Saturday, May 30

PRESS MEET

ENGLISH, PRESS MEET, SOCIAL WORK, TAMILNADU

Athulya Senior Care Launches Dementia Care Services in  Chennai  

Athulya Senior Care Launches Dementia Care Services in  Chennai      Chennai, 30th May 2023 – Athulya Senior Care, a prominent name in India's senior care landscape, proudly anno unced the launch of their revolutionary Dementia Care Services at Pallavaram, Chennai. This landmark event wa s marked by the esteemed presence of Tmt. P Geetha Jeevan, Honourable Minister for Social Welfare & Women Empowerment, Government of Tamil Nadu. Sharing the dais were  Dr. Karthik Narayan, Founder & MD, Athulya Senior Care, and G. Srinivasan, Founder & CEO, Athulya Senior Care. Marking a key expansion to Athulya’s rapidly growing senior care infrastructure, the addition of Dementia Care services augments the wide range of senior care service being provided across Athulya Senior Care facil...
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
PRESS MEET, TAMIL, TAMILNADU

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* *சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.ச ர வன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிக் கையாள ர்கள் சந்திப்பு!* https://youtu.be/3E7d4qDX8ok?t=27 நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் பிரபல யூடியூபருமான சசி பேசியதாவது, " கோயம் புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது. இந்தத் தரு ணத்தில் அனைவருக்கும் நன்றி. முதலில் இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து ஆரம்பித்து விடுகிறேன். நான் ஒரு படம் நடித்து வெளியாகிவிட்டது. அடுத்து எப்போது திரையில் என் னை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுது சரவன் சார் உடைய AD என்னை அவருடைய அலுவலகத்திற்கு கூ ட்டிக்கொண்ட...
DAC Developers Launches PRATHYANGIRA Highrise Luxury Flats at Sholinganallur
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

DAC Developers Launches PRATHYANGIRA Highrise Luxury Flats at Sholinganallur

DAC Developers Launches PRATHYANGIRA Highrise Luxury Flats at Sholinganallur Unveils ‘DAC Prathyangira' with 163 Luxurious Residential Apartments at Sholinganallur https://youtu.be/vhbp2biKJaA?t=1195 Chennai, May 27, 2023: DAC Developers, one of Chennais most trusted developers, is all set to launch DAC Pr athyangira, an upscale luxurious 163 residential apartments in Sholinganallur. DAC Prathyangira boasts 12 resid ential floors and a magnificent rooftop clubhouse spanning 10,000 sq ft. Situated in the heart of OMR on 80-ft road, this meticulously designed property offers a picturesque view of the Buckingham canal. It comprises a diverse range of unit configurations, including: spacious 2, 3 BHK apartments and penthouses. The units start from 1258 sq ft and ranges up ...
Fastest Indian to cover the four corners of India by car – 16 States – 4 Union Territories – 12,500 + Kms
ENGLISH, PRESS MEET, SPORTS, TAMILNADU

Fastest Indian to cover the four corners of India by car – 16 States – 4 Union Territories – 12,500 + Kms

Fastest Indian to cover the four corners of India by car - 16 States - 4 Union Territories - 12,500 + Kms - One Epic drive- 3 Records, all in support of Girl Child Education Coimbatore Businessman, Sports & Fitness enthusiast GD Vishnu Raam attempts a new Guinness World Record, World Records Union, Asian Book of Record and Indian Book of Record for being the fastest Indian to cover the four corners of India Thiru K Shankar, IPS, Additional DGP, Law and Order, Tamil Nadu and Tmt. RV Ramya Bharati, IPS, Joint Commissioner of Police, North Chennai flag off the event from Anna Nagar Tower Park, amidst an august gathering Chennai, May 28, 2023 A Coimbatore based Businessman, an Ultra Cyclist and a Marathon runner, GD Vishnu Raam embarks on a quest to cover 12,500 + Kms on an E...
CELLPHONE, ENGLISH, PRESS MEET, TAMILNADU

OPPO Launches OPPO F23 5G Smart Phone at Rs.24,999

OPPO Launches OPPO F23 5G Smart Phone at Rs.24,999 with 67W Supervooc Charging Technology #FlauntYourSuperpower with OPPO F23 5G, the ultimate battery powerhouse The OPPO F23 5G, equipped with a large 5,000mAh battery, 67W SUPERVOOCTM fast charging, and OPPO's Battery Health Engine, is built for those who suffer low battery anxiety New Delhi, 15 May 2023 – OPPO, the leading global smart devices brand, announces the launch of its latest sma rtphone, the OPPO F23 5G. The device will be available at INR 24,999, from May 18,2023 at 12AM, through the OPPO Store, on Amazon, and at mainline retail outlets. Tamil Nadu has an extensive chain of 30 service centers and seen a robust growth of 47% with the sale of F21 series in the state. Rajasthan has a network of 31 service locati...
ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்க  றை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்று ம் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கல ந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நா ன் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சே ர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செ ...
தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்க ளை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப் பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதி ல் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என் ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத் திற்கு பிறகே பாடல் முடி...
Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School
ENGLISH, HOTELS, PRESS MEET, TAMILNADU

Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School

Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School for Training Colla boration  Chennai, May 20, 2023 GVR Foods Private Limited, which runs Geetham Veg, a leading vegetarian chain in Chennai, has entered into a p a rtnership with Welcomgroup Graduate School of Hotel Administration (WGSHA), India’s top-rated hospitali ty school, promoted by Manipal Academy of Higher Education, a deemed university, in association with Welcom gr oup, a division of ITC Hotels, to enhance the training and employment opportunities of WGSHA’s students. The association would also help Geetham Veg introduce new, innovative items to its evolving menu, and give academic exposure to its 150-odd culinary team by way of training, joint-research, and paper publications, facilit...
Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour

Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour on Woman’s Neck Chennai, 19 May 2023 : Apollo Hospitals, Chennai, has successfully performed a robotic head-and-neck surgery on a 49-year-old woman to remove a large tumour of 8cm size on her salivary gland without any visible scar on h er neck, a first of its kind in the country. The surgery was performed by Dr Venkat Karthikeyan C, Clinical Lead R obotic ENT - Head and Neck Oncology at Apollo Main Hospital, which has also successfully completed 125 such surgeries. (L to R) Dr Venkat Karthikeyan C, Clinical Lead Robotic ENT - Head and Neck Oncology, Apollo Main Hospital; Patient; Dr.Venkatachalam, DMS, Apollo Hospitals; Dr.Naveen, CEO, Apollo Hospitals Speaking about the breakthrough sur...
குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் - இசையமைப்பாளர் ஷா ன் ரோல்டன் நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் - இயக்குநர் பாலாஜி சக்திவேல் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நி றுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் ம ற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசே கரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைக ள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாரா கி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தி...