Tuesday, June 23

POLTICAL NEWS

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொ றுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஒலிம் பி க் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் Dr.ஐசரி K. கணேஷ், பொதுச் செயலாளர் திரு. ஆத வ் அர்ஜுனா, பொருளாளர் திரு. செந்தில் தியாகராஜன், துணைத் தலைவர் திரு. ராமசுப் ரமணி, இணை செயலாளர் திரு. தமிழ் செல்வன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்த னர். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலை மை செயலாளர் திரு. அதுல்யா மிஸ்ரா, ஐஏஎஸ் அவர்கள்....
Government of India strikes den of misinformation on YouTube
ENGLISH, INDIA, POLTICAL NEWS

Government of India strikes den of misinformation on YouTube

Government of India strikes den of misinformation on YouTube Fact Check Unit at PIB exposes three YouTube channels spreading fake news Fake videos about Supreme Court of India, Chief Justice of India, and Prime Minister of India with lakhs of views busted by PIB Fact Check Unit Misinformation on Election Commission of India, Electronic Voting Machines YouTube channels fact-checked by PIB had nearly 33 lakh subscribers, over 30 crore views Posted On: 20 DEC 2022 12:02PM by PIB Delhi In a series of over 40 fact-checks, the PIB Fact Check Unit (FCU) busted three YouTube channels which were spr eading false information in India. These YouTube channels had nearly 33 lakh subscribers and their videos, almo st all of which were found to be false, were watched over 30 ...
حکومت ہند نے یوٹیوب پر غلط معلومات کے اڈے پر حملہ کیا
INDIA, OTHER LANGUAGE, POLTICAL NEWS

حکومت ہند نے یوٹیوب پر غلط معلومات کے اڈے پر حملہ کیا

حکومت ہند نے یوٹیوب پر غلط معلومات کے اڈے پر حملہ کیا پی آئی بی کے فیکٹ چیک یونٹ نے فرضی  خبریں پھیلانے والے تین یوٹیوب چینلز کو بے نقاب کیا سپریم کورٹ آف انڈیا، چیف جسٹس آف انڈیا اور ہندوستان کے وزیر اعظم کے بارے میں فرضی  ویڈیوز لاکھوں  ویوز کے ساتھ ، پی آئی بی کے فیکٹ چیک یونٹ نے بے نقاب کیا الیکشن کمیشن آف انڈیا، الیکٹرانک ووٹنگ مشینوں کے بارے میں غلط معلومات پی آئی بی کے ذریعہ حقائق کی جانچ پڑتال کئے گئے یوٹیوب چینلز کے تقریباً 33 لاکھ سبسکرائبرز تھے اور 30 کروڑ سے زیادہ مرتبہ دیکھے گئے چالیس سے زیادہ حقائق کی جانچ پڑتال کی ایک سیریز میں، پی آئی بی کے فیکٹ چیک یونٹ (ایف سی یو) نے تین یوٹیوب چینلز کا پردہ فاش کیا، جو بھارت میں غلط معلومات پھیلا رہے تھے۔ ان یوٹیوب چینلز کے تقریباً 33 لاکھ سبسکرائبر تھے اور ان کے ویڈیوز، جن میں سے تقریباً سبھی فرضی پائے گئے، 30 کروڑ سے زیادہ بار...
யூ-ட்யூபில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை மத்திய அரசு கண்டுபிடிப்பு
ENGLISH, INDIA, POLTICAL NEWS

யூ-ட்யூபில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை மத்திய அரசு கண்டுபிடிப்பு

யூ-ட்யூபில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை மத்திய அரசு கண்டுபிடிப்பு Posted On: 20 DEC 2022 12:02PM by PIB Chennai பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை (Fact Check) கண்டறியும் பிரிவு சார் பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூ-ட்யூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில் பரப் பியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண் டி ருப்பதும், அவர்கள் 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களைப் பார் த்திருப்பதும் தெரிய வந்துள்ளது.  சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பிய யூ-ட்யூப் சேனல்களைப் பத்தி ரிகை தகவல் அலுவலகம்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல்முறை. நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூ-ட்யூப் சேனல்க ளு ம் உண்மைக்குப் புறம்பானத் தகவல்களைப் பரப்பி இருப்பது அம்பலமாகியிருக்கிறது.  இந்த யூடியூப் சேனல்கள் ...
மகத்தான மாமனிதன் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மகத்தான மாமனிதன் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்

