Thursday, July 9

PREVIEW

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும்

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும...
AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam
ENGLISH, PREVIEW, REAL ESTATE, TAMILNADU

AKB Pavilion IIT Enclave On Vandalur Kelambakam

AKB Pavilion IIT Enclave On Vandalur Kel ambakam Road Opposit to IIT at half price of VK road AKB Developers & Promoters proudly prese nts AKB Pavilion IIT Enclave, a premium  ga ted community spread across 6.20 acres in Thaiyur, Kelambakkam—right opposite the IIT Madras Research Campus. As AKB’s 93 rd project, this development stands out for its strategic location, thoughtful planning, and investment potential. Priced between ₹17 lakhs and ₹34 lakhs, the project offers well-laid plots from 600-1200sqft within a secure, fully developed layout featuring a 19,000+ sq. ft. exclusive park, blacktop roads, street lighting, and gr een spaces—designed to provide reside nts with a peaceful and self-contained environ ment. Thaiyur has quickly emerged as an inves tor hotspot, drive...
TRULiV Raises Strategic Investment from BCCL
ENGLISH, FURNITURE, PREVIEW, TAMILNADU

TRULiV Raises Strategic Investment from BCCL

TRULiV Raises Strategic Investment from BCCL at ₹356.50 Cr Valuation; Redefining Alternate Asset Class Hospital ity for a New Generation of Urban India ~ The company eyes ₹200 Cr in annual revenue over the next 3 years through expansion into new cities and asset cla sses. ~ Chennai, 23rd June, 2025:TRULiV, Ind ia’s most capital-efficient and profitable co-living company, today announced a strategic equity partnership with Benne tt, Coleman & Co. Ltd. (BCCL) at a valuation of ₹356.50 crore. The investment cements TRULiV’s position as a national force reshaping the alternate asset class hospitality, catering to the evolving needs of India’s Gen Z and millennial renters. The capital raised will be used to expand TRULiV’s footprint into new cities, strengthen its technology platform,...
David’s script presented multiple opportunities,
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU

David’s script presented multiple opportunities,

“David’s script presented multiple oppo rtunities, and I just got excited by the th ought of making all of them” Director Ga reth Edwards praises David Koepp's scr eenplay for Jurassic World: Rebirth. National, 20th June 2025: Get ready to return to a world where dinosaurs rule the screen again—Universal Pictures (distributed by Warner Bros. Discovery), unveils the next adrenaline-charged chapter in the beloved Jurassic saga. Jurassic World: Rebirth is set for a India release on July 4th, 2025 (worldwide release on July 2) and will take fans to an adventure with its breathtaking visuals and a deeper look into the new era. Under the direction of Emmy Award-winner Gareth Edwards, the film promises a truly immersive and thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent o...
ரசிகர்களுக்கு விருந்து வைத் துக் கொண்டாடிய,
PREVIEW, TAMIL, TAMILNADU, TELIVISION

ரசிகர்களுக்கு விருந்து வைத் துக் கொண்டாடிய,

*ரசிகர்களுக்கு விருந்து வைத் துக் கொண்டாடிய, விஜய் டிவி !!* *சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!* *சின்ன மருகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து கொண்டாடிய திருவிழா !!* தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சின்ன மருமகள்" நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பார...
“It was a sumptuous escapist delight” Emmy Award Nominee Jonathan Bailey
ENGLISH, PREVIEW, TAMILNADU

“It was a sumptuous escapist delight” Emmy Award Nominee Jonathan Bailey

“It was a sumptuous escapist delight” Emmy Award Nominee Jonathan Bailey shares his personal connection to the jurassic series and how it captured his imagination. National, 18th June 2025: Universal Pictures (distributed by Warner Bros. Discovery) returns with the next epic and eagerly awaited chapter in the iconic Jurassic Saga, Jurassic World: Rebirth will be releasing worldwide on 4th July, 2025. With its breathtaking visuals, a deeper look into the new era, the movie elevates the excitement, positioning it as one of the most eagerly awaited films of 2025. Directed by Emmy Award winning director Gareth Edwards, the film promises to immerse audiences in a thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent of Academy Award nominee Scarlett Johansson, joi...
Inspired by Ajith anna! That an actor doesn’t have to be only
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Inspired by Ajith anna! That an actor doesn’t have to be only

Inspired by Ajith anna! That an actor doesn’t have to be only an actor says Mahat with gloves on !!! Actor Mahat Raghavendra Trains with Australian Boxing Champion Koen Mazoudier: A Cross-Continental Pursuit of Power and Precision Chennai, India – June 18, 2025: Renowned Indian actor Mahat Raghave ndra, known for his standout roles in films such as Mankatha, Backbench Student, and Double XL, has taken his passion for physical transformation and discipline to the next level—by stepping into the boxing ring. Over the past year, Mahat has been rigorously training in India, followed by an intensive three-month boxing mentorship in Australia. The highlight of his boxing journey was the opportunity to train under Koen Mazoudier, the 2025 Australian Super Welterweight Boxing Champi...
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பான் இந்தியா ரிலீஸுக்குத் த யாராகும் சயின்ஸ் கிரைம் இன் வெஸ்டிகேஷன் திரில்லர்

*பான் இந்தியா ரிலீஸுக்குத் த யாராகும் சயின்ஸ் கிரைம் இன் வெஸ்டிகேஷன் திரில்லர் ’கை மேரா’* *பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் படம் ‘கைமோரா’* *நடித்த கதாபாத்திர பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்ட ‘கைமேரா’ படத்தின் ஹீரோ* பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய். இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில்...
UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED

*UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடை யறத் தாக்க” திரைப்படம் !* மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ் டர் திரைப்படம் “தடையறத் தாக் க” இயக்குநர் மகிழ் திருமேனி இ யக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய " பூந்தமல்லி டா " பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன...
மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?

*மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ? பரபர க்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!* *தமிழ்செல்வி தன் கனவை வெ ல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – வி ஜய் டிவி "சின்ன மருமகள்" தொ டரின் நெஞ்சைத் தொடும் க தை!* *அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், "சின்ன மருமகள்" நெடுந் தொ டர், உங்கள் விஜய் டிவியில் !!* தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்ன ணி தொலைக்காட்சியான வி ஜய் தொலைக்காட்சியில், திங் கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபர ப்பாகி வரும் நெடுந்தொடர் "சின்ன மருமகள்". பெண் ரசிக ர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட் டத் தை எட்டியுள்ளது. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெ...