Tuesday, June 2

TAMIL MOVIES

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’
FILM INDURSTRY, TAMIL MOVIES

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஷ்வா இமைப் போல் காக்க', 'பி டி சார்' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்க...
மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!
ACTRESS GALLERY, AUDIO LAUNCH, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!! Masala Pix  நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி”  திரைப்படம் ஆகஸ்ட் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.  இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.  இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய  கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.   ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அற...
டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
FILM INDURSTRY, TAMIL MOVIES

டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!

டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது! டெட்பூல் & வால்வரின் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்கள் மிகப்பெரிய ஆக்‌ஷன் எண்டர்டெயினருக்காக திரையில் இணைவதை பார்க்க இந்தியா சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை இன்று முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டெட்பூல் & வால்வரினை கொண்டாட அனைத்து மார்வெல் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். மார்வெல் ஸ்டுடியோவின் ’டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது....
குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த,  கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் !!
FILM INDURSTRY, TAMIL MOVIES

குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த,  கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் !!

குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த,  கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் !! குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் இணைந்துள்ளார். RRR இன் உலகளாவிய வெற்றி, முன்னணி நட்சத்திரமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. உப்பேனா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அறிமுகமான பரபரப்பான இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் தனது 16வது படத்திற்காக ராம் சரண் இணைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரும் பட்ஜெட்டில், பெரிய கேன...
இயக்குனர் பேரரசு “ஒரே பேச்சு ஒரே முடிவு” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார்!
FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

இயக்குனர் பேரரசு “ஒரே பேச்சு ஒரே முடிவு” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார்!

இயக்குனர் பேரரசு "ஒரே பேச்சு ஒரே முடிவு" படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார்! ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான புரூஸ்லீ ராஜேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் உதவி இயக்குனர் இந்து ஆகியோர் உடனிருந்தனர்! ஆகஸ்டில் வெளியாகிறது"ஒரே பேச்சு ஒரே முடிவு"! இயக்குனர் பேரரசு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தினார்! தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா, புரூஸ்லீ ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்! வாட்ஸ்அப் தொடர்பில் வரும் தொல்லைகளை விவரிக்கும் இப்படம், செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது!...
இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது.
FILM INDURSTRY, TAMIL MOVIES

இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது. ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருதையும் பெற்றது. அதோடு இன்றளவும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது, காமராஜ் திரைப்படத்தின் காட்சிகள் விமர்சனக் கணைகளாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘காமராஜ்’ திரைப்படம் வெளியானபோது பிறந்திராத புதிய தலைமுறையினர் தற்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்று விட்டனர். அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை இ...
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!
FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்! இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நட்பு பூமியில் உள்ள ஒவ்...
தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'Wife' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த 'டாடா' போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது 'Wife' என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.  ஹேமநாதன் ஆர் இயக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல் மற்றும் சிவா ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்று...
FILM INDURSTRY, TAMIL MOVIES

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு இந்தியன்-2 படத்தை வெளியிட தடை இல்லை. வர்ம கலை ஆசான் மதுரை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தடை கோரி வழக்கு. தாங்கள் பயன்படுத்தும் வர்ம கலை முத்திரைகளை படத்தில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு...
பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் ‘ஜமா’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!
FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் ‘ஜமா’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது! லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'கூழாங்கல்' திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் 'ஜமா' என்ற மற்றொரு அற்புதமான படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது. பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், 'வடசென்னை' புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்து விநியோகித்த பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் இந்...