Saturday, May 30

PRESS MEET

ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
*'ஜெயிலர்' டூ 'பெர்த்மார்க்'- மிர்னா!* ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பெர்த் மார்க்'. 'பெர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது, "ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர் அவர். என்ன சீன் எடுக்கப் போகிறோம், என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான ம...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
*ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள 'சிங்கப்பூர் சலூன்' பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்று வருகிறது!* டாக்டர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில், 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படப்புகழ் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளப் படம் 'சிங்கப்பூர் சலூன்'. வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, "சுய வேலை குறித்த படம் என்பதால், இது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனப் பல மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் எனக்கு டிரெய்லர் பார்த்துவிட்டு சொன்னார்கள். தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நான் சந்தித்த நிறைய பேர் இந்தப் படத்தை தனுஷ் சார் நடித்த 'விஐபி' படத்தோடு ஒப்பிட்டுப் ...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
*சமுத்திரக்கனி நடிக்கும் "ராமம் ராகவம்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.* *நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார். அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது . தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமந்திரி சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெ...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized
*திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்* *என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்” - “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நாயகன் அசோக்செல்வன்* *”பா.ரஞ்சித் படங்களில் நான் இருப்பது எனக்குப் பெருமை” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா* *”நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித்* *இன்று நம் நாடு இருக்கும் நிலையைப் பார்க்கும் போது “காலு மேல காலு போடு ராவண குலமே” என்று பாடத் தோன்றுகிறது – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்.* *”நடிகை கீர்த்தி பாண்டியன் மிக தைரியமாகப் பேசி இருக்கிறார்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் பா.ரஞ்சித்* நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரிய...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
ரஜினி ரசிகன் 25வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம். சின்ன ரஜினிகாந்த் தீனா அவர்களின் கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு நடிப்பு இயக்கத்தில டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான படம் ரஜினி ரசிகன். பல திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஊமை விழிகள் படத்தின் இயக்குனர் அரவிந்த்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு கேடயங்களை வழங்கினார். விழாவில் பேசிய திரு.அரவிந்தராஜ் அவர்கள் சின்ன ரஜினிகாந்த் தீனா அவர்களை வெகுவாக பாராட்டினார். மற்றும் பட குழுவினரையும் பாராட்டினார். ஐம்பதாவது நாள் நூறாவது நாள் விழாவிலும் கலந்து கொள்வேன் என்று உறுதிமொழி அளித்தார்....
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
*SHREE RAM, JAI HANUMAN - AN UNTOLD EPIC UNVEILED ON RAM TEMPLE INAUGURATION DAY* Suresh Arts release captivating poster on Ayodhya's historic occasion On the auspicious day of the Ram Temple inauguration in Ayodhya, Suresh Arts proudly unveils the intriguing poster of their upcoming magnum opus, "Shree Ram, Jai Hanuman." This cinematic endeavor, spanning Kannada, Hindi, Tamil, Telugu, Malayalam, and English languages, promises to unravel untold facets of the revered Ramayana, offering a unique perspective on the epic tale. The captivating poster, released precisely at the time of the Ram Temple inauguration, is set to create a significant buzz, resonating with the joyous celebrations in Ayodhya. The tagline, 'An untold epic of Ramayana,' hints at the film's commitment to shed...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம் கலைமகன் முபராக் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்,காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம்  இடிமுழக்கம். இது வெளியீட்டுக்கு காத்திருக்கும் இவ்வேளையில் இனிப்பான செய்தி வந்துள்ளது, மகாராஷ்டிராவில், 22வது, பூனே சர்வதேச திரைப்பட விழாவில் # இடிமுழக்கம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட்டது விழாக்குழு, இந்திய சினிமாப் பிரிவில் திரையிடப்பட்ட இடிமுழக்கம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது, இதனால்,  இந்திய மீடியாக்களின் கவனம் படத்தின் மீது விழுந்ததுள்ளது. நாயகன் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் " வேதாந்த தேசிகர் " பட பாடல்  முக்தா பிலிம்ஸ் சார்பில்"" வேதாந்த தேசிகர்" (தமிழ்) தயாரிக்கப்பட்டு  கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது. துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன்ராம்,ஆடிட்டர் ஶ்ரீதர்,  கௌதமி(TV famous) சிட்டிசன் சிவக்குமார், கிரேஸி அப்பா ரமேஷ் கிரேஸி, சுந்தராஜன் கிரேஸி துவாரகேஷ்  ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்கள்  வேதாந்த தேசிகர் ஸ்லோகங்கள்  திவ்யபிரபந்த  பாசுரங்கள். ராஜ்குமார் பாரதி இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு : இயக்குனர் முக்தா சுந்தர் இந்த படத்தில் இடம்பெற்ற "ரகுவீர கத்யம்" ஸ்லோகம் ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும் புகழந்து பாடும் வர்ணனை பாடலை பாடுவதற்கே  மிகவும்  கடினமான ஸ்லோகங்கலை அபிஷேக் ரகுராம் பாடியிருந்தார். அந்த பாடலை ஒலிப்பதி...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized
*'சிக்லெட்ஸ்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு* 'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத்...
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது.. இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார்....