மகத்தான மாமனிதன் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நெகிழ்ச்சி வாழ்த்து  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி & காயத்திரி நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீ னு ராமசாமி இயக்கத்தில் உருவான #மாமனிதன் படத்தை வெண்திரையில் தனிக் காட் சி பார்த்த மாண்புமிகு மத்திய தகவல் தொழிநுட்பம் & மீன் வளத்துறை மனிதவள மேம் பாட்டு மத்திய இணை அமைச்சர் டாக்டர்,எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலை வர் கள் நெகிழ்ந்து பாராட்டினர் மகத்தான மாம னிதன் பல இடங்களில் நெகிழ்ந்தேன் என்றார் மேலும் இப்படம் பெற்ற சர்வதேச விரு து களுக்கும் மக்கள் தந்த வெற்றிக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் டாக்டர் எல்.மு ருகன்....
இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர்

இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள் துறை அமைச்சர் . இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள் பேசுகையில், தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழ் மொழியில் கொண்டுவர முன்வந்தால் அதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். https://youtu.be/UAOmCTwFu04?t=14 அவர் கூறுகையில், நண்பர்களே, தமிழக அரசிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். உலகிலேயே பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் மொழியின் இலக்கணம் உலகிலேயே சிறந்ததாக உள்ளது மற்றும் பழமையான இலக் கணங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் மொழியை மேம்படுத்துதல் மற்றும் வளப்படு த்து தல் நமது நாட்டின் முக்கிய பொறுப்பு ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் த...
SIIC IIT Kanpur & Microsoft join hands to enable ‘future-ready’ startups  
CENTRAL GOVERNAMENT, ENGLISH

SIIC IIT Kanpur & Microsoft join hands to enable ‘future-ready’ startups  

SIIC IIT Kanpur & Microsoft join hands to enable ‘future-ready’ startups   Prominent dignitaries from Microsoft and AIIDE-CoE, SIIC IIT Kanpur, along with six innovative startups from the incubation ecosystem at IIT Kanpur, attended the MoU exchange at IIT Kanpur’s outreach centre in Noida. The MoU exchange between Microsoft and SIIC has launched the “Azure Society of Excellence” - a joint collaboration to support startups with their business plan and product development journey. Startup Incubation and Innovation Centre, the technology business incubator at IIT Kanpur, which works with young innovators and incubates new technology, knowledge, and innovation-based startups, has collaborated with Microsoft to launch the “Azure Society of Excellence”. The two enterprises have e...
TN Health Minister presents FICCI TANCARE Healthcare Excellence Awards;
CENTRAL GOVERNAMENT, ENGLISH, PRESS MEET, TAMILNADU

TN Health Minister presents FICCI TANCARE Healthcare Excellence Awards;

TN Health Minister presents FICCI TANCARE Healthcare Excellence Awards; Unveils Healthcare Start-ups Registry FICCI TANCARE 2022 theme: “Tamil Nadu Health Ecosystem – Supporting the Vision for Trillion Dollar Economy” Chennai, November 12, 2022:  FICCI TANCARE 2022 – its 14th Edition Healthcare Conference & Excellence in Healthcare Awards Ceremony was held amidst the Healthcare fraternity, Government body and Private Insti tutions on Saturday, November 12, 2022 at ITC Grand Chola, Chennai. Chief Guest Thiru.Ma Subramanian - Ho n’ble Minister for Health, Medical Education, and Family Welfare, Government of Tamil Nadu, honored the rec ipients at the ceremony along with Thiru P. Senthil Kumar IAS, Principal Secretary, Department of Health & Fa mily Welfare, Government of Tamil...
Conversational Commerce Platform Gallabox raises USD 1.2M
CENTRAL GOVERNAMENT, PRESS MEET, TAMILNADU

Conversational Commerce Platform Gallabox raises USD 1.2M

Conversational Commerce Platform Gallabox raises USD 1.2M to Help SMBs Increase Sales & Offer Better Customer Experience on WhatsApp  Investors: Prime Venture Partners,100x Entrepreneur Fund and other strategic angels Chennai, 17 November 2022: Gallabox, a conversational commerce platform which helps Small and Medium Bu sinesses (SMBs) increase their sales through WhatsApp has raised USD 1.2 million in seed funding. The fund ing was led by Prime Venture Partners with participation from 100x Entrepreneur Fund. The no-code conver sati on al commerce platform leverages WhatsApp Business API to help SMBs improve their sales conversions and offer a full mobile experience to their customers without the need for a mobile app. Several noted angel inve tors also participated in the round ...