Thursday, April 30

POOJA GALLERY

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட்

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் " பிக்பாக்கெட் " Pick Pocket " இன்று பூஜையுடன் துவங்கிய து. " பிக்பாக்கெட் " Pick Pocket " படத் தின் படப்பிடிப்பை புதுச்சேரி மு தலமைச்சர் திரு.ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார். விதா ஸ்டுடியோ என்ற பட நிறு வனம் சார்பில் படத்தொகுப்பு ளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு " பிட்பாக்கெட்" Pick Pocket" என்று வித்தியாசமாக தலைப்பிட்டு ள்ளனர். P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெ க்ஸ்,இய ன், கிறிஸ்டியன்,சந்தீ ப்,காந்தி பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பிரேம் இசை -  ஷா ஜகான் எடிட்டிங் - அருண்குமார் சவுண்ட் மிக்சிங் - பிரேம் Di - ஜி யாவுதீன் மக்கள் தொடர்பு - புவ ன் செல்வராஜ் தயாரிப்பு - P. R. வி ஜய் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் - J. S. ஜூபே ர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெ ளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்...
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங் கியது. தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள் ளை கொண்ட "புகழ்" கதாநாயக னாக நடிக்க எதிர் நா யகனாக முரட்டு நகை ச்சுவை மன்னன் ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்செ ன்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இ ணைந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்ப தி வை வெற்றிப்பட ஒளிப்பதி வா ளர் யு.கே. செந்தில்குமார் கை யாள, இசையை சுபாஷ் முனிர த் தினம் அமைக்க, கலையை மு. து. பிரபாகரன் கவனிக்க, பட த்தொகுப்பை ஃபாசில் தொகுக் க, கதை, திரைக்கதை எழுதி, இயக் குகிறார் புதுமுக இயக்குனர் ச ஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார் வை ச. அருணாச்சலம். காமெடி திரில்லர் ஜானரில் உரு வாகும் இத்திரைப்படத்தின் பூ ஜை மற்றும் படப்பிடிப்பை பிரப ல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளி ப்பதிவாளர்...
Brand Blitz Entertainment Dr. JP Leelaram, Rekha Leelaram,
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Brand Blitz Entertainment Dr. JP Leelaram, Rekha Leelaram,

*Brand Blitz Entertainment Dr. JP Leelaram, Rekha Leelaram, and Mr. Raju presents* *Filmmaker Bharath Mohan directorial* *Shanthanu Bhagyaraj-Anjali Nair starrer “Magenta” shooting starts with a ritual pooja ceremony* Pure passion is the most celebrated mantra of success in the Tamil film industry, and many production houses with the sheer perseverance and colossal vision to produce content-driven films have witnessed phenomenal success. The latest one to arrive in K-Town with the greatest passion for cinema is Brand Blitz Entertainment, which has decided to consistently produce valuable entertainers. Their maiden production is titled ‘Magenta’, a vibrant Rom-Com, directed by ‘Igloo’ fame Bharath Mohan, featuring Shanthanu Bhagyaraj and Anjali Nair in the lead roles. ...
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும்

*சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது* ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'புரொடக்ஷன் நம்பர் 33 - #சூர்யா 46 ' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் - தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ' #சூ...
STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

STR49 Movie Launched with a Grand Pooja Ceremony! Kicking off with a grand pooja ceremony ,th e much-awaited film. STR49—starring the ever-charismaticS ilambarasan TR and helmed by Parking s ensation Ramkumar Balakrishnan—was officially launched today under the pres tigious banner of Dawn Pictures, with d ynamic producer Aakash Baskaran back king the project in style, amidst the pres ence of the star-studded cast and film in dustry luminaries. The film is set against a college backdro p and is being made as a vibrant comme rcial entertainer, aimin g to bring back the vinta ge charm of Silambarasan TR on screen. In this movie,Sil ambarasan plays the role of a college student. Director Ramkumar Balakrishnan, who captured attention with Parking, is taking a different route...
சாணி” திரைப்பட துவக்க விழா –
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சாணி” திரைப்பட துவக்க விழா –

