Video Announces the Global Streaming Premiere

*Prime Video Announces the Global Streaming Premiere of Superstar Rajinikanth’s Action Thriller Coolie, Starting September 11* Written and directed by Lokesh Kanagaraj, the film features a star-studded cast led by the legendary icon Superstar Rajinikanth, alongside Nagarjuna, Soubin, Upendra, Shruti Haasan, Sathyaraj, Aamir Khan, Rachitha Ram, and Pooja Hegde, and music by Anirudh Prime members in India and over 240 countries and territories worldwide can stream Coolie starting September 11 in Tamil, with dubs in Telugu, Malayalam, and Kannada, exclusively on Prime VideoPrime Video, India’s most-loved entertainment destination, today announced the exclusive global streaming premiere of Coolie, the high-octane action thriller headlined by Superstar Rajinikanth. Written and directed by...
சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில்,
ENGLISH, ONLINE MOVIES, TAMILNADU

சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில்,

சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’  திரைப்படம் – பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தில், மாபெரும் புரஜெக்சஷனில் இடம் பிடித்துள்ளது!!  சுதந்திர தின ஒளி விழா: ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் மின்னியது  !! சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான  ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது.   இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேச...
ZEE5 இல் வெளியான  “மாமன்”  திரைப்படம், அதிவேகத்தில்
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில்

ZEE5 இல் வெளியான  “மாமன்”  திரைப்படம், அதிவேகத்தில் 100  மில்லியன் பார்வை  நிமிடங்களைக் கடந்து சாதனை  !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான,  நடிகர் சூரி நடித்த “மாமன்”  திரைப்படம், வெளியான வேகத்தில் 100  மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும்  மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது.  பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு  குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில்,  இன்பா (சூரி),  மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக...
ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா
KERALA, ONLINE MOVIES, TAMIL

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. ! ~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரி...
ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’

*ரசிகர்களே தயாராகுங்கள் 'மாமன்' ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாக வுள்ளது.* *பிளாக்பஸ்டர் “மாமன்” திரை ப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தே தி உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 ல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமா கிறது.* *~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழ...