Tuesday, July 7

SOCIAL WORK

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட ம க்களுக் கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் ந கைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வரு மானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகி றார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீ பத்தில் மலைவா...
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு! கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உ தவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவி னர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிக ளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்று ம் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். ’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்....
இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை

த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை… https://youtu.be/bADuSUFEbJM?t=9 இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம். அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன். எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம், அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்….. வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!...
இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க.! இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக் கப்பட்ட வீடுகளுக்கு அகில இந்திய பொது செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு அரிசி, தார்பாய், பிரெட் பாக்கெட், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பாய், பெட்ஷீட், ஸ்டவ் ஆகியவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 200 நபர்களுக்கு பிரெட் பாக்கெட், 200 நபர்களுக்கு பால் பாக்கெட், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், 50 நபர்களுக்கு பெட்ஷீட், 5 நபர்களுக்கு ஸ்டவ் போன்றவைகள் வழங்கினார். https://youtu.be/x8-S2rloQ_A?t=11 இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சூரிய நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மற்றும் செங்க...
வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை மற்றும் வடசென்னை
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை மற்றும் வடசென்னை

# உழைத்திடு உயர்ந்திடு உதவிடு# #அகில_இந்திய #பொதுச்_செயலாளர் அண்ணன் புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை மற்றும் வடசென்னை மாவட்ட மாணவரணி இணைந்து .....   மாவட்ட தலைவர் G. **சுறா வேலு* , மாவட்ட செயலாளர் *T. **ராஜேஷ்* , மாவட்ட பொரு ளாளர் *E. **செல்வம்** இவர்கள் தலைமையில் .... மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உணவு வழங்கப்பட்டது.......# *எல்லா_புகழும்* # *தளபதிக்கே*...
திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தை க ளுக்கு தீபாவளி பரிசுகள்
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தை க ளுக்கு தீபாவளி பரிசுகள்

திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தை க ளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடை பெ ற்றது. திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கொடுத்து உ ண், பாத்திரம், கற்க தோள் கொடு, கல்வி காடு, 250 ஹேண்ட்ஸ் என பல திட்டங்களை செய ல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களுக்கான அடிப்படை தேவைக ள் முதற்கொண்டு செயல்படுத்துவது, தினமும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் வழங் குவது, கல்விக்காடு திட்டங்களின் மூலம் கல்வி குறித்த பல விஷயங்கள் பெரிதளவு சென் று சேராத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் வரை சென்று சேர்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். இப்படி பல திட்டங்களை செய்லபடுத்தி வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கடந்த 12 வருடங்களாக சிறார் தீபாவளி என்ற நிகழ்வை...
Heartfulness launches ‘Ondrinaivomava’, a 45-day holistic wellness
ENGLISH, SOCIAL WORK, TAMILNADU

Heartfulness launches ‘Ondrinaivomava’, a 45-day holistic wellness

Heartfulness launches ‘Ondrinaivomava’, a 45-day holistic wellness movement touching lives of over 20 lakh people in 600 villages in Chegalpattu district                The launch of the event was graced by Mr.N. Lingusamy, Film Director Producer Chengalpattu, 3 September 2023 : Heartfulness launched a Special 45-Days Unique Program called the ‘Chengal pattu Heartfulness Movement’ or ‘Ondrinaivomva’ in the Chengalpattu District of Rural Tamil Nadu beginning o n 6th Sep until 20th Oct 2023 covering more than 600 villages, a population of 20 Lakh of highly populous farmer s belt. Through the movement, Heartfulness is imparting training to the participants on meditation by Pranahuti, learning to bring the inner balance and integrating spirituality and the material aspects of life in a b...
The facility houses an impressive total of 100 beds, each designed to provide residents
ENGLISH, SOCIAL WORK, TAMILNADU

The facility houses an impressive total of 100 beds, each designed to provide residents

Athulya Senior Care Inaugurates Premier Senior Care Facility in Coimbatore 30th  August, 2023, Coimbatore — Athulya Senior Care, one of India’s largest exclusive senior care providers in assisted living and home healthcare services today announced its launch of the new assisted living facility in Co imbatore. Spanning an expansive 70,000 square feet, the new Athulya Senior Care facility stands as a testament to the or g anization's commitment to providing the highest standard of care and comfort for seniors. The launch was gra c ed by the presence of distinguished guests Thiru.V. Balakrishnan I.P.S. Commissioner of Police, Coimbatore City and Thiru. M. Prathap I.A.S., Commissioner, Coimbatore City Municipal Corporation. The facility houses an impressive total of 100 beds, each des...
Siragu Montessori School (a free school for underprivileged children of India run by Suyam NGO)
ENGLISH, SCHOOL, SOCIAL WORK, TAMILNADU

Siragu Montessori School (a free school for underprivileged children of India run by Suyam NGO)

Siragu Montessori School (a free school for underprivileged children of India run by Suyam NGO) Siragu Montessori School (a free school for underprivileged children of India run by Suyam NGO) situated in Tiru vallur Dist. attains ICSE affiliation with support from NTT DATA & various philantherapists. NTT DATA's Senior Vice President Shri.Niranjan Kumar and Shri.Radhakrishnan Murugan, Program Manager pre sented a school Bus in honor of 20th Annual Day Celebration on 14.08.23. RUDRAM (Theatre play dance drama, a New Initiative of Suyam) performed in front of Eminent personalities & donors. Madhavaram MLA Mr.Sudharsanam, Scientist Dr.Kavitha & guests blessed the RUDRAM participants and distributed gifts) Web: www suyam.org Email : uma@suyamorg
திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு

திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை யினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார் சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அ ன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வி யா ளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித் து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடை கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/YzbJNSt2Z6c இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கோபி ஐயா சாமி,டாக்டர் கே.எஸ் செந் தி ல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லதா மகேஸ்வரி, ...