Thursday, April 23

TAMIL MOVIES

*இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை லை லா இணைந்துள்ளார்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை லை லா இணைந்துள்ளார்!

*இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை லை லா இணைந்துள்ளார்! ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்! “சப்தம்” திரைப்படத்தில் நடிகை லைலா ஒப்பந்தம் !! ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற் றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலை யில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இ ணை ந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசி கர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும்...
சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல் .கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரி த்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜே ஷ்,வெற் றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின்  போ ஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாச ன்,அயோத் தி தாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதேமி ல் லத் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களை வைத்து வெளியிடபட்ட பாஸ்ட் லுக் போ ஸ்டரில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்...
பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர் வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரை வில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென் னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசியதாவது.., இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கிசந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள் ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல் லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் ...
KONDRAAL PAAVAM Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

KONDRAAL PAAVAM Movie Review

KONDRAAL PAAVAM Movie Review Cast-; VARALAXMI SARATHKUMAR , SANTHOSH PRATAP , ESWARI RAO, CHARLE THANGA DURAI,  M ANOBALA , JAYA KUMAR .MEESAI RAJENDRAN , SUBRAMANIAM SIVA ,IMRAN  , SENDRAYA N  , TSR SRINIVASAN , YAZ AR , KAVITHA BHARATHI , THANGADURAI , KALYANI MAHADHAVI  AN D OTHERS . Crew-; MUSIC & BACKGROUND SCORE :  SAM CS .LYRICS : KABILAN, DAYAL PADMANABHAN , DOP: CHEZIAN ISC EDITOR : PREETHI MOHAN* BABU , CHOREOGRAPHER : LEELA KUMAR , ART DIRECTOR : VITHAL KOSANA M ,CONCEPT : MOHAN HABBU , DIALOGUE: JOHN MAHENDRAN & DAYAL PADMANABHAN , CO-PRODUC ER : DAYAL PADMANABHAN , PRODUCERS : PRATAP KRISHNA, MANOJ KUMAR A , WRITTEN & DIRECTER : DAYA L PADMANABHAN  , P ROGRAM MING : C.D. ANBUMANI , F LUTEl: N ATHAN , VIOLINi : BALAJI , P ERC USSION ; S HUIRU...
Varalaxmi Sarathkumar Starrer Kannitheevu to Directly Premiere on Colors Tamil
ENGLISH, INDIA, TAMIL MOVIES, TELIVISION

Varalaxmi Sarathkumar Starrer Kannitheevu to Directly Premiere on Colors Tamil

Varalaxmi Sarathkumar Starrer Kannitheevu to Directly Premiere on Colors Tamil ~ A direct to television premiere, Kannitheevu will be aired with one break on 8th March 2023, Wednesday at 3.30 PM only on Colors Tamil ~ Chennai, 6th March 2023:  On the occasion of Women’s Day, Colors Tamil, Viacom18’s Tamil Entertainment chan nel is all set to premiere an all-female protagonist movie ‘Kannitheevu’ on 8th March 2023, Wednesday at 3.30 PM. Starring Varalaxmi Sarathkumar in the lead, the film is an intense crime thriller that is centred around four socially conscious women who lock heads with political bigwigs. Directed and produced by Sundar Balu, the mov ie also stars renowned actors Subhiksha, Aishwarya Dutta, Motta Rajendran, Livingston and Ashna Zaveri in lea d roles.    The s...
Gleneagles Global Health City launches 24×7 Advanced Hand Injury Clinic
HOSPTIAL, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Gleneagles Global Health City launches 24×7 Advanced Hand Injury Clinic

Gleneagles Global Health City launches 24x7 Advanced Hand Injury Clinic 9 in-house plastic surgeons to treat and perform complex micro-surgeries Building an awareness campaign on how to treat hand injuries https://youtu.be/WrSprU3lNPo?t=82 Chennai, 6th March 2023 : The Department of Plastic, Aesthetic & Reconstructive Surgery, Gleneagles Global H ealth City has launched the Advanced Hand Injury Clinic at Gleneagles Global Clinic campus, Adyar. The Hand in jury clinic was inaugurated by Mr. Alex Paul Menon, IAS, Development Commissioner, MEPZ -SEZ – Tambaram, Chennai in the presence of Dr. S Selva Seetharaman, HOD – Institute of Plastics & Reconstructive surgery, Glen eagles Global Health City and Dr. Alok Khullar, CEO, Gleneagles Global Health City, Chennai. The 24...
மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

"மெமரீஸ்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷி யாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப் படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக் கை யாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னி லையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள் ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவி னாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர் மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆ...
Pallu Padama Paathuka Movie Review  
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Pallu Padama Paathuka Movie Review  

Pallu Padama Paathuka Movie Review   Cast-; Attakathi Dinesh ,Sanchita Shetty, Shiva Shah Ra, Rajendran,Jagan, Linga, Sai Dheena, Harish Paredy, Abdul, Rishikanth, G.M.Kumar, Anand Babu, Augustine , Dhivakar.  others . Crew-; Directe r - Vijay Varadharaj , Written - Vijay Varadharaj , Screenplay - Vijay Varadharaj , Produced - Magic Rays , Cinematography - Ballu * Shreyas Krishna , Edited - San Lokesh , Mus - Balamurali Balu , Production company - M agic Rays , Distributer - Magic Rays P R O - Nikkil Murugan . Story -; The story begins with six people who decide to commit suicide for different reasons and come to a supernatural forest in Kerala to commit suicide. Jamis chase those who come to commit suicide like this. Escape from those zo mbies? Have you ...