சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீ ர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ர மோஷன்*
*'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீ ர சூரன்- பார்ட் 2 'பெங்களூரூ ப்ர மோஷன்*
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப்பல் இயக்குநர் எஸ். யூ. அரு ண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜய ன் உள்ளிட்ட பல ரின் நடிப்பில் உ ருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெ ளியீட்டுக் கு முன்னரான விளம் பரப்படுத் தும் நிகழ்வு பெங்க ளூரூ வில் ந டைபெற்றது
எதிர்வரும் 27ஆம் தேதியன்று உ லகம் முழுவதும் திரையரங்கு க ளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெ ளியாகிறது.
இந்த திரைப்படத்தினை ரசிகர் களிடம் சென்றடைய செய்யும் வ கையில் படக் குழுவினர் சென் னை- ஹைதராபாத்- பெங்களூ ரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து நேற...









