Thursday, April 30

POOJA GALLERY

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் " P- 2 " அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக " P- 2 " என்று பெயரிட்டுள்ளனர். கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ம னோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் கதாநாயகியாக நடி க்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆ கியோர் நடிக்கிறார்கள். தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார் , ஒளிப்பதிவு - S. R. வெற்றி , பாடல்கள் - சி னேகன் , எடிட்டிங் - மாதவன் , ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ் , நடனம் - ராதிகா, ஜான், மக்கள் தொ டர்பு - மணவை புவன் , தயாரிப்பு - P. ராமலிங்கம் ,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக் குக்கிறார் - சிவம். ...
வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ செல்அம் எ ழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணை ந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “ இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன் பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதா நா யகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடி க்க உள்ளனர். நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளா ர் ஒளிப்பதிவு கொளஞ்சி குமார் , ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர், நடி கை கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வச ன ம், எழுதி இயக்குகிறார் – செல்அம் (இவர் ஏற்கனவே திரு.வி.க .பூங்கா என்ற படத்தை இயக் கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.) அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்...
A new-fangled Hyperlink Crime-Thriller Movie
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

A new-fangled Hyperlink Crime-Thriller Movie

A new-fangled Hyperlink Crime-Thriller Movie Trending Entertainment & White Horse Studios K. Sasikiumar are producing a new project, written and directed by Sago Ganesan. The yet-to-be-titled movie features Vidharth, Kalaiyarasan, Santhosh Prathap and Trigun as th e lead characters. The shooting of this hyperlink crime thriller commenced recently and is progressing at a rapid pace in and around Chennai. According to the chaos theory, a small thing or element can make a huge difference and impact and the screenp lay has been created befitting this premise accordingly. The film revolves around the complex situation of four c haracters that are linked to a murder. This Hyperlink thriller encapsulates the murder mystery and crime thriller genres together featuring promising actor...
Vijay Deverakonda, Mrunal Thakur, Parusuram starrer VD13 / SVC 54 gets officially launched
ANDHRA PRADESH, ENGLISH, POOJA GALLERY, TELUGU MOVIES

Vijay Deverakonda, Mrunal Thakur, Parusuram starrer VD13 / SVC 54 gets officially launched

Vijay Deverakonda, Mrunal Thakur, Parusuram starrer VD13 / SVC 54 gets officially launched It is known that Vijay Deverakonda and Parasuram are going to do a film together and this was officially announc ed a few days ago. While Dil Raju and Sirish are the producers, Vasu Varma is the creative producer of the film. Vijay and Parasuram joining hands once again after blockbuster hits like Geetha Govindam, and Sarkaru Vaari Pa ata has raised expectations for the film already. Their second film together was grandly launched in Hyderabad t oday. Producer Shyam Prasad Reddy was given the clap, while Govardhan Rao Deverakonda directed the first shot, and popular financier Satti Rangaiah switched on the camera. The film is currently in the pre-production stage and the shooting is going to st...
தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் தி ரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!! பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத் தி ன் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது… இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மி கச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாரு ங்கள் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது… அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். ...
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன்

இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் அவரது ஆசியுடன் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் பாரதி கணேஷ் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணுபடப் போகுதைய்யா' படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். தற்போது 5E கிரியேசன்ஸ் சார்பில் சு ஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் புதிய பட த்தை இயக்குகிறார் பாரதி கணேஷ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று இசைஞானியின் 80வது பிறந்த நா ளன்று அவரிடம் நேரில் ஆசி பெற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி உள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் இயற்கை, வாரிசு புகழ் நடிகர் கிக் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தான பா ரத...
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க விழா பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் 'மிரியம்மா' மீண்டும் கதையின் நாயகியான ரேகா 'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையி ன் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரி யம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக ந டைபெற்றது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரிய ம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் து ரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக் கி றார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பா டல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யா...
மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்
HOLLY WOOD, POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் புதிய படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறு முக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் 'மக்கள் செல்வன்' வி ஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசி யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக ந டைபெற்றது இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசைய மைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்ப ...
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான ஒரு திரில்லர் டிரா மா !! இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் "ந ந்தா பெரியசாமி" இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவ ங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூ ணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது. கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தே...