Sunday, April 19

PREVIEW

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘த ர்மயுத்தம்’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘த ர்மயுத்தம்’

*பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘த ர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போ ஸ்டர்* *மலையாள திரில்லர் படங்களு க்கு சவால் விடும் விதமாக உரு வாகியுள்ள சீமானின் ‘தர்மயுத் தம்’* 'தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்', 'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற் றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் "தர்மயுத்தம்” ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.. இத்திரைப்படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் ...
தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து

*தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து வெ ளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட முன்னோட்டம்* *பெரும் வரவேற் பை பெற்று வரும் 'மக்கள் செல்வ ன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE) பட முன்னோட்டம்* 'மக்கள் செல் வன் ' விஜய் சேதுபதி அதிரடி ஆ க்சன் நாயகனாக நடித்திருக்கு ம் ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன் - அருண் விஜய் - விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,ப...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின்

*பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பட...
முனனெப்போதும் காணாத முன்னோட்டம்:
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முனனெப்போதும் காணாத முன்னோட்டம்:

முனனெப்போதும் காணாத முன்னோட்டம்: *முனனெப்போதும் காணாத முன்னோட்டம்: மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'பிளாக் ரோஸ்' திரைப்படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியீடு* *லண்டன் தொழிலதிபர் SJ சரண் இயக்கத்தில் மதன் கார்க்கி வசனத்தில் பிரித்விராஜ், சாந்தினி தமிழரசன் நடிக்கும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்'* சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் 'மிஷன்' திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த 'மோகினி' திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், 'பிளாக் ரோஸ்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிற...
CHENNAI WELCOMES A MAGICAL SUMMER
ENGLISH, MALLS, PREVIEW, TAMILNADU

CHENNAI WELCOMES A MAGICAL SUMMER

CHENNAI WELCOMES A MAGICAL SUMM ER WITH HELLO KITTY AND FRIEN DS FUN FAIR AT PHOENIX MARKET CITY! Chennai, May 5th 2025: Phoenix Marketcit y, Chennai officially opened the doo rs to H oliday Land with the grand launch of Hello Kitty and Friends Fun Fair - a spectacular celebration that brought imag ination to life for children and families a cross the city recently. At the heart of this celebration was the mag nificent decor - a vibrant, carnival-insjpired installation designed to transport visitors in to the charming world of H ello Kitty and Fri ends. With towering cir cus tents, spinning wheels, cushioned sli des, and mini Ferris w heels, every eleme nt of the décor was thou ghtfully curated to evoke joy, nostalgia, and wonder. The installation also featured overi sized Sanr io ma...
Vembu to have worldwide theatrical release on May 23*
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vembu to have worldwide theatrical release on May 23*

Vembu to have worldwide theatrical re lease on May 23* We Celebrate Malayalam Films, But Ov verlook Tamil Cinema” – Director Justin Prabhu Expresses Concern* Manjal Cinemas Golden Suresh and S. Vi jayalakshmi presents “Vembu”* Debut filmmaker Justin Prabhu’s direct orial features Madras fame Hari Krishna an (Johny) in the lead role with Sheela pl aying the female lead character. Marimu thu, Jaya Rao, Pariyerum Perumal-Karn an fame Janaki alongside many others w ill be seen playing the pivotal roles. While the film’s postproduction work is already completed, the makers are plan ning for release shortly. Uthra Productions (Hari Uthra) that has been consistently releasing many movie s, and witnessing tremendous success is releasing this film on May 23 across man y screens. On t...
Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look”
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look”

"Manidhargal : A Night of Twists Begins Wi th a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidharg al' Grabs Attention with First Look" Debut director Raam indhra's thriller drama set over a single night – “Manidhar argal”! Produced by Studio Moving Turtle and Sri Krish Pictures, “Manidhargal” is a thriller drama helmed by debutant director Raam indhra, featuring a cast of fresh faces. The film delves into the strange na ture of hum an behavior and promises a gripping narrat ive. The impressive first look poster of “Man id hargal” was released yesterday by pop ular film personalities Aishwarya Rajesh , Bobby Simha, Santhosh Prathap, and producer C .V. Kumar. Set in a unique backdrop, the first look pos ter visually explores the inner conflict ts an d entanglements...
*Sky wanders Entertainment நிறுவ னத் தின் சார்பில்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*Sky wanders Entertainment நிறுவ னத் தின் சார்பில்,

*Sky wanders Entertainment நிறுவனத் தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இய க்க, நடிகர் லிங்கேஷ் மற்று ம் லண் டனைச் சேர்ந்த நாயகி லியா மற்று ம் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் க தையாக, என் காதலே திரைப்படம் ...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமா க வெளியாகவுள்ளது.* திரைத்துறை மீதான தீராக்காத லி லும், ஆர்வத்திலும், தனது முதல் ப டமாக  இப்படத்தை எழுதி இயக்கி யுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவர து முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு ப ழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்ன ணியில்  ஒரு மென்மையான, முக் கோண கா தல் கதையாக இப்படம் உருவா கியுள்ளது.  லண்டனிலிருந்து தமிழக கலாச் சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இ ளைஞனான லிங்கேஷ் மீது அவரு க்கு காதல் வருகிறது . ஆனால் லி ங்கேஷுக்கு அவரது மாமன் மகளு க்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டு ள்ளது. தடை களைத் தாண்டி  ...
Enchanting Malaysia: Tourism Seminar & Eid Fest 2025
ENGLISH, PREVIEW, TAMILNADU, TOURISUM

Enchanting Malaysia: Tourism Seminar & Eid Fest 2025

Enchanting Malaysia: Tourism Seminar & Ei d Fest 2025 - A Resounding Success Tourism Malaysia is delighted to announ ce the successful conclusion of the Ench antin ng Malaysia: Tourism Seminar & Eid Fest 2 025, held on 29th April 2025 at the Hyatt Re gency Hotel, Chennai. This exclusive event showcased Malaysia’s rich and diverse travel opportunitiees and fostered meaningful collaborations with key stakeholders in the travel industry. Event Highlights: The seminar brought together Malaysia n product owners and prominent travel prof essionals from Southern India, creating a dynamic platform for networking and col laboration. Attendees explored exciting travel opportunities and engaged in enric hing discussions aimed at furth ther stren gthening the ties between Ind ia a...
Mysskin Joins Dulquer Salmaan’s “I Am Game”
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Mysskin Joins Dulquer Salmaan’s “I Am Game”

*Mysskin Joins Dulquer Salmaan's "I Am Game" Directed by Nahas Hidayath* Acclaimed Tamil director-actor Mysskin will be seen in Dulquer Salmaan’s upcoming fil m titled "I Am Game", directed by RDX fame Nahas Hidayath. The film is being produced by Dulquer him imself under his home banner Wayfarer Fil ms. The screenplay is penned by Sajeer B aba, Ismail Abubacker, and Bilal Moidu, with dialogues written by AadharshSukumaran and Shahabas Rasheed. This a ction-packe d venture is Dulquer’s 40th film as an actor. Mysskin, known for directing critically a cclaimed Tamil films like Pisasu, Thuppa rivaalan, Anjathe, Chithiram Pesuthadi, a nd Onaiyum Aattinkkuttiyum, has also made notable appearances in nearly 17 films. His major acting credits include Su per Deluxe, Maaveeran, Leo, a...