Saturday, May 30

PRESS MEET

MOTOR VEHICLE, PRESS MEET, TAMIL, TAMILNADU

டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD)

டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD) டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD) கம்பெனி சாப்ட்வேர் மற் றும் நான்கு சக்கர  வாகனங்களின்  மோட்டார் பாகங்களை டிஸ்ட்ரிபியூட்  செய்து கொண் டு இருக்கும் நிறுவனம் . தற்போது டெடி இந்தியா ப்ரைவேட் லிமிடெட் (எலக்ட்ரிகல் டிவிசன் )(TEDI INDIA PVT LTD-ELE CTRIC VEHICLE DIVISION) தென் சென்னையின் உரிமையை டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமி டெட் கம்பெனி (TERA IMPULSE PRIVATE LTD) பெற்றுள்ளது. இந்நிகழ்வில் TEDI கம்பெனியின் உரிமையாளர்கள் திரு.ஏழுமலை ஜெயராமன் (Mr.ELU MALAI JAYARAMAN) மற்றும் திரு.சுந்தர் சுப்ரமணியம்(Mr.SUNDAR SUBRAMANIAM )சிறப்பு விரு ந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (Tera Impulse company Pvt ltd) உரிமையாள ர்கள்த...
ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்
ENGLISH, MOVIE REVIEW, ONLINE SERIES, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கை யாளர் சந்திப்பு !! 'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்ப னி ன் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக் குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.   தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்கு மெ ண் ட்ரி சீரிஸைத் தயாரித் துள் ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப் ப ட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந் தித்தனர். இந்நிகழ்வினில் ..   ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது..6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிற ப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள்....
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தி ல், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள தி ரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக் குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்ப னா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரை யும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர்...
Naturals Salons announced its latest beauty treatment innovation
COSMETIC, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Naturals Salons announced its latest beauty treatment innovation

Naturals Salons Introduces A New Beauty Service Category In The Indian Professional Salon Segment – Medical Beauty Servicaea Medi-Facial, currently practiced only at dermatological clinics, is now launched exclusively at Naturals Salons. Collaborates with SkinQ to pave the way for a ground-breaking shift in the Indian Professional Salon Space. Chennai, 11th December, 2023 : Today, ahead of the New Year 2024, Naturals Salons announced its latest beauty treatment innovation to reinvent the entire professional salon category in India: Medi-Facial treatment, a beaut y service which has been offered only by dermatologists till date, will now be provided by the highly trained styli sts across Naturals’ salons. The company entered a strategic collaboration with SkinQ, an active skin ...
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ்
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ்

'ஃபைட் கிளப்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பா ளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் 'ஃபைட் கிளப்' பத்திரிக்கையாளர் சந்திப்பு !! இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்பட மா க வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார் பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இய க்குநரும், நடிகருமான விஜய் குமார் கதா நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கை யாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள் ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண் பலை நண்பர்கள் முன்னிலையில் நடை பெ ற்றது. இந்நிகழ்வினில்.. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது… ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில...
CHENNAI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE  
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

CHENNAI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE  

NEUBERG DIAGNOSTICS UNVEILS FIRST CUTTING-EDGE NATIONAL REFERENCE LABORATORY IN CHENN AI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE   # CHENNAI’S NEW HEALTHCARE LANDMARK  Chennai, 01 December, 2023 : Neuberg Diagnostics, a leading diagnostic healthcare chain with a strong presenc e across India, South Africa, UAE, and the USA, has unveiled its state-of-the-art national reference laboratory w hich houses Genomics, Transplant Immunology, Molecular Diagnostics, Proteomics and Metabolomics testing al ong with integrated diagnostics in Chennai. This cutting-edge facility, hailed as “Chennai’s new Healthcare land mark,” represents India’s First state of art total lab automation solution utilizing the Abbott GLP System, alongs ide the innovative WOW (Wellness on Wheels) con...
சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்”
HINDI MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்”

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங் கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, 2023 அன் று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங் குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது.. இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோ...
Kauvery Cancer Institute Doctors Unite for “No Shave November”
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Kauvery Cancer Institute Doctors Unite for “No Shave November”

Kauvery Cancer Institute Doctors Unite for "No Shave November" to Spotlight Men's Cancer Awareness Chennai 29th Nov 2023 - In a spirited initiative inspired by the global "No Shave November" and "Movember" movements, a group of nine dedicated doctors from Kauvery Cancer Institute has taken up the challenge of growing facial hair throughout November. Dr Mukunth K , Orthopaedician, Dr Venkatraman Karthikaeyan, Neurologist, Dr Anantha Subramanian, Pulmonol ogist, Dr Iyappan Ponnuswamy Medical Director, Dr AN Vaidhyswaran Director Radiation Oncology, Dr Aswin AN, Radiation Oncologist, Dr Muralidharan Parthasarathy Surgical Gastroenterology, Dr Arunkumar Karthikayan Neurosurgeon, Dr Velmurugan Deisingh Anesthestist are part of the initiative. The aim is to raise awareness about men's ...
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன்

“வள்ளி மயில்” திரைப்பட டீசர்  வெளியீட்டு விழா ! நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந் திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கு ம் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இ ப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் க லந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ரா ஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வே லை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங...
’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எ திர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற் றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை க வனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்ச ன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு ந ன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலா ஜி, நந் தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப் தியா க இல்லை. அந்த சமயத்தில்...