‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு
‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் - தொ.திருமாவளவன் பேச்சு
ஆண்ட பரம்பரை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று பிச்சை எடுக்கிறார்கள் - ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு
தற்போதைய இந்திய சூழலில் ‘செம்பியன் மாதேவி’ முக்கியமான படம் - இயக்குநர் கோபி நயினார்
இயக்குநராக மேடை ஏற 14 வருடங்கள் போராட வேண்டி இருக்கு - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் உருக்கம்
‘செம்பியன் மாதேவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்...