*“சாணி” திரைப்பட துவக்க விழா - பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.* 14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் A.P.J.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர். மேல...
The much-anticipated film #NOBODY,
ENGLISH, KERALA, MALAYALAM MOVIES, POOJA GALLERY

The much-anticipated film #NOBODY,

*The much-anticipated film #NOBODY, star ring Prithviraj Sukumaran, Parvathy Thiruv othu, and Hakim Shajahan, Commenced its journey with a formal pooja and switch-on ceremony held at the picture sque Wellington Island, Ernakulam.* Directed by the acclaimed Nissam Bash eer and penned by Sameer Abdul, #NOBODY pr omises to be a compelling cinematic exper ience, blending intensity, emotion, and pow er-packed performances. The film is jointly produced by Supriya Men on, Mukesh Mehta, and C.V. Sarathi, under the prestigious banners of Prithviraj Produc tions and E4 Experiments. Adding further depth to the film’s atmosphe re is the music by Harshavardhan Rameshw ar, known for his intense compositions in A nimal. With a stellar team both in front of and behi nd the camera, #NOBO...
Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers

Pradeep Ranganathan, Mamitha Baiju, Kee rthiswaran, Mythri Movie Makers Telugu-Tamil Bilingual #PR04 Launched Grandly Pradeep Ranganathan, who made a remark arkable acting debut with the blockbuster L ove Today, which he also directed, has since gained widespread popularity wi th his rece nt hit Dragon, which was succ essful in both Tamil and Telugu. With a string of consecut ive successes, Pradeep Ranganathan has m ade a name for hims self not only in Tamil cinema but also in Telugu. The Pan-India production house Mythri Movie Makers has announced a Tamil-Telugu bilingual project starring Pradeep Ranganathan in the lead. The fil lm will mark the directorial debut of Keerthiswaran, who previously worked as a n assistant director on several high-profile projects. The movie, #PR04...
The shooting of the title teaser of the fi lm ‘Roja Malli Kanakambaram
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

The shooting of the title teaser of the fi lm ‘Roja Malli Kanakambaram

*The shooting of the title teaser of the fi lm 'Roja Malli Kanakambaram', in which director and actor K. P. Jagan plays the main character in the story, began with a pooja in Tiruchendur* Director K. P. Jagan, who directed the fil ms 'Pudiya Geethai', 'Kodambakkam', 'R aman Thediya Seethai', will play the her ro of the story in the film 'Roja Malli Kan akambaram', which is based on a true inc ident. The film is being produced by producer S. K. Selvakumar on behalf of United Art s, which produced the successful film 'M ayandi Kudumbathar', which was celebr ated and enjoyed by families. The openi ng ceremony and shooting of the title t easer for the film was held yesterday at Shastha Temple near Tiruchendur. The fi lm team has also said that an offic ial an nouncement about the...
பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’*
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’*

*பூஜையுடன் துவங்கிய புதிய ப டம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ *“மக்களுக்கு பயந்து நாம் படம் எ டுக்க வேண்டும்” ; ‘சதுரங்க ஆட்ட ம் ஆரம்பம்’ பட துவக்க விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு* *”தயாரிப்பாளர் கொடுப்பது வாய் ப்பு அல்ல.. வாழ்க்கை.. அதை சரி யாக பயன்படுத்த வேண்டும்” ; ‘ச துரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவ க்க விழாவில் இயக்குநர் பேரரசு அறிவுரை* *”உண்மை சம்பவங்களை மைய ப்படுத்தி உருவாகும் ‘சதுரங்க ஆ ட்டம் ஆரம்பம்’” ; இயக்குநர் ராமச் சந்திரன்* வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Su prem Films) சார்பில் வினோத் வி ச ர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ரா மச்சந்திரன் இயக்குனராக அறிமு கமாகும் இந்தப்படத்தில் முக்கிய மான மூன்று முதன்மை கதாபா த் திரங்களில் 'முருகா' அசோக் குமா ர், மரகதக்காடு படத்தில் நடித்த ந டிகர் அஜய். மற்றும் ஒருவர் என மூவர் நடிக்கின்றனர்.. கதாநா யகி யாக ச...