தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அ ரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய,
https://youtu.be/Q-50a5wLhGA?t=8
மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,
சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகர ன், கார்த்திகேயன், அமைப்புச் செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் தினகரன், வட சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித் தன ர், சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோ ழிங்க ந...