Thursday, July 9

PREVIEW

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும் " போகி " ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் " போகி " V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "போகி "என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு - ராஜா C சேகர் இசை - மரியா மனோகர் பாடல்கள் - சினேகன் வசனம் - S.T. சுரேஷ்குமார் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் கலை இயக்கம் - A. பழனிவேல் ஸ்டண்ட் - அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல், நடனம் - அசோக் ராஜா மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் தயாரிப்பு - V i குளோபல் நெட்வொர்க்ஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் - S. விஜயசேகரன். படம் ப...
On the occasion of Rishab Shetty’s birthday
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

On the occasion of Rishab Shetty’s birthday

*On the occasion of Rishab Shetty’s birthday, Hombale Films released a new amazing poster of Kantara: Chapter 1, releasing on 2nd Oct. 2025!* With the release of Kantara in 2022, a new dynamic was introduced to Indian cinema. Emerging as the biggest sleeper hit of the year, the film set new benchmarks for success and dominated the box office, becoming one of the biggest Pan-India films. Produced by Hombale Films—India’s leading Pan-India production house known for delivering blockbusters like KGF, Kantara, and Salaar—the film laid a strong foundation for its upcoming, Kantara: Chapter 1, the much-awaited prequel to the global blockbuster, is now one of the most anticipated films of the year. The poster featuring Rishab Shetty in a never-seen-before thrilling avatar had already create...
மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர்,

*மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!* *“பல்டி” படத்தில் இசையமைப் பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !!* ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில...
Sandeep Reddy Vanga to watch Saiyaa ra on first day
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Sandeep Reddy Vanga to watch Saiyaa ra on first day

*Sandeep Reddy Vanga to watch Saiyaa ra on first day, Ahaan Panday & Aneet Padda react: 'This means the world...'* Director Sandeep Reddy Vanga is eager to watch Saiyaara. The Yash Raj Films is produced movie and directed by Mohit Suri. Saiyaara launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. The trailer of the film released earlier this week and Animal director Sandeep Reddy Vanga confessed he's excited to watch the film. Taking to X, Sandeep shared the trailer and wrote, "Witnessing a hindi heartland love story completely emphasizing on romance and drama. Waiting to watch it on the first day. Wishing the debutants all the very be...
பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு
PREVIEW, TAMIL, TAMILNADU, TELIVISION

பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு

“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக் கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் !! “பக்தி சூப்பர் சிங்கர்” அபிரா மிக்கு, இசையமைப்பாளர் ஜேம் ஸ் வசந்தன் தந்த திரைப்பட வாய்ப்பு !! பவித்ரா மற்றும் அலெய்னா வுக்கு இசைக்கலைஞர் T.L. மகா ராஜன் தந்த இசை வாய்ப்பு தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பாடகர்களுக்கான முன்கூட...
The title teaser of the movie ‘Elumale’, a
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU

The title teaser of the movie ‘Elumale’, a

The title teaser of the movie ‘Elumale', a Tharun Sudhir production, gets a star-studded launch with Shivarajkumar and Prem Rakshitha’s Brother Raanna Steals the Show in ʻElumaleʼ Title Teaser The much-awaited title teaser of ʻElumaleʼ, produced by Tharun Kishore Sudhir and directed by Punit Rangaswamy, was officially unveiled yesterday at a grand event held at Orion Mall, Bangalore. Karunada Chakravarthy Shivanna unveiled the title teaser and extended his best wishes to the entire team. Jogi Prem also attended as a special guest, wishing the cast and crew great success. Star director Tharun Sudhir is producing this film titled ʻElumaleʼ. Rakshitha’s brother Raanna and 'Mahanati' fame Priyanka are cast as the lead pair. Speaking at the title teaser launch, Shivanna praised, '...
Apollo Proton Cancer Centre launches
ENGLISH, HOSPTIAL, PREVIEW, TAMILNADU

Apollo Proton Cancer Centre launches

step towards transforming liver cancer care in India, Apollo Proton Cancer Centre (APCC), Chennai, announced the launch of the Apollo’s Advanced Liver Cancers Clinic the first-ever all-under-one-roof integrated clinic dedicated to primary liver cancers and liver metastases. The clinic was inaugurated by Mr. Radhakrishnan Thiagarajan, IPS (ADGP - Retd.) in the presence of Mr. Karan Puri, Chief Executive Officer, ACC & APCC and Dr. Sujith Kumar Mullapally, Consultant – Medical Oncology, APCC. Over the past decade liver cancer burden has increased significantly in India, accounting for nearly 6% of the world's liver cancer cases. This is because of the steady raise in hepatitis infections, alcoholic liver disease, obesity, and delayed detection. Tamil Nadu is witnessing an unrelenting ...
FEfundinfo Unveils 10-Foot Fish-Shaped Dustbin
ENGLISH, PREVIEW, SOCIAL WORK, TAMILNADU

FEfundinfo Unveils 10-Foot Fish-Shaped Dustbin

FEfundinfo Unveils 10-Foot Fish-Shaped Dustbin to Fight Plastic Pollution at Besant NagarBeach Chennai, July 5 – In a creative push to combat plastic waste, FEfundinfo launched a 10-footFish-Shaped Dustbin at Schmidt Memorial, Besant Nagar Beach, as part of its CSR initiativealigned with the UN’s Environment Month theme, “Beat Plastic Pollution.” The launch event was graced by Mr. Sumesh Soman, IFS Officer & Mission Director of TNSHORE, Mr. Hafiz Khan, Environmental Advocate, and Mr. Vinod, CSR Program Coordinator from FEfundinfo, along with 30+ employee volunteers. The project was carried out with the guidance and support of the Greater Chennai Corporation – South Zone (GCC South Zone), in association with the Tamil Nadu Forest Department, and was executed in coll...
Bollywood Star Aamir Khan Praises ‘Oho Endhan Baby’!
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Bollywood Star Aamir Khan Praises ‘Oho Endhan Baby’!

Bollywood Star Aamir Khan Praises ‘Oho Endhan Baby’! Presented by Romeo Pictures and Vishnu Vishal Studioz, the upcoming romantic entertainer Oho Endhan Baby is made in association with Good Show. Directed by Krishna Kumar Ramakumar, the film marks the debut of Rudra, the younger brother of actor-producer Vishnu Vishal, in the lead role. The film is all set to hit theatres on July 11. A grand pre-release event was recently held. Actress Mithila Palkar shared, “Oho Endhan Baby is an heartfelt romantic entertainer. I’m sure everyone will relate to this film. It features many fresh faces and can’t wait to see you all in theatres on July 11!” Actress Anju Kurian added, “It’s a true rom-com! Everyone from this team have worked incredibly hard for this film. We hope you’ll show your sup...
வரலாற்று பின்னணியில் உரு வாகும் ‘நீலி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வரலாற்று பின்னணியில் உரு வாகும் ‘நீலி

வரலாற்று பின்னணியில் உரு வாகும் ‘நீலி’ என்கிற அமானுஷ் ய படத்தில் கதாநயகனாக நடிக் கும் நட்டி*வரலாற்று பின்னணியில் உரு வாகும் ‘நீலி’ என்கிற அமானு ஷ் ய படத்தில் கதாநயகனாக நடிக் கும் நட்டி* *நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் பிரம்மாண் டமா க தயாராகும் ‘நீலி’* உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதி வாளரும் நடிகருமான நட்டி ()எ) நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ் எஸ் (MSS) இந்த படத்தை இயக்கு கிறார். 2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படு த்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகி றது. அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுத...