Thursday, April 23

PRESS MEET

’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீப த்தி ல் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வே ண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்க மாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார். ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெய்சன் பேசியதாவது, “’ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படங்கள் எடுத்தி ருக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் எடுத்...
BNI celebrates its 50,000+ Members Milestone in India
ENGLISH, GENERAL NEWS, PRESS MEET, TAMILNADU

BNI celebrates its 50,000+ Members Milestone in India

BNI celebrates its 50,000+ Members Milestone in India Strengthen Initiative to Empower Tier 3 and 4 Cities: Unlocking the Potential of Small Businesses in India In Tamilnadu, BNI  has 173 chapters with 8179+ members generating a business of 3920.98 crores in the past one year  Chennai, June 16, 2023 : Business Network International (BNI), the world’s largest referral marketing organisation, is proud to announce its momentous achievement of surpassing 50,000 members in India. This significant mil estone comes alongside BNI’s groundbreaking initiative to empower small businesses in Tier 3 and 4 cities nationwide. Dr Ivan Misner, BNI’s Founder & Chief Visionary Officer, visited India to commemorate these achievements. https://youtu.be/PGwRPeMMzNs?t=9 Despite the challenges ...
தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப் பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி ந டிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளி யீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அ வர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நம க்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா என க்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட் டு விடும் என மறுத்தார்....
பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம் மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப் படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நி லையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள் அதற்கு நன் றி. வாலி, குஷி பட காலத்தில் பார்த்து வியந்த SJ சூர்யா சாருக்கு எழுதுவது மிகப்பெரிய ச ந்தோஷம். ராதா மோகன் சார் முதன் முதலில் SJ சூர்யா சார் பெயரைச் சொன்ன போதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த கூட்டணி அ...
Tata Motors disrupts the CNG market with the launch of Altroz iCNG
AUTOMOBILE, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Tata Motors disrupts the CNG market with the launch of Altroz iCNG

Tata Motors disrupts the CNG market with the launch of Altroz iCNG The premium hatch now comes with advance features and India’s first twin-cylinder CNG technology with no compromise on boot space  Models Introductory Price in INR (All-India, ex-showroom) Tata Altroz iCNG XE 7,55,400 Tata Altroz iCNG XM+ 8,40,400 Tata Altroz iCNG XM+ (S) 8,84,900 Tata Altroz iCNG XZ 9,52,900 Tata Altroz iCNG XZ+ (S) 9,99,990 Tata Altroz iCNG XZ+O (S) 10,54,990 Chennai, 12th June, 2023 : Tata Motors, India’s leading automobile manufacturer, launches the Altroz iCNG equ ipped with India’s first twin-cylinder CNG technology at an introductory price of INR 7.55 lakhs (All-India, Ex-Showroom). With deep understanding of its customer’s needs, Tata Motors h...
Brainobrain Kids Academy, one of the world’s leading kids’ institutes for self-empowerment,
ENGLISH, PRESS MEET, SPORTS, TAMILNADU

Brainobrain Kids Academy, one of the world’s leading kids’ institutes for self-empowerment,

Brainobrain’s Walkathon for Mental Health of Children Attracts 500+ Participants  The Chennai event is a part of Brainobrain’s global awareness initiative, which comprises walkathons taking place today in 500+ different locations in India & Abroad The walkathons coincide with the 20th anniversary of Brainobrain, one of the world’s leading kids' institutes for self-empowerment https://youtu.be/yELxDFwDhsA?t=12  Chennai, June 11, 2023 Brainobrain Kids Academy, one of the world’s leading kids’ institutes for self-empowerment, and a pioneer in ab acus education in India, organised a global walkathon today to create awareness about the promotion of mental health among children. The event attracted the participation of over 500+ people from all age groups and variou s walks ...
Adityaram Group Unveils South India’s Largest Palace in ECR and Launches South India’s
PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

Adityaram Group Unveils South India’s Largest Palace in ECR and Launches South India’s

Adityaram Group Unveils South India’s Largest Palace in ECR and Launches South India's First Palace Themed Villas Chennai, 8th June 2023 : Adityaram Group, a diverse business conglomerate from Chennai, today proudly unveil ed South India's largest palace - Adityaram Palace - located in Panaiyur ECR. In addition to this, the group also an nounced the launch of South India’s first-ever Palace themed Villas - Adityaram Palace City - under its Real Estat e wing - Adityaram Properties. This remarkable endeavor marks a new era in luxury living and architectural gran deur in the region. The grand inauguration ceremony took place today in the presence of Mr. Adityaram, Founde r, Chairman & Managing Director - Adityaram Group along with other esteemed dignitaries and industry experts . ...
Largest epidemiological study on Diabetes and NCDs in India by MDRF & ICMR
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Largest epidemiological study on Diabetes and NCDs in India by MDRF & ICMR

Largest epidemiological study on Diabetes and NCDs in India by MDRF & ICMR First comprehensive study covering all the states of India, reveals enormous NCD burden. Urban regions have higher rates of almost all metabolic NCDs compared to rural areas.  Wide differences in prevalence of NCDs between states. In more developed states, diabetes prevalence seems to be plateauing off, while in less developed ones, further steep rise in prevalence likely. National, June 8th, 2023:  A ground-breaking research paper of a comprehensive epidemiological study funded by ICMR has been published in the globally acclaimed medical journal, The Lancet Diabetes and Endocrinology. Funded by the Indian Council of Medical Research and Ministry of Health and Family Welfare. Govt. of India,...
இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந் தப வன்
HOTELS, PRESS MEET, TAMIL, TAMILNADU

இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந் தப வன்

இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந் தப வன் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது நம்ம வீடு வசந்த பவனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரி ரைடர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (06.06.2023) வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வு இந்தியா வில் நடப்பது இதுவே முதல் முறையாகும். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக 'நம்ம வீடு வசந்த பவனி'ன் செயல் தலைவர் ஹரிஷ், ஜொமேட்டோ தலைவர் சக்தி, ஸ்விக்கி தலைவர் சுந்தர், 'நம்ம வீடு வசந்த பவன்' சேர்மன் ரவி முத்து கிருஷ்ணன், மேனேஜிங் டிரைக்டர் ஸ்வர்ணலதா ரவி, இயக்குநர் ஆனந்த் ரவி ஆகியோர் பங்கேற்றனர். மழை, வெயில், கொரோனா காலம் என எதுவும் பாராமல் உழைத்து வரும் ரைடர்களை சி றப்பு விருந்தினர்கள் பாராட்டியதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து ரைடர்...
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது !! தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !! ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையு டன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரி ப்பு செய்கிறது. திரு அருண் பாலாஜி  பேசியதாவது… அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிக த் திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்...