Friday, November 6

POOJA GALLERY

*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி*
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி*

*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் "எக்ஸ் ஆர்மி* 5 மொழிகளில் தயாராகிறது ஜெய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார் சாய் பிரபா மீனா இயக்கு கிறார் A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எக்ஸ் ஆர்மி". இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ் மிலிட்ரி ஆபிசராக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா,  அக் ஷாயா ,இவர் களுடன் இம்மான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக  தினேஷ் மேட்னே நடிக்கிறார். மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு ஜெய் ஆகாஷ் கதை திரைக்கதை அமைக்கிறார்.சாய் பிரபா மீனா  இயக்குகிறார். இவர் ஜெ ய்  ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர். ஜெய் ஆகாஷ் இயக் கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.  ஆர்.ராம்குமார், சி. பி....
அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,   அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தி ல்,  சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப் ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையு ட ன் துவங்கியது!  GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜ சேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்பு கழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண் டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்...
Good Night’ Makers Announce Their Second Production Venture
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Good Night’ Makers Announce Their Second Production Venture

Good Night' Makers Announce Their Second Production Venture There was a constant say in the industry that only big star films can do well in the theatres and smaller films can enjoy only critical acclaim. Glad that Good Night was one of those movies which changed the above perception. The producers of the film, Million Dollar Studios and MRP Entertainment have started rolling their second venture. Prabhuram Vyas who made the sensation web-series LIVIN is stepping his way for his debut feature film here. Manikandan plays the male lead again for the production house. Lalagunda Bommaigal from Modern Love Che nnai fame Sri Gouri Priya. Promising actor Kanna Ravi plays an important role. The film carries a strong technical crew. The music is scored by Sean Roldan, Shreyas Krishn...
ANDHRA PRADESH, ENGLISH, POOJA GALLERY, TELUGU MOVIES

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments Pan India Movie #VT14 Titled Matka,

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments Pan India Movie #VT14 Titled Matka, Launched Grandly With Pooja Ceremony Mega Prince Varun Tej who is flexible in doing all kinds of movies will be joining forces with director Karuna Kumar of Palasa fame for his 14th movie to be produced on a grand scale by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala of Vyra Entertainments. #VT14 movie which is mounted on a grand scale for Varun Tej has been launched grandly today in Hyderabad in the presence of the team and several special guests. Suresh Babu and the film’s producers handed over the script to the director to start the proceedings. Director Maruthi switched on the camera for the muhurtham shot, while mega producer Allu Aravind sounded the clapboard. Dil Raju did the ho...
G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங் கியது! G. மணிக்கண்ணன் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவி ன் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரி டப் படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான  இந்தப் படத்தில் இர ண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத் திரைப்ப டத்தி ன் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை 'பார்க்கிங்'...
Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production

Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production Venture starts wit h pooja ceremony Actor Jayam Ravi, one of the most celebrated and well-acclaimed actors in the Tamil film industry has been conq uering the hearts of audiences beyond regional boundaries and linguistic barriers for his spellbinding perform an ces and choice of unique scripts. His next film titled ‘Genie’ was launched this morning in Chennai that witnessed the presence of eminent personalities from the film fraternity. The film is produced in grandeur by Dr. Ishari K Ga nesh of Vels Films International. Filmmaker Arjunan JR’s directorial Genie features Jayam Ravi, Krithi Sh...
Director Ameer wishes Sabarish Nanda and Vasanth Ravi’s new movie
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Director Ameer wishes Sabarish Nanda and Vasanth Ravi’s new movie

Director Ameer wishes Sabarish Nanda and Vasanth Ravi's new movie Director Sabarish Nanda who had already worked in Lady Superstar Nayanthara's Airaa, Madras Talkies Product ions Navarasa Series has signed a new movie, which has interesting plot and cast to support the same. Sabarish N anda who had earlier done web series titled ‘We Are Pregnant’ for hotstar, gained positive response. Following the same director Sabarish has joined with AR. Jaffar Sadiq from JSM productions and Irfan Malik fro m Emperor Entertainment for an Untitled Feature Film. Vasanth Ravi who is well known in choosing different sc ripts to entertain audience, to do the Lead role. Vasanth Ravi's earlier movies include Tharamani, Rocky and rec ently released Asvins. Mehreen Pirzada who is famous in Tolly...
தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் " P- 2 " அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக " P- 2 " என்று பெயரிட்டுள்ளனர். கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ம னோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் கதாநாயகியாக நடி க்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆ கியோர் நடிக்கிறார்கள். தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார் , ஒளிப்பதிவு - S. R. வெற்றி , பாடல்கள் - சி னேகன் , எடிட்டிங் - மாதவன் , ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ் , நடனம் - ராதிகா, ஜான், மக்கள் தொ டர்பு - மணவை புவன் , தயாரிப்பு - P. ராமலிங்கம் ,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக் குக்கிறார் - சிவம். ...
வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ செல்அம் எ ழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணை ந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “ இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன் பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதா நா யகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடி க்க உள்ளனர். நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளா ர் ஒளிப்பதிவு கொளஞ்சி குமார் , ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர், நடி கை கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வச ன ம், எழுதி இயக்குகிறார் – செல்அம் (இவர் ஏற்கனவே திரு.வி.க .பூங்கா என்ற படத்தை இயக் கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.) அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்...
A new-fangled Hyperlink Crime-Thriller Movie
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

A new-fangled Hyperlink Crime-Thriller Movie

A new-fangled Hyperlink Crime-Thriller Movie Trending Entertainment & White Horse Studios K. Sasikiumar are producing a new project, written and directed by Sago Ganesan. The yet-to-be-titled movie features Vidharth, Kalaiyarasan, Santhosh Prathap and Trigun as th e lead characters. The shooting of this hyperlink crime thriller commenced recently and is progressing at a rapid pace in and around Chennai. According to the chaos theory, a small thing or element can make a huge difference and impact and the screenp lay has been created befitting this premise accordingly. The film revolves around the complex situation of four c haracters that are linked to a murder. This Hyperlink thriller encapsulates the murder mystery and crime thriller genres together featuring promising actor...