FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான
*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான "பிர தர்" திரைப்படம், ZEE5 இல் நவம் பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படு கிறது!*
*ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப் பில் உருவான "பிரதர்" திரைப்ப டம், ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ் ட் ரீமிங் செய்யப்படுகிறது!*
ரசிகர்களின் காத்திருப்பு இறுதி யாக முடிவுக்கு வந்துள்ளது ! தமி ழின் முன்னணி நட்சத்திரம் ஜெய ம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்ப ட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த த் திரைப்படத்தின் ஓடிடி வெளியீ ட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அவர்களுக்கு விருந்தாக இப்போ து உங்கள் வீட்டுத் திரைகளில், ப ரவசத்துடன் ZEE5 இல் பிரதர் தி ரைப்படத்தைக் கண்டுகளியு ங்க ள்.
கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இ...